Singer : Haricharan

  Music by : Yuvan Shankar Raja

Female : …………………………….

Male : Podi paiyan polavae
Manam indru thulludhae
Adhu unnai thedi thedi
Thedi thedi vanthadhae

Male : Alavilla kaadhalai
Tharacholli kenjudhae
Dhinam unnai kaanavae
Solludhae settaigal seiyudhae

Male : Engae naan ponaalum
Pogamalae kaadhal pinnalae
Varugindradhae sol pechai
Ketkaamal eppothumae thollai
Thannalae tharugindradhae

Male : Podi paiyan polavae
Manam indru thulludhae
Adhu unnai thedi thedi
Thedi thedi vanthadhae

Male : Alavilla kaadhalai
Tharacholli kenjudhae
Dhinam unnai kaanavae
Solludhae settaigal seiyudhae

Female : ………………………………

Male : Nadai vandi pinnae
Odum oru thaaiyaai kaadhal
Enakullae odakanden silanaalaai

Male : Ennai uppu mootai
Thookum mudhal aalaai
Kaadhal sumanthengum
Poga kanden pagal raavaai

Male : Arivillai en moolaiyil
Unmaiyae adhu
Unmaiyae angae eppothumae
En anbae neethaanae

Male : Engae naan ponaalum
Pogamalae kaadhal pinnalae
Varugindradhae sol pechai
Ketkaamal eppothumae thollai
Thannalae tharugindradhae

Male : Urangaamal paadal keten
Ezhumbodhae theneer keten
Inimelae ketpen unnaiyae

Male : Nadandhae nee pogumbothu
Nadaipaathai pookal yaavum
Unnai paarthu vaikum kannayae

Male : Mazhai vanthaal
Nirkaamal oduven bayanthoduven
Ullae nee enbathaal
Naan nanaiyakoodadhae

Male : Engae naan ponaalum
Pogamalae kaadhal pinnalae
Varugindradhae oh hoo sol pechai
Ketkaamal eppothumae thollai
Thannalae tharugindradhae

பாடகா் : ஹரிச்சரன்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

பெண் : ……………………….

ஆண் : பொடி பையன்
போலவே மனம் இன்று
துள்ளுதே அது உன்னை
தேடி தேடி தேடி தேடி வந்ததே

ஆண் : அளவில்லா காதலை
தரச்சொல்லி கெஞ்சுதே தினம்
உன்னை காணவே சொல்லுதே
சேட்டைகள் செய்யுதே

ஆண் : எங்கே நான்
போனாலும் போகாமலே
காதல் பின்னாலே வருகின்றதே
சொல் பேச்சை கேட்காமல்
எப்போதுமே தொல்லை
தன்னாலே தருகின்றதே

ஆண் : பொடி பையன்
போலவே மனம் இன்று
துள்ளுதே அது உன்னை
தேடி தேடி தேடி தேடி வந்ததே

ஆண் : அளவில்லா காதலை
தரச்சொல்லி கெஞ்சுதே தினம்
உன்னை காணவே சொல்லுதே
சேட்டைகள் செய்யுதே

பெண் : …………………………

ஆண் : நடை வண்டி
பின்னே ஓடும் ஒரு
தாயாய் காதல் எனக்குள்ளே
ஓடக்கண்டேன் சில நாளாய்

ஆண் : என்னை உப்பு
மூட்டை தூக்கும் முதல்
ஆளாய் காதல் சுமந்தெங்கும்
போக கண்டேன் பகல் ராவாய்

ஆண் : அறிவில்லை என்
மூளையில் உண்மையே
அது உண்மையே அங்கே
எப்போதுமே என் அன்பே நீதானே

ஆண் : எங்கே நான்
போனாலும் போகாமலே
காதல் பின்னாலே வருகின்றதே
சொல் பேச்சை கேட்காமல்
எப்போதுமே தொல்லை
தன்னாலே தருகின்றதே

ஆண் : உறங்காமல்
பாடல் கேட்டேன்
எழும்போதே தேநீர்
கேட்டேன் இனிமேலே
கேட்பேன் உன்னையே

ஆண் : நடந்தே நீ
போகும்போது நடைபாதை
பூக்கள் யாவும் உன்னை பார்த்து
வைக்கும் கண்ணையே

ஆண் : மழை வந்தால்
நிற்காமல் ஓடுவேன்
பயந்தோடுவேன் உள்ளே
நீ என்பதால் நான் நனையக்கூடாதே

ஆண் : எங்கே நான்
போனாலும் போகாமலே
காதல் பின்னாலே வருகின்றதே
சொல் பேச்சை கேட்காமல்
எப்போதுமே தொல்லை
தன்னாலே தருகின்றதே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here