Singer : S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Pookkalilae pani urangidum bhoomiyithu
Iyarkkai thaayin koyil idhu
Alai vanthu karaiyoram irai thedum
Aahaa aahaa anantham
Pookkalilae pani urangidum bhoomiyithu
Iyarkkai thaayin koyil idhu
Alai vanthu karaiyoram irai thedum
Aahaa aahaa anantham
Kaanpathu kanaavaa idhu bhoomiyaa nilaavaa
Anantham kllaiyae siragugal illaiyae
Kaanpathu kanaavaa idhu bhoomiyaa nilaavaa
Anantham kllaiyae siragugal illaiyae
Alaigalin kadhal geedham
Aayul muzhuvathum pothum
Alaigalin kadhal geedham
Aayul muzhuvathum pothum
Adadaa kadalai thoduthae thoduthae aagaayam
Pookkalilae pani urangidum bhoomiyithu
Iyarkkai thaayin koyil idhu
Alai vanthu karaiyoram irai thedum
Aahaa aahaa anantham
Oo…oo…..antha ponvaanam
Kaigalil varaatho
Naalum naan yaenginaen
Naanengae thoonginaen
Oo…oo…..antha ponvaanam
Kaigalil varaatho
Naalum naan yaenginaen
Naan engae thoonginaen
Mounamaai pogum megam
Vaana vilimbinai thedum
Mounamaai pogum megam
Vaana vilimbinai thedum
Adhupol ivalin manamum thinamum poraadum
Pookkalilae pani urangidum bhoomiyithu
Iyarkkai thaayin koyil idhu
Alai vanthu karaiyoram irai thedum
Aahaa aahaa anantham
பாடகி : எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : பூக்களிலே பனி உறங்கிடும் பூமியிது
இயற்கை தாயின் கோயில் இது
அலை வந்து கரையோரம் இரை தேடும்
ஆஹா ஆஹா ஆனந்தம்
பெண் : பூக்களிலே பனி உறங்கிடும் பூமியிது
இயற்கை தாயின் கோயில் இது
அலை வந்து கரையோரம் இரை தேடும்
ஆஹா ஆஹா ஆனந்தம்
பெண் : காண்பது கனாவா இது பூமியா நிலாவா
ஆனந்தம் கொள்ளையே சிறகுகள் இல்லையே
காண்பது கனாவா இது பூமியா நிலாவா
ஆனந்தம் கொள்ளையே சிறகுகள் இல்லையே
பெண் : அலைகளின் காதல் கீதம்
ஆயுள் முழுவதும் போதும்......
அலைகளின் காதல் கீதம்
ஆயுள் முழுவதும் போதும்
அடடா கடலை தொடுதே தொடுதே ஆகாயம்
பெண் : பூக்களிலே பனி உறங்கிடும் பூமியிது
இயற்கை தாயின் கோயில் இது
அலை வந்து கரையோரம் இரை தேடும்
ஆஹா ஆஹா ஆனந்தம்
பெண் : ஓ.....ஒ அந்த பொன்வானம்
கைகளில் வராதோ
நாளும் நான் ஏங்கினேன்
நான் எங்கே தூங்கினேன்
பெண் : ஓ.....ஒ அந்த பொன்வானம்
கைகளில் வராதோ
நாளும் நான் ஏங்கினேன்
நான் எங்கே தூங்கினேன்
பெண் : மௌனமாய் போகும் மேகம்
வான விளிம்பினை தேடும்
மௌனமாய் போகும் மேகம்
வான விளிம்பினை தேடும்
அதுபோல் இவளின் மனமும் தினமும் போராடும்
பெண் : பூக்களிலே பனி உறங்கிடும் பூமியிது
இயற்கை தாயின் கோயில் இது
அலை வந்து கரையோரம் இரை தேடும்
ஆஹா ஆஹா ஆனந்தம்