Singer : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : Deva

Male : Poongaatrae dhinamum theduraen
Pogaathae thaniyaa vaaduraen

Male : Poongaatrae dhinamum theduraen
Pogaathae thaniyaa vaaduraen

Male : Unnai sodi sera koodaathaa
Uyir kaadhal oonjal aadaatha
Nedungaala aasai theeraathaa
Manakkolam naalai vaaraatha
Thendralae vaa en vasam
Endrumae naan un vasam

Female : Poongaatrae dhinamum theduraen
Pogaathae thaniyaa vaaduraen

Female : Neerillaiyael verum illa
Oorillaiyael therum illa
Ullatha naan sollugiraen
Unna vittu naanum illa

Male : Maanjolaiyil mainaa rendu
Muththaaduthu maiyal kondu
Unnai thoda muththamida
Nenjil oru aasai undu

Female : Mamavukku ponnuththaayi
Pottiyidavaa pattu paayi…
Male : Mm
Female : Panthalittu melam kottu
Oorariya thaalikkattu

Male : Yaezhu jenmam vaazhum
Intha nesam vilagaathu
Female : Veru kaigal theendi
Intha jeevan nilaikkaathu

Male : Adi ennaalum kondaadum sontham
Idhu munnaalil undaana pantham
Female : Oru Kannalam kachcheri kaanum
Nalla ponnaalum kaikkooda venum

Male : Poongaatrae dhinamum theduraen
Female : Pogaathae ho thaniyaa vaaduraen

Female : Thaalaattaththaan thangaraasa
Thannaalaththaan vantha rosa
Suttuviral pattavudan
Mottu vittu vaai vedichchaa

Male : Nogaamaththaan killi killi
Nenjaaraththaan alli alli
Muththumani chiththiramae
Kuththamenna thaen kudichchaa

Female : Mogam vantha pothum
Intha vegam udhavaathu
Male : Paanai vachcha paalai kandu
Poonai vilagaathu

Female : Adi ammaadi aaththaadi neethaan
Ellai illaatha pollaatha aalthaan
Male : Unnai summaalum kannaala paaththaa
Manam kummaalam pottaadum aaththaa

Female : Poongaatrae dhinamum theduraen
Pogaathae thaniyaa vaaduraen

Female : Unnai sodi sera koodaathaa
Uyir kaadhal oonjal aadaatha
Nedungaala aasai theeraathaa
Manakkolam naalai vaaraatha
Thendralae en vasam
Endrumae naan un vasam

Male : Poongaatrae dhinamum theduraen
Pogaathae thaniyaa vaaduraen….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : பூங்காற்றே தினமும் தேடுறேன்
போகாதே தனியா வாடுறேன்

ஆண் : பூங்காற்றே தினமும் தேடுறேன்
போகாதே தனியா வாடுறேன்

ஆண் : உன்னை சோடி சேர கூடாதா
உயிர் காதல் ஊஞ்சல் ஆடாதா
நெடுங்கால ஆசை தீராதா
மணக்கோலம் நாளை வாராதா
தென்றலே வா என் வசம்
என்றுமே நான் உன் வசம்

பெண் : பூங்காற்றே தினமும் தேடுறேன்
போகாதே தனியா வாடுறேன்

ஆண் : மாஞ்சோலையில் மைனா ரெண்டு
முத்தாடுது மையல் கொண்டு
உன்னைத் தொட முத்தமிட
நெஞ்சில் ஒரு ஆசை உண்டு

பெண் : மாமாவுக்கு பொன்னுத்தாயி
போட்டிடவா பட்டுப் பாயி….
ஆண் : ம்ம்
பெண் : பந்தலிட்டு மேளம் கொட்டு
ஊரறிய தாலிக்கட்டு

ஆண் : ஏழு ஜென்மம் வாழும்
இந்த நேசம் விலகாது
பெண் : வேறு கைகள் தீண்டி
இந்த ஜீவன் நிலைக்காது

ஆண் : அடி எந்நாளும் கொண்டாடும் சொந்தம்
இது முன்னாளில் உண்டான பந்தம்
பெண் : ஒரு கண்ணாலம் கச்சேரி காணும்
நல்ல பொன்னாலும் கைக்கூட வேணும்

ஆண் : பூங்காற்றே தினமும் தேடுறேன்
பெண் : போகாதே ஹோ தனியா வாடுறேன்

பெண் : தாலாட்டத்தான் தங்கராசா
தன்னாலத்தான் வந்த ரோசா
சுட்டுவிரல் பட்டவுடன்
மொட்டு விட்டு வாய் வெடிச்சா

ஆண் : நோகாமத்தான் கிள்ளி கிள்ளி
நெஞ்சாரத்தான் அள்ளி அள்ளி
முத்துமணி சித்திரமே
குத்தமென்ன தேன் குடிச்சா

பெண் : மோகம் வந்த போதும்
இந்த வேகம் உதவாது
ஆண் : பானை வச்ச பாலைக் கண்டு
பூனை விலகாது

பெண் : அடி அம்மாடி ஆத்தாடி நீதான்
எல்லையில்லாத பொல்லாத ஆள்தான்
ஆண் : உன்னை சும்மாலும் கண்ணால பாத்தா
மனம் கும்மாளம் போட்டாடும் ஆத்தா

பெண் : பூங்காற்றே தினமும் தேடுறேன்
போகாதே தனியா வாடுறேன்

பெண் : உன்னை சோடி சேர கூடாதா
உயிர் காதல் ஊஞ்சல் ஆடாதா
நெடுங்கால ஆசை தீராதா
மணக்கோலம் நாளை வாராதா
தென்றலே வா என் வசம்
என்றுமே நான் உன் வசம்

ஆண் : பூங்காற்றே தினமும் தேடுறேன்
போகாதே தனியா வாடுறேன்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here