Poguthamma Poguthamma Song Lyrics is the track from Annan Thangachi Tamil Film – 1999, Starring Charan Raj, Shruthi and Others. This song was sung by “Ammapettai” Krishnamoorthy. The music was composed by Deva. Lyrics works penned by Ponniyin Selvan.
Singers : “Ammapettai” Krishnamoorthy
Music Director : Deva
Lyricist : Ponniyin Selvan
Poguthammaa poguthammaa
En ushuru poguthammaa
Udalaivittu ushuru mattum
Ooru thaandi poguthammaa
Katti vechcha kannukkutti
Kattikkittu poguthammaa
Thottil katti vachcha kili
Thottil katta poguthammaa
Annan veettu seer senaththi
Aana melae yaeththi vanthom
Thaayaar veettu seer varisai
Tholu melae thookki vanthom
பாடகர்கள் : அம்மாபட்டி கிருஷ்ணமூர்த்தி
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : பொன்னியின் செல்வன்
ஆண் : போகுதம்மா போகுதம்மா
என் உசுரு போகுதம்மா
உடலை விட்டு உசுரு மட்டும்
ஊரு தாண்டி போகுதம்மா
ஆண் : கட்டி வெச்ச கன்னுக்குட்டி
கட்டிக்கிட்டு போகுதம்மா
தொட்டில் கட்டி வச்சக் கிளி
தொட்டில் கட்ட போகுதம்மா
குழு : அண்ணன் வீட்டு சீர் செனத்தி
ஆன மேலே ஏத்தி வந்தோம்
தாயார் வீட்டு சீர் வரிசை
தோளு மேலே தூக்கி வந்தோம்