Singers : Malaysia Vasudevan and K. S. Chitra
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
……………….
Poovey chinna poovey nilave vanna nilave
Poovey chinna poovey nilave vanna nilave
Nenjukku uram venum
Endrum anjaatha manam venum
Aaraariraariraaro aaraariraariraaro
Adharmaththa neeyum edhirkkanum
Dharmaththai neeyum kaakkanum
Adharmaththa neeyum edhirkkanum
Dharmaththai neeyum kaakkanum
Unmaiya uyiraai mathikkanum
Unarchchikku madhippu kodukkanum
Unmaiya uyiraai mathikkanum
Unarchchikku madhippu kodukkanum
Poovey chinna poovey nilave vanna nilave
Nenjukku uram venum
Endrum anjaatha manam venum
Femael : Aaraariraariraaro aaraariraariraaro
Aaraariraariraaro aaraariraariraaro
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்
பெண் : .....................
பெண் : பூவே சின்னப் பூவே நிலவே வண்ண நிலவே
பூவே சின்னப் பூவே நிலவே வண்ண நிலவே
நெஞ்சுக்கு உரம் வேணும்
என்றும் அஞ்சாத மனம் வேணும்
ஆராரிராரிராரோ ஆரிராரிராரிரரோ
ஆண் : அதர்மத்த நீயும் எதிர்க்கணும்
தர்மத்தை நீயும் காக்கணும்
அதர்மத்த நீயும் எதிர்க்கணும்
தர்மத்தை நீயும் காக்கணும்
ஆண் : உண்மைய உயிராய் மதிக்கணும்
உணர்ச்சிக்கு மதிப்பு கொடுக்கணும்
உண்மைய உயிராய் மதிக்கணும்
உணர்ச்சிக்கு மதிப்பு கொடுக்கணும்
ஆண் : பூவே சின்னப் பூவே நிலவே வண்ண நிலவே
நெஞ்சுக்கு உரம் வேணும்
என்றும் அஞ்சாத மனம் வேணும்
பெண் : ஆராரிராரிராரோ ஆரிராரிராரிரரோ
ஆராரிராரிராரோ ஆரிராரிராரிரரோ