Singer : Deepak
Music by : Vijay Antony
Male Part
Enna paavam senjaaiyo
Ethukaaga poranthaaiyo
Ennai vittu engae pooraiyo
Pooraiyo
Male Part
Venam intha ulagammunu
Evan inga manushanunu
Puriyaama neeyum pooraiyo
Pooraiyo…oooo
Male Part
Patta thunbam podhumunnu
Paadhai maari poganumunnu
Vazhi thedi kannae pooraiyo…oo
Pooraiyo
Male Part
Ohooo………ooo…….
Ahaaa…..aaaa………aaaa………aaaa…..
பாடகர் : தீபக்
இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி
ஆண் : என்ன பாவம் செஞ்சாயோ
எதுக்காக பிறந்தாயோ
என்னை விட்டு எங்கே போராயோ
போராயோ
ஆண் : வேணாம் இந்த உலகமுன்னு
எவன் இங்க மனுஷன்னு
புரியாம நீயும் போராயோ
போராயோ...ஓஓ....
ஆண் : பட்ட துன்பம் போதுமுன்னு
பாதை மாறி போகனுமுன்னு
வழி தேடி கண்ணே போராயோ..ஓஓ
போராயோ
ஆண் : ஓஹோ...ஓஓஒ
ஆஹா...ஹா...ஆஆ.....ஆஆ....
Advertisement