Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Female Chorus : Lulululululululu lulululululululu

Female : Ponnu velaiyira boomi idhu
Indha boomiya kaakkura saami idhu

Female Chorus : Boomiya kaakkura saami idhu

Female : Aiyanaara vandhu paadungadi
Ingae aasaiyaa kai kotti aadungadi

Female Chorus : Aasaiyaa kai kotti aadungadi

Female : Mannil irukkudhu vaasamadi
Namma paattula eppavum veesumadi
Paattu manakkattum paadungadi
Vala kaiya kulungattum kummiyadi

Female Chorus : Ponnu velaiyira boomi idhu

Indha boomiya kaakkura saami idhu
Thandhana thaam thana thandhant thaam
Aiyanaara vandhu paadungadi
Ingae aasaiyaa kai kotti aadungadi
Thandhana thaam thana thandhana thaam

Male : Kummiyadi ponnu kummiyadi
Valai kulunga kai kotti kummiyadi

Female Chorus : Kulunga kai kotti kummiyadi

Male : Oorukku ellaiyil koyiladi
Ingae ulladhu aiyanaar saamiadi

Female Chorus : Ulladhu aiyanaar saamiadi

Male : Kaaval irukkira saami idhu
Adhan kaiyil irukkira boomi idhu
Saamiya mudhalil kumbidadi
Indha boomiya dheivamaa nambidadi
Sanda sacharavu yaedhukkadi
Namma saadhi sanathoda koodikkadi

Female Chorus : Saadhi sanathoda koodikkadi

Male : Saami varam tharum paathukkadi
Idhai thandhana thom solli kummiyadi

Female Chorus : Thandhana thom solli kummiyadi

Male : Haei kai valaiyal paattu katta
Kaal salangai thaalam thatta
Kanakkaaga adi eduppom

Male Chorus : Hoi hoi

Male : Paatha sanam ichu kotta
Paaraatti mechi kolla
Ellorum kai pudippom

Male Chorus : Hoi hoi

Male : Kai valaiyal paattu katta
Kaal salangai thaalam thatta
Kanakkaaga adi eduppom

Male Chorus : Hoi hoi

Male : Paatha sanam ichu kotta
Paaraatti mechi kolla
Ellorum kai pudippom

Male Chorus : Hoi hoi

Male : Mayilaattam aada vandhaa thirunaalu

Male Chorus : Hoi

Male : Namma manam pola
Nanma tharum oru naalu

Male Chorus : Hoi

Male : Mayilaattam aada vandhaa thirunaalu
Namma manam pola nanma tharum oru naalu
Oyilaaga vandhu ninnu asanjaadu
Indha ooraarkku vaazhthu cholli yesa paadu

Female : Mayilaattam aadayila
Maappu vachu paadayila
Mainar paiyan suthi valachaan

Female Chorus : Hoi hoi

Female : Maaraappu chaelaiyila
Maiyal vachu aasaiyila
Naisaaga kannu adichaan

Female Chorus : Hoi hoi

Female : Mayilaattam aadayila
Maappu vachu paadayila
Mainar paiyan suthi valachaan

Female Chorus : Hoi hoi

Female : Maaraappu chaelaiyila
Maiyal vachu aasaiyila
Naisaaga kannu adichaan

Female Chorus : Hoi hoi

Female : Maamaannu solla cholli sirichaandi

Female Chorus : Hoi

Female : Oru malliya poo sendu
Katti kodutthaandi

Female Chorus : Hoi

Female : Maamaannu solla cholli sirichaandi
Oru malliyap poo sendu katti kodutthaandi
Vittaakkaa innum konjam povaandi
Chinna veettukkoru aal pudikkum vaelaandi

Male Chorus : Thandhaanat thaan thandhaanat thaanaa
Thandhaanat thaan thandhaanat thaanaa

Female Chorus : Thandhaanat thaan thandhaanat thaanaa
Thandhaanat thaan thandhaanat thaanaa

Male Chorus : Aasaanukku vandhanam onnu
Thandhom thagathom
Indha naesanukku endrum jai kodi naatida
Vandhom varuvom haei

Female Chorus : Aasaanukku vandhanam onnu
Thandhom thagathom
Indha naesanukku endrum jai kodi naatida
Vandhom varuvom haei haei

Male Chorus : Thandhana thandhana
Thandhana thandhana
Thandhana thandhana naa haei
Thandhana thandhana
Thandhana thandhana
Thandhana thandhana naa haei haei

Female Chorus : Thandhana thandhana
Thandhana thandhana
Thandhana thandhana naa haei
Thandhana thandhana
Thandhana thandhana
Thandhana thandhana naa haei haei

Male : Veerar kulam vaazhndhu vandha seemaiyadi
Vaengai yena paayum indha kaalaiadi
Female : Saaya kudi veerar kulam mangaiyadi
Thaavi vandhu naan nadathi kaaturendi

Male : Pombalaikku ingu vambhu edhukku
Kaalaikku rendu kombu irukku
Female : Ada dadadada kaalai adakka saelai irukku
Kombai adakka thembhu irukku

Male : Jalli kattu kaalai ingu paayudhadi
Komba komba aatti kitti seerudhadi

Female : Saelai idhan vaasam patta sokkumadi
Sonnabadi kettukittu nikkkumadi

Male Chorus : Thandhana thandhana
Thandhana thandhana
Thandhana thandhana naa haei
Thandhana thandhana
Thandhana thandhana
Thandhana thandhana naa haei haei

Female Chorus : Thandhana thandhana
Thandhana thandhana
Thandhana thandhana naa haei
Thandhana thandhana
Thandhana thandhana
Thandhana thandhana naa haei haei

Female : Vaesham pottu vandha kaala
Adhu aazha paarkkudhadi aala
Chorus : Thandha naana thandha naana thandham

Female : Kaathil aadi varum saela
Adha paarthu aattudhadi vaala
Chorus : Thandha naana thandha naana thandham

Female : Innumum thulludhu kaala
Chorus : Haei haei
Female : Konjam paaradi kaaturen vaela
Chorus : Haei haei
Female : Idhu thaviya thavikkum erudhu
Adhu edhaiyo nanachu varudhu

Female : Kaalaikku yedhadi meesai
Chorus : Haei haei
Female : Adhu kannula ethanai aasai
Chorus : Haei haei
Female : Idhu azhaga irundha rasikkum
Ada asanja nadantha mayangum
Maadum ini aadum adha aada vekkatta
Ye paati oru thaalam adha poda vekkatta
Kaala pudippen vaala odippen
Komba valaippen endrum jayippen

Female : Saaya kudi veerar kula mangaiyadi
Kaalai idhu thaan adangi ponadhadi

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் குழு : லுலுலுலுலுலுலுலு லுலுலுலுலுலுலுலு

பெண் : பொன்னு வெளையிற பூமி இது
இந்த பூமிய காக்குற சாமி இது

பெண் குழு : பூமிய காக்குற சாமி இது

பெண் : அய்யனார வந்து பாடுங்கடி
இங்கே ஆசையா கை கொட்டி ஆடுங்கடி

பெண் குழு : ஆசையா கை கொட்டி ஆடுங்கடி

பெண் : மண்ணில் இருக்குது வாசமடி
நம்ம பாட்டுல எப்பவும் வீசுமடி
பாட்டு மணக்கட்டும் பாடுங்கடி
வள கையக் குலுங்கட்டும் கும்மியடி

பெண் குழு : பொன்னு வெளையிற பூமி இது
இந்த பூமிய காக்குற சாமி இது
தந்தனத் தாம் தன தந்தனத் தாம்
அய்யனார வந்து பாடுங்கடி
இங்கே ஆசையா கை கொட்டி ஆடுங்கடி
தந்தனத் தாம் தன தந்தனத் தாம்

ஆண் : கும்மியடி பொண்ணு கும்மியடி
வளை குலுங்க கை கொட்டி கும்மியடி

பெண் குழு : குலுங்க கை கொட்டி கும்மியடி

ஆண் : ஊருக்கு எல்லையில் கோயிலடி
இங்கே உள்ளது அய்யனார் சாமியடி

பெண் குழு : உள்ளது அய்யனார் சாமியடி

ஆண் : காவல் இருக்கிற சாமி இது
அதன் கையில் இருக்கிற பூமி இது
சாமிய முதலில் கும்பிடடி
இந்த பூமிய தெய்வமா நம்பிடடி
சண்ட சச்சரவு எதுக்கடி
நம்ம சாதி சனத்தோட கூடிக்கடி

பெண் குழு : சாதி சனத்தோட கூடிக்கடி

ஆண் : சாமி வரம் தரும் பாத்துக்கடி
இதை தந்தனத் தோம் சொல்லி கும்மியடி

பெண் குழு : தந்தனத் தோம் சொல்லி கும்மியடி

ஆண் : ஹேய் கை வளையல் பாட்டுக் கட்ட
கால் சலங்கை தாளம் தட்ட
கணக்காக அடி எடுப்போம்

ஆண் குழு : ஹோய் ஹோய்

ஆண் : பாத்த சனம் இச்சுக் கொட்ட
பாராட்டி மெச்சிக் கொள்ள
எல்லோரும் கை புடிப்போம்

ஆண் குழு : ஹோய் ஹோய்

ஆண் : கை வளையல் பாட்டுக் கட்ட
கால் சலங்கை தாளம் தட்ட
கணக்காக அடி எடுப்போம்

ஆண் குழு : ஹோய் ஹோய்

ஆண் : பாத்த சனம் இச்சுக் கொட்ட
பாராட்டி மெச்சிக் கொள்ள
எல்லோரும் கை புடிப்போம்

ஆண் குழு : ஹோய் ஹோய்

ஆண் : கை வளையல் பாட்டுக் கட்ட
கால் சலங்கை தாளம் தட்ட
கணக்காக அடி எடுப்போம்

ஆண் குழு : ஹோய் ஹோய்

ஆண் : பாத்த சனம் இச்சுக் கொட்ட
பாராட்டி மெச்சிக் கொள்ள
எல்லோரும் கை புடிப்போம்

ஆண் குழு : ஹோய் ஹோய்

ஆண் : மயிலாட்டம் ஆட வந்தா திருநாளு

ஆண் குழு : ஹோய்

ஆண் : நம்ம மனம் போல
நன்மை தரும் ஒரு நாளு

ஆண் குழு : ஹோய்

ஆண் : மயிலாட்டம் ஆட வந்தா திருநாளு
நம்ம மனம் போல நன்ம தரும் ஒரு நாளு
ஒயிலாக வந்து நின்னு அசஞ்சாடு
இந்த ஊரார்க்கு வாழ்த்து சொல்லி எச பாடு

பெண் : மயிலாட்டம் ஆடயில
மாப்பு வச்சு பாடயில
மைனர் பையன் சுத்தி வளச்சான்

பெண் குழு : ஹோய் ஹோய்

பெண் : மாராப்புச் சேலையில
மையல் வச்சு ஆசையில
நைசாக கண்ணு அடிச்சான்

பெண் குழு : ஹோய் ஹோய்

பெண் : மயிலாட்டம் ஆடயில
மாப்பு வச்சு பாடயில
மைனர் பையன் சுத்தி வளச்சான்

பெண் குழு : ஹோய் ஹோய்

பெண் : மாராப்புச் சேலையில
மையல் வச்சு ஆசையில
நைசாக கண்ணு அடிச்சான்

பெண் குழு : ஹோய் ஹோய்

பெண் : மாமான்னு சொல்லச் சொல்லி
சிரிச்சான்டி

பெண் குழு : ஹோய்

பெண் : ஒரு மல்லியப் பூ செண்டு
கட்டிக் கொடுத்தாண்டி

பெண் குழு : ஹோய்

பெண் : மாமான்னு சொல்லச் சொல்லி சிரிச்சான்டி
ஒரு மல்லியப் பூ செண்டு வெட்டிக் கொடுத்தான்டி
விட்டாக்கா இன்னும் கொஞ்ம் போவான்டி
சின்ன வீட்டுக்கொரு ஆள் புடிக்கும் வேலான்டி

ஆண் குழு : தந்தானத் தான் தந்தானத் தானா
தந்தானத் தான் தந்தானத் தானா

பெண் குழு : தந்தானத் தான் தந்தானத் தானா
தந்தானத் தான் தந்தானத் தானா

ஆண் குழு : ஆசானுக்கு வந்தனம் ஒன்னு
தந்தோம் தகதோம்
இந்த தேசமெங்கும் ஜெய் கொடி நாட்டிட
வந்தோம் வருவோம் ஹேய்

பெண் குழு : ஆசானுக்கு வந்தனம் ஒன்னு
தந்தோம் தகதோம்
இந்த தேசமெங்கும் ஜெய் கொடி நாட்டிட
வந்தோம் வருவோம் ஹேய்

ஆண் குழு : தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன னா ஹேய்
தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன னா ஹேய் ஹேய்

பெண் குழு : தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன னா ஹேய்
தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன னா ஹேய் ஹேய்

ஆண் : வீரர் குளம் வாழ்ந்து வந்த சீமையடி
வேங்கை என பாயும் இந்த காலையடி
பெண் : சாய குடி வீரர் குளம் மங்கையடி
தாவி வந்து நான் நடத்தி காட்டுறேன்டி

ஆண் : பொம்பளைக்கு இங்கு வம்பு எதுக்கு
காளைக்கு ரெண்டு கொம்பு இருக்கு
பெண் : அட டடடட காளை அடக்க சேலை இருக்கு
கொம்பை வளைக்க தெம்பு இருக்கு

ஆண் : ஜல்லி கட்டு காலை இங்கு பாயுதடி
கொம்ப கொம்ப ஆட்டிகிட்டி சீருதடி

பெண் : சேலை இதன் வாசம் பட்ட சொக்குமடி
சொன்னபடி கேட்டுகிட்டு நிக்குமடி

ஆண் குழு : தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன னா ஹேய்
தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன னா ஹேய் ஹேய்

பெண் குழு : தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன னா ஹேய்
தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன னா ஹேய் ஹேய்

பெண் : வேஷம் போட்டு வந்த காள
அது ஆழம் பார்க்குதடி ஆள
குழு : தந்த நான தந்த நான தந்தம்

பெண் : காத்தில் ஆடி வரும் சேலை
அத பார்த்து ஆடுதடி வால
குழு : தந்த நான தந்த நான தந்தம்

பெண் : இன்னமும் துள்ளுது காள
குழு : ஹேய் ஹேய்
பெண் : கொஞ்சம் பாரடி காட்டுறேன் வேல
குழு : ஹேய் ஹேய்
பெண் : இது தவியா தவிக்கும் எருது
அது எதையோ நெனச்சு வருது

பெண் : காளைக்கு ஏதடி மீச
குழு : ஹேய் ஹேய்
பெண் : அதன் கண்ணுல எத்தனை ஆசை
குழு : ஹேய் ஹேய்
பெண் : இது அழகா இருந்தா ரசிக்கும்
அடி அசஞ்சா நடந்தா மயங்கும்
மாடும் இனி ஆடும் அத ஆட வெக்கட்டா
எம் பாட்டு ஒரு தாளம் அத பாட வெக்கட்டா
காள புடிப்பேன் வால ஒடிப்பேன்
கொம்ப வளைப்பேன் என்றும் ஜெயிப்பேன்

பெண் : சாயல்கொடி வீரர் குல மங்கையடி
காளையது தானடங்கிப் போனதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here