Singers : Vani Jairam and B. S. Sasireka

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female : Maalai karukkaiyilae maiyiruttu velaiyilae
Chorus : Ngyaan
Female : Veettu vasalilae velakkeththi vakkaiyilae
Chorus : Ngyaan
Female : Nallaa sidukeduththu naduvaala vagudeduththu
Chorus : Ngyaan
Female : Naalu mozha neelaththilae naan valaththa koonthalilae
Chorus : Ngyaan…aa….aa…aa…

Female : Pollaachchi machchaanae poo vaangi vachchaanae
Pollaachchi machchaanae poo vaangi vachchaanae
Vachchavudan malamalannu yaeruthu aasa
Raththiriyil en manasi ketkuthu poosa
Enna panna yaethu panna chinna ponnuthaan

Female : Vaaiyyaa vaa mamavae vaadaatho mainaavae
Vaaiyyaa vaa mamavae vaadaatho mainaavae
Pakkam vanthaa naan pudikka kaaththirukkaenae
Kannurendum nee varaththaan pooththirukkaenae
Enna panna yaethu panna chinna ponnuthaan

Female : Pollaachchi machchaanae poo vaangi vachchaanae

Female : …………….

Female : Maappillaiyai paaru intha mammuthanthaan yaaru
Female : Adi taeppadichchu paadu nallaa dappaankuththu podu
Female : Maappillaiyai paaru intha mammuthanthaan yaaru
Female : Adi taeppadichchu paadu nallaa dappaankuththu podu

Female : Koiyyaa pazha thoppu nallaa koduththu vaangu seeppu
Female : Aang….thottaa rompa taappu adi vittaa pochchu gap-u
Female : Thatti thatti thottuputtu kaiya vudaathae

Female : Vaaiyyaa vaa mamavae vaadaatho mainaavae
Female : Pakkam vanthaa naan pudikka kaaththirukkaenae
Female : Kannurendum nee varaththaan pooththirukkaenae
Female : Enna panna yaethu panna chinna ponnuthaan

Whistle : ………….

Female : Haa koththumalar chenda chinna kuttigala kandaa
Ivar kuththuvaaru vanthaa ivara pola undaa
Koththumalar chenda chinna kuttigala kandaa
Ivar kuththuvaaru vanthaa ivara pola undaa

Female : Aa……Eththanaiyo saamaa dhinam vaangi tharum mama
Female : Aamaamadi aama intha aala vidalaamaa
Female : Alliyedu killiyedu ullavaraithaan

Female : Pollaachchi
Female : Haei
Female : Machchaanae
Female : Aahaan
Female : Poo vaangi
Female : Aahaan
Female : Vachchaanae
Female : Aahaan

Female : Vachchavudan malamalannu yaeruthu aasa
Raaththiriyil en manasu kekkuthu poosa
Enna panna yaedhu panna chinna ponnuthaan

Both : ……………….

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

பெண் : மாலை கருக்கையிலே மையிருட்டு வேளையிலே
குழு : ங்ஞான்
பெண் : வீட்டு வாசலிலே வெளக்கேத்தி வக்கையிலே
குழு : ங்ஞான்
பெண் : நல்லா சிடுக்கெடுத்து நடுவால வகுடெடுத்து
குழு : ங்ஞான்
பெண் : நாலு மொழ நீளத்திலே நான் வளத்த கூந்தலிலே…..
குழு : ங்ஞான்….ஆ….ஆ….ஆ…..

பெண் : பொள்ளாச்சி மச்சானே பூ வாங்கி வச்சானே
பொள்ளாச்சி மச்சானே பூ வாங்கி வச்சானே
வச்சவுடன் மளமளன்னு ஏறுது ஆச
ராத்திரியில் என் மனசு கேக்குது பூச
என்ன பண்ண ஏது பண்ண சின்னப் பொண்ணுதான்

பெண் : வாய்யா வா மாமாவே வாடாதோ மைனாவே
வாய்யா வா மாமாவே வாடாதோ மைனாவே
பக்கம் வந்தா நான் புடிக்க காத்திருக்கேனே
கண்ணுரெண்டும் நீ வரத்தான் பூத்திருக்கேனே
என்ன பண்ண ஏது பண்ண சின்னப் பொண்ணுதான்

பெண் : பொள்ளாச்சி மச்சானே பூ வாங்கி வச்சானே

பெண் : ………………………..

பெண் : மாப்பிள்ளையை பாரு இந்த மம்முதன்தான் யாரு
பெண் : அடி டேப்படிச்சு பாடு நல்லா டப்பாங்குத்து போடு
பெண் : மாப்பிள்ளையை பாரு இந்த மம்முதன்தான் யாரு
பெண் : அடி டேப்படிச்சு பாடு நல்லா டப்பாங்குத்து போடு

பெண் : கொய்யாப் பழத் தோப்பு நல்லா கொடுத்து வாங்கு சீப்பு
பெண் : ஆங்……..தொட்டா ரொம்ப டாப்பு அடி விட்டாப் போச்சு கேப்பு
பெண் : தட்டித் தட்டி தொட்டுப்புட்டு கைய வுடாதே

பெண் : வாய்யா வா மாமாவே வாடாதோ மைனாவே
பெண் : பக்கம் வந்தா நான் புடிக்க காத்திருக்கேனே
பெண் : கண்ணுரெண்டும் நீ வரத்தான் பூத்திருக்கேனே
பெண் : என்ன பண்ண ஏது பண்ண சின்னப் பொண்ணுதான்

விசில் : ………………………..

பெண் : ஹா கொத்துமலர் செண்டா சின்ன குட்டிகள கண்டா
இவர் குத்துவாரு வந்தா இவரப் போல உண்டா
கொத்துமலர் செண்டா சின்ன குட்டிகள கண்டா
இவர் குத்துவாரு வந்தா இவரப் போல உண்டா

பெண் : ஆ…..எத்தனையோ சாமா தினம் வாங்கித் தரும் மாமா
பெண் : ஆமாமடி ஆமா இந்த ஆள விடலாமா
பெண் : அள்ளியெடு கிள்ளியெடு உள்ளவரைதான்

பெண் : பொள்ளாச்சி
பெண் : ஹேய்
பெண் : மச்சானே
பெண் : ஆஹான்
பெண் : பூ வாங்கி
பெண் : ஆஹான்
பெண் : வச்சானே
பெண் : ஆஹான்

பெண் : வச்சவுடன் மளமளன்னு ஏறுது ஆச
ராத்திரியில் என் மனசு கேக்குது பூச
என்ன பண்ண ஏது பண்ண சின்னப் பொண்ணுதான்

இருவர் : தன்னானே தன்னானே
தான்னான்னே தான்னான்னே
தான்னன்னே தான்னன்னே தான்னன்ன்னானே……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here