Singer : Shibi Srinivasan
Music by : Vishal Chandrashekhar
Lyrics by : Navin.B
En kaadhale
Nalam thaane neeyum?
En kaadhale
Yengidum nenjam!
En kaadhale
Ninaivodu naalum
En kaadhale
Poridum nenjam!
Por theerndhalume
En nenjil
Por theeradhamma ennaalum!
Por theeruma?
Sol anbe
Por theerndhalume
En nenjil
Por theeradhamma ennaalum!
Por theeruma?
Sol anbe
Vaan olirum puyalullae
Thottakkal poochendugal!
En manadhin siraikkullae
Dhevadhai nee!
Unnale meelvaene
En anbe
பாடகர் : சிபி ஸ்ரீனிவாசன்
இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்
பாடல் ஆசிரியர் : நவீன். பீ
ஆண் : என் காதலே
நலம் தானே நீயும்?
என் காதலே
ஏங்கிடும் நெஞ்சம்!
ஆண் : என் காதலே
நினைவோடு நாளும்
என் காதலே
போரிடும் நெஞ்சம்
ஆண் : போர் தீர்ந்தாலுமே
என் நெஞ்சில்
போர் தீராதம்மா என்னாளும்!
போர் தீருமா?
சொல் அன்பே
ஆண் : போர் தீர்ந்தாலுமே
என் நெஞ்சில்
போர் தீராதம்மா என்னாளும்!
போர் தீருமா?
சொல் அன்பே
ஆண் : வான் ஒளிரும் புயலுள்ளே
தோட்டாக்கள் பூச்செண்டுகள்!
என் மனதின் சிறைக்குள்ளே
தேவதை நீ!
ஆண் : உன்னாலே மீள்வேனே
என் அன்பே