Singers : Ilaiyaraaja and S. Janaki

Music by : Ilayaraja

Female : Poomaalaiyae thol sera vaa
Poomaalaiye
Male : Yengum iru thol..
Female : Thol sera vaa
Male : Yengiyadhu
Ilaya manadhu
Female : Ilaya manadhu
Male : Inaiyum pozhuthu
Female : Inaiyum pozhuthu

Female : Ilaya manadhu
Male : Theemthana theemthana
Female : Inaiyum pozhuthu
Male : Theemthana theemthana..aaa..
Female : Poojai maniyosai
Poovai manadhaasai
Pudiyadhor ulagilae paranthadhae

Male : Poomaalaiyae
Female : Yengum iru thol..
Male : Thol sera vaa
Female : Vaasam varum poo
Male : Poomaalaiyae
Female : Yengum iru thol..
Male : Thol sera vaa
Female : Vaasam varum poo

Male : Naan unai ninaikkatha
Naal illaiyae
Thaeninai theendatha poo illaiyae
Female : Lalala…

Male : Naan unai ninaikkatha
Naal illaye
Female : Ennai unakkendru koduthen
Male : Thaeninai theendatha poo illayae
Female : Yengum ilam kaathal mayil naan

Male : {Thaenthuli poovayil
Female : Lalala…
Male : Poovizhi maan saayal} (2)
Female : Lalala…

Female : {Kanni ezhuthum
Vannam muzhuthum
Vandhu thazhuvum
Jenmam muzhuthum} (2)

Male : Naalum theriyaamal
Kaalam theriyaamal
Kalaiyelaam pazhaguvomm anudhinam

Female : Poomaalaiyae
Male : Yengum iru thol..
Female : Thol sera vaa
Male : Vaasam varum poo
Female : Poomaalaiyae
Male : Yengum iru thol..
Female : Thol sera vaa

Male : Lala lala laaa…
Female : Kodaiyil vaadatha
Kovil puraa
Male : Lalala…
Female : Kaamanai kaanamal
Kaanum kanaa
Male : Lalala…

Female : Kodaiyil vaadatha
Kovil puraa
Male : Raavil thoongathu edhu
Female : Kaamanai kaanamal
Kaanum kanaa..
Male : Naalum manam pogum yengo

Female : {Vizhigalum moodathu
Male : Lalala…
Female : Vidinthida koodathu} (2)
Female : Lalala…

Male : {Kanni idhayam
Endrum udhayam
Indru theriyum inbam puriyum} (2)

Female : Kaatru suthi meetta
Thaalam nathi koota
Kanavugal ethirivarum anubavam

Male : Poomaalaiyae
Female : Yengum iru thol..
Male : Thol sera vaa
Female : Vaasam varum poomaalaiyae
Male : Yengum iru thol
Female : Thol sera vaa
Male : Yengiyadhu
Female : Ilaya manadhu
Male : Inaiyum pozhuthu
Female : Inaiyum pozhuthu

Female : Ilaya manadhu
Male : Theemthana theemthana
Female : Inaiyum pozhuthu
Male : Theemthana theemthana..aaa..
Female : Poojai maniyosai
Poovai manadhaasai
Pudiyadhor ulagilae paranthadhae

Male : Poomaalaiyae
Female : Yengum iru thol..
Male : Thol sera vaa
Female : Vaasam varum poo
Male : Poomaalaiyae
Female : Yengum iru thol..
Male & Female : Thol sera vaa

பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பூமாலையே தோள் சேரவா
பூமாலையே
ஆண் : ஏங்கும் இரு தோள்
பெண் : தோள் சேரவா

ஆண் : ஏங்கும் இரு இளைய மனது
பெண் : இளைய மனது
ஆண் : இணையும் பொழுது …
பெண் : இணையும் பொழுது

பெண் : இளைய மனது….
ஆண் : தீம்தன…தீம்தன
பெண் : இணையும் பொழுது …
ஆண் : தீம்தன…தீம்தன
ஆண் : ஓஓஓ…..
பெண் : பூஜை மணியோசை
பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே

ஆண் : பூமாலையே
பெண் : ஏங்கும் இரு தோள்
ஆண் : தோள் சேரவா
பெண் : வாசம் வரும் பூ
ஆண் : பூமாலையே
பெண் : ஏங்கும் இரு தோள்
ஆண் : தோள் சேரவா
பெண் : வாசம் வரும் பூ

ஆண் : நான் உனை
நினைக்காத நாளில்லையே
தேனினைத் தீண்டாத பூ இல்லையே
பெண் : லலலா….

ஆண் : நான் உனை
நினைக்காத நாளில்லையே……
பெண் : என்னை உனகென்று கொடுத்தேன்
ஆண் : தேனினைத் தீண்டாத பூ இல்லையே…
பெண் : ஏங்கும் இளம் காதல் மயில் நான்

ஆண் : தேன் துளி பூவாயில்
பெண் : லலலா….
ஆண் : பூவிழி மான் சாயல்
பெண் : லலலா….
ஆண் : தேன் துளி பூவாயில்
பெண் : லலலா….
ஆண் : பூவிழி மான் சாயல்

பெண் : {கன்னி எழுதும்
வண்ணம் முழுதும்
வண்டு தழுவும்
ஜென்மம் முழுதும்} (2)

ஆண் : நாளும் பிரியாமல்
காலம் தெரியாமல்
கலையெல்லாம் பழகுவோம்
அனுதினம்..

பெண் : பூமாலையே
ஆண் : ஏங்கும் இரு தோள்
பெண் : தோள் சேரவா
ஆண் : வாசம் வரும் பூ

பெண் : பூமாலையே
ஆண் : ஏங்கும் இரு தோள்
பெண் : தோள் சேரவா

ஆண் : லலல லலலா
பெண் : கோடையில் வாடாத
கோவில் புறா
ஆண் : லலலா
பெண் : காமனை காணாமல்
காணும் கனா
ஆண் : லலலா

பெண் : கோடையில் வாடாத
கோவில் புறா…
ஆண் : ராவில் தூங்காது ஏங்க..
பெண் : காமனை காணாமல்
காணும் கனா …
ஆண் : நாளும் மனம்
போகும் எங்கோ

பெண் : விழிகளும் மூடாது
ஆண் : லலலா
பெண் : விடிந்திட கூடாது
ஆண் : லலலா
பெண் : விழிகளும் மூடாது……
ஆண் : லலலா
பெண் : விடிந்திட கூடாது

ஆண் : {கன்னி இதயம்
என்றும் உதயம்
இன்று தெரியும் இன்பம் புரியும்} (2)

பெண் : காற்று சுதி மீட்ட
தாளம் நதி கூட்ட
கனவுகள் எதிர்வரும்
அனுபவம்

ஆண் : பூமாலையே
பெண் : ஏங்கும் இரு தோள்
ஆண் : தோள் சேரவா
பெண் : வாசம் வரும் பூமாலையே
ஆண் : ஏங்கும் இரு தோள்
பெண் : தோள் சேரவா
ஆண் : ஏங்கும் இரு இளைய மனது
பெண் : இளைய மனது
ஆண் : இணையும் பொழுது
பெண் : இணையும் பொழுது

பெண் : இளைய மனது….
ஆண் : தீம்தன…தீம்தன
பெண் : இணையும் பொழுது …
ஆண் : தீம்தன…தீம்தன
பெண் : பூஜை மணியோசை
பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே

ஆண் : பூமாலையே
பெண் : ஏங்கும் இரு தோள்
ஆண் : தோள் சேரவா
பெண் : வாசம் வரும் பூ
ஆண் : பூமாலையே
பெண் : ஏங்கும் இரு

ஆண் மற்றும் பெண் :
தோள் சேரவா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here