Singers : K. S. Chithra and Mano

Music by : Ilayaraja

Male : Pon maanae pon maanae
Unnodu ondraanen
Pon maanae pon maanae
Unnodu ondraanen
Poonthottamae thaerottamae
En jeevan nee thaanae

Female : Pon maanae pon maanae
Unnodu ondraanen

Chorus : Lala lalaala laalaa lala lalaala laalaa
Lala lalaala laalaa lala lalaala laalaa
Laalalaa lalala laalalaa lalala laa lalaa lalaa

Male : Naayagi nadandhidum neram
Kaadhalin abinayamo
Naanamo yenadi innum
Naanum orr adhisayamo

Female : Pennaanaal sugam nillaadhu
Ennaalum manam sollaadhu
Male : Eppodhum vetkam illaamal
Muppaalum suvai kollaadhu

Female : Paayudhae en meedhu
Kaamanin poo baanam
Male : Paalodu thaenum serthu
Naanum kaana vendum

Female : Pon maanae pon maanae
Unnodu ondraanen
Poonthottamae thaerottamae
En jeevan nee thaanae

Male : Pon maanae pon maanae
Unnodu ondraanen

Chorus : Laa laalaa lalala lalala lalalaa
Lala laala lalalaa laala lalalaa laala lalalala laa

Female : Aayiram kanavugal thondri
Aadudhae naadagamae
Aanandham medaiyin meedhu
Aala or naal varumae

Male : Sendhooram idhazh vandaada
Sevaazhai malar kannaada
Female : Sangeetham sugam pan paada
Pon pola unai kondaada

Male : Dheviyae poonthaeril
Oorvalam povomaa
Female : Thedaadha yogam koodum
Neram paadum raagam

Male : Pon maanae pon maanae
Unnodu ondraanen
Female : Poonthottamae thaerottamae
En jeevan nee thaanae

Male : Pon maanae pon maanae
Unnodu ondraanen
Female : Pon maanae pon maanae
Unnodu ondraanen

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பொன்மானே பொன்மானே
உன்னோடு ஒன்றானேன்
பொன்மானே பொன்மானே
உன்னோடு ஒன்றானேன்
பூந்தோட்டமே தேரோட்டமே
என் ஜீவன் நீதானே

ஆண் : பொன்மானே பொன்மானே
உன்னோடு ஒன்றானேன்

குழு : லல லலால லாலா லல லலால லாலா
லல லலால லாலா லல லலால லாலா
லாலலா லலல லாலலா லலல லா லலா லலா

ஆண் : நாயகி நடந்திடும் போது
காதலின் அபிநயமோ
நாணமோ ஏனடி இன்னும்
நானும் ஓர் அதிசயமோ

பெண் : பெண்ணானால் சுகம் நில்லாது
எந்நாளும் மனம் சொல்லாது
ஆண் : எப்போதும் வெட்கம் இல்லாமல்
முப்பாலும் சுவை கொள்ளாது

பெண் : பாயுதே என் மீது
காமனின் பூபாணம்
ஆண் : பாலோடு தேனும் சேர்த்து
நானும் காண வேண்டும்

பெண் : பொன்மானே பொன்மானே
உன்னோடு ஒன்றானேன்
பூந்தோட்டமே தேரோட்டமே
என் ஜீவன் நீதானே

ஆண் : பொன்மானே பொன்மானே
உன்னோடு ஒன்றானேன்

குழு : லா லாலா லலல லலல லலலா
லல லால லலலா லால லலலா லால லலல லா

பெண் : ஆயிரம் கனவுகள் தோன்றி
ஆடுதே நாடகமே
ஆனந்தம் மேடையின் மீது
ஆள ஓர் நாள் வருமே

ஆண் : செந்தூரம் இதழ் வந்தாட
செவ்வாழை மலர் கண்ணாட
பெண் : சங்கீதம் சுகம் பண்பாட
பொன் போல உனை கொண்டாட

ஆண் : தேவியே பூந்தேரில்
ஊர்வலம் போவோமா
பெண் : தேடாத யோகம் கூடும்
நேரம் பாடும் ராகம்

ஆண் : பொன்மானே பொன்மானே
உன்னோடு ஒன்றானேன்
பெண் : பூந்தோட்டமே தேரோட்டமே
என் ஜீவன் நீதானே

ஆண் : பொன்மானே பொன்மானே
உன்னோடு ஒன்றானேன்
பெண் : பொன்மானே பொன்மானே
உன்னோடு ஒன்றானேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here