Ponmayame Song Lyrics from Bloody Beggar – 2024 Film, Starring Kavin, Redin Kingsley, Prudhvi Raj and Others. This song was sung by Sathya Narayanan and the music was composed by Jen Martin. Lyrics works are penned by Vivek and Vishnu Edavan.
Singer : Sathya Narayanan
Music by : Jen Martin
Lyrics by : Vivek and Vishnu Edavan
Kann kaanaa desaththu
Kaarirul devathai
Yaarathai kangalil
Kaattiyatho
Kai serum thooraththu
Perazhagoviyam
Yaarathai
Thoosiyil maattiyatho
Kanavendru therinthirunthaal
Kangalai thirakkamaattaen
Kanave nee kalavathendraal
Nijaththinai virumpamaatten
Un pon maayame
En kannoduthaan
Vaazhnaalum ponaalum
Unnoduthaan
En aagaayame
Nam moochchooduthaan
Mannodu vanthenae unnodu
Naam vaazhavae kannae
Uyir ennil nee irunthaal
Ulagaththil naan vasippen
Un madi servathuvae
En vidhi endru iruppen
Pirivendra naal irunthaal
Mannudan madinthiduven
Unakkendru pirappathendraal
Irappathum inbamenbaen
Kann kaanaa desaththu
Kaarirul devathai
Yaarathai kangalil
Kaattiyatho
Kai serum thooraththu
Perazhagoviyam
Yaarathai
Thoosiyil maattiyatho
Kanavendru therinthirunthaal
Kangalai thirakkamaattaen
Kanave nee kalavathendraal
Nijaththinai virumpamaatten
Pazhagumaa vilagumaa
Vali adhu ilagumaa
Vizhigal azhuthu vizhumaa
Manamaa ranama
Irulumaa urulumaa
Iruvarin ulagamaa
Nilavil sagathu vizhumaa
Idhuvum sugamthaanaa
பாடகர் : சத்ய நாரயனன்
இசையமைப்பாளர் : ஜென் மார்டின்
பாடலாசிரியர் : விவேக் மற்றும் விஷ்ணு எடவன்
ஆண் : கண் காணா தேசத்து
காரிருள் தேவதை
யாரதை கண்களில்
காட்டியதோ
ஆண் : கை சேரும் தூரத்து
பேரழகோவியம்
யாரதை
தூசியில் மாட்டியதோ
ஆண் : கனவென்று தெரிந்திருந்தால்
கண்களை திறக்க மாட்டேன்
கனவே நீ கலைவதென்றால்
நிஜத்தினை விரும்ப மாட்டேன்
ஆண் : உன் பொன் மாயமே
என் கண்ணோடு தான்
வாழ்நாளும் போனாலும்
உன்னோடுதான்
ஆண் : என் ஆகாயமே
நம் மூச்சோடு தான்
மண்ணோடு வந்தேனே உன்னோடு
நாம் வாழவே கண்ணே
ஆண் : உயிர் என்னில் நீ இருந்தால்
உலகத்தில் நான் வசிப்பேன்
உன் மடி சேர்வதுவே
என் விதி என்று இருப்பேன்
ஆண் : பிரிவென்ற நாள் இருந்தால்
மண்ணுடன் மடிந்திடுவேன்
உனக்கென்று பிறப்பதென்றால்
இறப்பதும் இன்பமென்பேன்
ஆண் : கண் காணா தேசத்து
காரிருள் தேவதை
யாரதை கண்களில்
காட்டியதோ
ஆண் : கை சேரும் தூரத்து
பேரழகோவியம்
யாரதை
தூசியில் மாட்டியதோ
ஆண் : கனவென்று தெரிந்திருந்தால்
கண்களை திறக்க மாட்டேன்
கனவே நீ கலைவதென்றால்
நிஜத்தினை விரும்ப மாட்டேன்
ஆண் : பழகுமா விலகுமா
வலி அது இளகுமா
விழிகள் அழுது விழுமா
மனமா ரணமா
இருளுமா உருளுமா
இருவரின் உலகமா
நிலவில் சகதி விழுமா
இதுவும் சுகம்தானா