Ponnale Vazhum Ulagam Song Lyrics is a track from Annaiyum Pithavum Tamil Film– 1969, Starring A. V. M. Rajan, Sivakumar, V. K. Ramasamy, Cho Ramasamy, V. Nagaiah, V. Gopalakrishnan, T. R. Ramachandran, Vanishree, Lakshmi, S. N. Lakshmi, G. Sakunthala, Manorama and Nirmala. This song was sung by L. R. Eswari and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.

Singer : L. R. Eswari

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Kannadasan

Female : Ponnalae vaazhum pudhiya ulagam idhu
Ponnalae vaazhum pudhiya ulagam idhu
Pennaalae vaazhum periya ulagam adhu
Pennaalae vaazhum periya ulagam adhu
Pon endraal urundu vilaiyaadum
Pen endraal thirandu vilaiyaadum
Pon endraal urundu vilaiyaadum
Pen endraal thirandu vilaiyaadum
Ponnaa pennaa un thevaiyenna
La la la laalaa lahiri laahiri laahiri

Female : Pachai maandhalir pola
Paruvam muludhum oru pakkathil
Pattu onmaeni malai
Thanga vairam oru pakkathil
Thangam oru mutham tharumaa
En angam oru mutham tharumaa
Thangam oru mutham tharumaa
En angam oru mutham tharumaa

Female : Sonna mozhi suvaippadhu
Kannangalil inippadhu
Thangamalla mangai thaanae
Katti thangam alla mangai thaanae

Female : Ponnalae vaazhum pudhiya ulagam idhu
Pennaalae vaazhum periya ulagam adhu
Pon endraal urundu vilaiyaadum
Pen endraal thirandu vilaiyaadum
Ponnaa pennaa un thevaiyenna

Female : Sivandha nettriyilae velli
Sivakkum udalil katti thangam
Karutha koondhalil manjam
Kaniyum idhazhil muthu vairam
Kangal maanikka kinnam
En kannam maragadha vannam
Kangal maanikka kinnam
En kannam maragadha vannam

Female : Onbadhu manigalul
Unnai kandu sirippadhu
Thangamalla mangai thaane
Katti thangam alla mangai thaanae

Female : Ponnalae vaazhum pudhiya ulagam idhu
Ponnalae vaazhum pudhiya ulagam idhu
Hmm mm mmm mmm mm
Mmmmm mm mm mm mm
Pon endraal urundu vilaiyaadum
Pen endraal thirandu vilaiyaadum
Ponnaa pennaa un thevaiyenna
La la la laalaa lahiri laahiri laahiri

Female : Ponnalae vaazhum pudhiya ulagam idhu
Pennaalae vaazhum periya ulagam adhu
Pon endraal urundu vilaiyaadum
Pen endraal thirandu vilaiyaadum
Ponnaa pennaa un thevaiyenna

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : பொன்னாலே வாழும் புதிய உலகம் இது
பொன்னாலே வாழும் புதிய உலகம் இது
பெண்ணாலே வாழும் பெரிய உலகம் அது
பெண்ணாலே வாழும் பெரிய உலகம் அது
பொன் என்றால் உருண்டு விளையாடும்
பெண் என்றால் திரண்டு விளையாடும்
பொன் என்றால் உருண்டு விளையாடும்
பெண் என்றால் திரண்டு விளையாடும்
பொன்னா பெண்ணா உன் தேவையென்ன
லா லா லா லாலா லாஹிரி லாஹிரி லாஹிரி

பெண் : பச்சை மாந்தளிர் போல
பருவம் முழுதும் ஒரு பக்கத்தில்
பட்டு பொன்மணி மாலை
தங்கம் வைரம் ஒரு பக்கத்தில்
தங்கம் ஒரு முத்தம் தருமா
என் அங்கம் ஒரு முத்தம் தருமா
தங்கம் ஒரு முத்தம் தருமா
என் அங்கம் ஒரு முத்தம் தருமா

பெண் : சொன்னமொழி சுவைப்பது
கன்னங்களில் இனிப்பது
தங்கமல்ல மங்கை தானே
கட்டித் தங்கம் அல்ல மங்கைதானே

பெண் : பொன்னாலே வாழும் புதிய உலகம் இது
பெண்ணாலே வாழும் பெரிய உலகம் அது
பொன் என்றால் உருண்டு விளையாடும்
பெண் என்றால் திரண்டு விளையாடும்
பொன்னா பெண்ணா உன் தேவையென்ன

பெண் : சிவந்த நெற்றியிலே வெள்ளி
சிவக்கும் உடலில் கட்டித் தங்கம்
கறுத்த கூந்தலில் மஞ்சம்
கனியும் இதழில் முத்து வைரம்
கண்கள் மாணிக்க கிண்ணம்
என் கன்னம் மரகத வண்ணம்
கண்கள் மாணிக்க கிண்ணம்
என் கன்னம் மரகத வண்ணம்

பெண் : ஒன்பது மணிகளுள்
உன்னைக் கண்டு சிரிப்பது
தங்கமல்ல மங்கைதானே
கட்டித் தங்கம் அல்ல மங்கைதானே

பெண் : பொன்னாலே வாழும் புதிய உலகம் இது
பெண்ணாலே வாழும் பெரிய உலகம் அது
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பொன் என்றால் உருண்டு விளையாடும்
பெண் என்றால் திரண்டு விளையாடும்
பொன்னா பெண்ணா உன் தேவையென்ன
லா லா லா லாலா லாஹிரி லாஹிரி லாஹிரி

பெண் : பொன்னாலே வாழும் புதிய உலகம் இது
பெண்ணாலே வாழும் பெரிய உலகம் அது
பொன் என்றால் உருண்டு விளையாடும்
பெண் என்றால் திரண்டு விளையாடும்
பொன்னா பெண்ணா உன் தேவையென்ன


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here