Ponnaga Poranthaa Song Lyrics is the track from Aalay Pathu Malai Mathu Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Chandrasekar, Radharavi, Senthil,Charlie, Nalinikanth and Others. This song was sung by T. M. Soundararajan. The music was composed by Vairamuthu. Lyrics works penned by Muthulingam.
Singer : T. M. Soundararajan
Music Director : Vairamuthu
Lyricist : Muthulingam
Ponnaaga poranthaa
Poovaaga valarnthaa
Thaalikku aasaipattaa
Ippothu saavukku vaakkappattaa
Ponnaaga poranthaa
Poovaaga valarnthaa
Thaalikku aasaipattaa
Ippothu saavukku vaakkappattaa
Paasaththa nenachchu thoshaththa maranthaa
Manjala semanthu mannoda kalanthaa
Ponnaaga poranthaa
Poovaaga valarnthaa
Thaalikku aasaipattaa
Ippothu saavukku vaakkappattaa
Nenjukkulla karpanai valarththaa
Niththam niththam aasaiya somanthaa
Sollaama thavichchaalae
Ippothum sollaama erinjaalae
Nenjukkulla karpanai valarththaa
Niththam niththam aasaiya somanthaa
Sollaama thavichchaalae
Ippothum sollaama erinjaalae
Saagaiyilumthaan vaazha vechchaa
Paampukkum thaan paala vachchaa
Thosham poyinnu solli vechchaa
Thosham poyinnu solli vechchaa
Ponnaaga poranthaa
Poovaaga valarnthaa
Thaalikku aasaipattaa
Ippothu saavukku vaakkappattaa
Thangachchiyo thukkappattaa
Mappillaiyo vetkkappattaan
Peththavanum azhuthaanae
Penn vaazhvai keduththavan thozhuthaanae
Thangachchiyo thukkappattaa
Mappillaiyo vetkkappattaan
Peththavanum azhuthaanae
Penn vaazhvai keduththavan thozhuthaanae
Paavappatta pompalaiya
Saathi sanam nampalaiyae
Theeyil vizhunthaa poomaalaiyae
Theeyil vizhunthaa poomaalaiyae
Ponnaaga poranthaa
Poovaaga valarnthaa
Thaalikku aasaipattaa
Ippothu saavukku vaakkappattaa
Paasaththa nenachchu thosaththa maranthaa
Manjala somanthu mannoda kalanthaa
Ponnaaga poranthaa
Poovaaga valarnthaa
Thaalikku aasaipattaa
Ippothu saavukku vaakkappattaa
Ippothu saavukku vaakkappattaa
Ippothu saavukku vaakkappattaa
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : பொண்ணாக பொறந்தா
பூவாக வளர்ந்தா
தாலிக்கு ஆசைப்பட்டா
இப்போது சாவுக்கு வாக்கப்பட்டா
ஆண் : பொண்ணாக பொறந்தா
பூவாக வளர்ந்தா
தாலிக்கு ஆசைப்பட்டா
இப்போது சாவுக்கு வாக்கப்பட்டா
ஆண் : பாசத்த நெனச்சு தோஷத்த மறந்தா
மஞ்சள சொமந்து மண்ணோட கலந்தா
ஆண் : பொண்ணாக பொறந்தா
பூவாக வளர்ந்தா
தாலிக்கு ஆசைப்பட்டா
இப்போது சாவுக்கு வாக்கப்பட்டா
ஆண் : நெஞ்சுக்குள்ள கற்பனை வளர்த்தா
நித்தம் நித்தம் ஆசைய சொமந்தா
சொல்லாம தவிச்சாளே
இப்போதும் சொல்லாம எறிஞ்சாளே
ஆண் : நெஞ்சுக்குள்ள கற்பனை வளர்த்தா
நித்தம் நித்தம் ஆசைய சொமந்தா
சொல்லாம தவிச்சாளே
இப்போதும் சொல்லாம எறிஞ்சாளே
ஆண் : சாகையிலும்தான் வாழ வெச்சா
பாம்புக்கும் தான் பால வச்சா
தோஷம் பொய்யின்னு சொல்லி வெச்சா
தோஷம் பொய்யின்னு சொல்லி வெச்சா
ஆண் : பொண்ணாக பொறந்தா
பூவாக வளர்ந்தா
தாலிக்கு ஆசைப்பட்டா
இப்போது சாவுக்கு வாக்கப்பட்டா
ஆண் : தங்கச்சியோ துக்கப்பட்டா
மாப்பிள்ளையோ வெக்கப்பட்டான்
பெத்தவனும் அழுதானே
பெண் வாழ்வை கெடுத்தவன் தொழுதானே
ஆண் : தங்கச்சியோ துக்கப்பட்டா
மாப்பிள்ளையோ வெக்கப்பட்டான்
பெத்தவனும் அழுதானே
பெண் வாழ்வை கெடுத்தவன் தொழுதானே
ஆண் : பாவப்பட்ட பொம்பளைய
சாதி சனம் நம்பலையே
தீயில் விழுந்தா பூமாலையே
தீயில் விழுந்தா பூமாலையே
ஆண் : பொண்ணாக பொறந்தா
பூவாக வளர்ந்தா
தாலிக்கு ஆசைப்பட்டா
இப்போது சாவுக்கு வாக்கப்பட்டா
ஆண் : பாசத்த நெனச்சு தோஷத்த மறந்தா
மஞ்சள சொமந்து மண்ணோட கலந்தா
ஆண் : பொண்ணாக பொறந்தா
பூவாக வளர்ந்தா
தாலிக்கு ஆசைப்பட்டா
இப்போது சாவுக்கு வாக்கப்பட்டா
இப்போது சாவுக்கு வாக்கப்பட்டா
இப்போது சாவுக்கு வாக்கப்பட்டா.......