Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Aa…aaa…haaa…aaa….aaa….
Haa…aaa…aaa…haaa…aaa..haaa…aa….
Aa…aaa…haaa…aaa….aaa….
Haa…aaa…aaa…haaa…aaa..haaa…aa….aa
Poo maalaiyil or malligai
Ingu naan thaan thaen endradhu
Undhan veedu thaedi vandhadhu
Innum vendumaa endradhu
Sindhum thaen thuli idhazhgalin oram
Female : Haa…aaa..haa…aa…aa….
Male : Sendren aayiram ninaivugal odum
Female : Haa…aaa..haa…aa…aa….
Sindhum thaen thuli idhazhgalin oram
Sendren aayiram ninaivugal odum
Karumbo kaniyo kavidhai chuvaiyo
Karumbo kaniyo kavidhai chuvaiyo
Virundho koduthaan vizhundhaal madiyil
Virundho koduthaan vizhundhaal madiyil
Poo maalaiyil or malligai
Ingu naan thaan thaen endradhu
Undhan veedu thaedi vandhadhu
Innum vendumaa endradhu
Manjam malargalai thooviya kolam
Male : Haa…aaa..haa…aa…aa….
Female : Mangala dheebathin ponnoli chaaram
Haa…aaa..haa…aa…aa….
Ilamai azhaghin iyarkai vadivam
Iravai pagalaai ariyum paruvam
Poo maalaiyil or malligai
Ingu naan thaan thaen endradhu
Undhan veedu thaedi vandhadhu
Innum vendumaa endradhu
Both : Innum vendumaa endradhu
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஆஅ.....ஆஅ.....ஹா.....ஆஅ.....ஆ......
ஹா......ஆஅ.....ஆஅ.....ஹா.....ஆஅ.....ஹா.....ஆ.....
பெண் : ஆஅ.....ஆஅ.....ஹா.....ஆஅ.....ஆ......
ஹா......ஆஅ.....ஆஅ.....ஹா.....ஆஅ.....ஹா.....ஆ.....
ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான்தான் தேன் என்றது
பெண் : உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
பெண் : ஹா.....ஆஅ....ஹா....ஆ....ஆ.....
ஆண் : சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
பெண் : ஹா.....ஆஅ....ஹா....ஆ....ஆ.....
ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
பெண் : கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
பெண் : உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
பெண் : மஞ்சம் மலர்களை தூவிய கோலம்
ஆண் : ஹா.....ஆஅ....ஹா....ஆ....ஆ.....
பெண் : மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்
ஹா.....ஆஅ....ஹா....ஆ....ஆ.....
ஆண் : இளமை அழகின் இயற்கை வடிவம்
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவை பகலாய் அறியும் பருவம்
இரவை பகலாய் அறியும் பருவம்
ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
பெண் : உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
இருவர் : இன்னும் வேண்டுமா என்றது