Singer : Malaysia Vasudevan
Music by : Gangai Amaran
Lyrics by : Na. Kamarasan
…………….
Poraaduthae idhayam
Irul polaanathae udhayam
Poraaduthae idhayam
Irul polaanathae udhayam
Idhu naalthorum theyum pirai
Irul megangal moodum thirai
Naanoru paaththiram naadagam aayiram
Poraaduthae idhayam
Irul polaanathae udhayam
Ooraar pugazhil ennai maranthaen
Uravai pirinthaen kanavil mithanthaen
Ooraar pugazhil ennai maranthaen
Uravai pirinthaen kanavil mithanthaen
Engae en jenma thaagam
Endrum theeraatha paavam
Koondil vaanam thedum painkili
Poraaduthae idhayam
Irul polaanathae udhayam
Engo medai engo paadal
Engo pogum vaazhkkai payanam
Kaalam veshangal podum
Vesham kaalangal aagum
En paarvai ellaam mul mel poguthae
Poraaduthae idhayam
Irul polaanathae udhayam
Idhu naalthorum theyum pirai
Irul megangal moodum thirai
Naanoru paaththiram naadagam aayiram
Poraaduthae idhayam
Irul polaanathae udhayam
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : நா. காமராசன்
பெண் : ..........................
ஆண் : போராடுதே இதயம்
இருள் போலானதே உதயம்
போராடுதே இதயம் இருள்
போலானதே உதயம்
இது நாள்தோறும் தேயும் பிறை
இருள் மேகங்கள் மூடும் திரை
நானொரு பாத்திரம் நாடகம் ஆயிரம்
ஆண் : போராடுதே இதயம்
இருள் போலானதே உதயம்
ஆண் : ஊரார் புகழில் என்னை மறந்தேன்
உறவை பிரிந்தேன் கனவில் மிதந்தேன்
ஊரார் புகழில் என்னை மறந்தேன்
உறவை பிரிந்தேன் கனவில் மிதந்தேன்
எங்கே என் ஜென்ம தாகம்
என்றும் தீராத பாவம்
கூண்டில் வானம் தேடும் பைங்கிளி
ஆண் : போராடுதே இதயம்
இருள் போலானதே உதயம்
ஆண் : எங்கோ மேடை எங்கோ பாடல்
எங்கோ போகும் வாழ்க்கை பயணம்
காலம் வேஷங்கள் போடும்
வேஷம் காலங்கள் ஆகும்
என் பார்வை எல்லாம் முள் மேல் போகுதே
ஆண் : போராடுதே இதயம்
இருள் போலானதே உதயம்
இது நாள்தோறும் தேயும் பிறை
இருள் மேகங்கள் மூடும் திரை
நானொரு பாத்திரம் நாடகம் ஆயிரம்
ஆண் : போராடுதே இதயம்
இருள் போலானதே உதயம்