Singers : T. K. Kala, Saindhavi and Jayamoorthy
Music by : Vidyasagar
Female : Poranthiruchu kaalam
Poranthiruchu
Naama thottu vecha athanaiyum
Tholangiruchu
Aasa nattu vehcha
Nellu payiru velanchiruchu
Female & Chorus :
Poranthiruchu kaalam
Poranthiruchu
Naama thottu vecha athanaiyum
Tholangiruchu
Aasa nattu vehcha
Nellu payiru velanchiruchu
Female & Chorus :
Neranjiruchu manasu
Neranjiruchu
Naama neththi patta vervaiellaam
Molachiruchu
Niththam naendikitta saami kanna
Thoranthiruchu
Female : Pagal irava paadupattu
Pakkuvama neeravittu
Kathir arukka ponnumattum
Varuvaala thaedi
Puthirukkulla katti veppom
Magasoola
Kaeni puthirukkulla katti veppom
Magasoola
Kaeni puthirukkulla katti veppom
Magasoola
Male : Naththu nadum velaiyilae
Paaththiruntha poo maiyila
Kaaththirukken aruvadaikku naanum
Neeyum kandukkaama
Porathenna gnyaayam
Female : Naakozhugum naayagarae
Naga palikkum paathagarae
Sokka nee saaikkiriyae aala
Oosi kaekkaama kokkuriyae noola
Oosi kaekkaama kokkuriyae noola
Male : Pattedukku adikkaiyilae
Chorus : Alelangadi aelaelo
Alelangadi aelaelo
Male : Kashtangalum uthirunga
Chorus : Alelangadi aelaelo
Alelangadi aelaelo
Male : Pottu pottu thangamena
Chorus : Alelangadi aelaelo
Alelangadi aelaelo
Male : Kottuthunga nellumani
Chorus : Alelangadi aelaelo
Alelangadi aelaelo
Female : Karukaruva kudi iruppom
Kalanjiyamum nimiruthunga
Pathari ellaam venaaruppom
Pasi vayiru neraiyuthunga
Chorus : Ithupola ithupola
Tholil yethu puvimela
Male : Azhagazhaga aruthu katta
Adicha nella alanthu kotta
Marakkava kondu vanthu iva neetta
Mamam sirippaala rombuthunga kora mootta
Female : Urupadiya ozhachchathilla
Ulagathaiyum purinjukkala
Thuru pudicha unna nambi
Vara maatten
Entha thuruppu cheettu pottaalum
Vizha maatten
Entha thuruppu cheettu pottaalum
Vizha maatten
Male : Eh maanoothu mayilakaala
Maayavaram sevalakaala pola
Namma vaazhkka oduthu
Orangaama pasiyoda
Ozhachchomae vayaloda
Varunkaalam nalamaagumae
Eh thangamae thangam
Car otti poravanga summa
Eh thangamae thangam
Yaer ottum bhoomi namma amma
Chorus : Valamirukku
Nalla valamirukku
Intha mannuthaanae
Nammaloda kulavilakku
Namma oththumaiya
Seththuvaiyu viduthalaikku
பாடகி : சைந்தவி
பாடகர்கள் : டி.கே. காலா, ஜெயமூர்த்தி
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் : பொறந்திருச்சு
 காலம் பொறந்திருச்சு
 நாம தொட்டு வச்ச
 அத்தனையும் தொலங்கிருச்சு
 ஆச நட்டு வச்ச நெல்லுபயிரு
 வெளஞ்சிருச்சு
பெண் & குழு : நிறைஞ்சிருச்சு
 மனசு நிறைஞ்சிருச்சு நாம
 நெத்திப்பட்ட வேர்வை எல்லாம்
 மொளைச்சிருச்சு நித்தம்
 நேந்திகிட்ட சாமி கண்ண
 தொறந்திருச்சு
பெண் : பகலிரவா பாடு
 பட்டு பக்குவமா நீரவிட்டு
 கதிரறுக்க பொண்ணு மட்டும்
 வருவாளா தேடி புதிருக்குள்ள
 கட்டி வெப்போம் மகசூல கேணி
 புதிருக்குள்ள கட்டி வெப்போம்
 மகசூல கேணி புதிருக்குள்ள
 கட்டி வெப்போம் மகசூல
ஆண் : நாத்து நடும்
 வேளையிலே பாத்திருந்த
 பூமயில காத்திருக்கேன்
 அறுவடைக்கு நானும் நீயும்
 கண்டுக்காம போறதென்ன
 நியாயம்
பெண் : நாக்கொழுகும்
 நாயகரே நக பலிக்கும்
 பாதகரே சோக்கா நீ
 சாய்க்கிறியே ஆள ஊசி
 கேக்காம கோக்குறியே
 நூல ஊசி கேக்காம
 கோக்குறியே நூல
ஆண் : பட்டெடுக்கு
 அடிக்கையிலே
 குழு : ஏலேலங்கடி
 ஏலேலோ ஏலேலங்கடி
 ஏலேலோ
 ஆண் : கஷ்டங்களும்
 உதிருங்க
 குழு : ஏலேலங்கடி
 ஏலேலோ ஏலேலங்கடி
 ஏலேலோ
ஆண் : பொட்டு பொட்டு
 தங்கமென
 குழு : ஏலேலங்கடி
 ஏலேலோ ஏலேலங்கடி
 ஏலேலோ
 ஆண் : கொட்டுதுங்க
 நெல்லுமணி
 குழு : ஏலேலங்கடி
 ஏலேலோ ஏலேலங்கடி
 ஏலேலோ
பெண் : கரு கருவா குடி
 இருப்போம் களஞ்சியமும்
 நிமிருதுங்க பதறி எல்லாம்
 வீணாருப்போம் பசி வயிறு
 நிறையுதுங்க
குழு : இது போல இது
 போல தொழிலேது
 புவிமேல
ஆண் : அழகழகா அறுத்து
 கட்ட அடிச்சநெல்ல அளந்து
 கொட்ட மரக்காவ கொண்டு
 வந்து இவ நீட்ட மாமன்
 சிரிப்பால ரொம்புதுங்க
 கொற மூட்ட
பெண் : உருப்படியா
 உழைச்சதில்ல உலகத்தையும்
 புரிஞ்சிக்கல துருப்புடிச்ச உன்ன
 நம்பி வர மாட்டேன் எந்த
 துருப்புச்சீட்டு போட்டாலும்
 விழமாட்டேன் எந்த
 துருப்புச்சீட்டு போட்டாலும்
 விழமாட்டேன்
ஆண் : ஏ மானூத்து
 மயிலக்காள மாயவரம்
 செவலக்காள போல நம்ம
 வாழ்க்கை ஓடுது உறங்காம
 பசியோட உழைச்சோமே
 வயலோட வருங்காலம்
 நலமாகுமே ஏ தங்கமே
 தங்கம் கார் ஓட்டி போறவங்க
 சும்மா ஏ தங்கமே தங்கம்
 ஏரோட்டும் பூமி நம்ம அம்மா
குழு : வளமிருக்கு நல்ல
 வளமிருக்கு இந்த
 மண்ணுதானே நம்மளோட
 குலவிளக்கு நம்ம ஒத்துமைய
 சேத்துவையி விடுதலைக்கு



