Porkanda Singam Song Lyrics – EDM Version Lyrics
Singer : Anirudh Ravichander
Music by : Anirudh Ravichander
Lyrics by : Vishnu Edavan
Porin naduvilae
Thalaivan marilae
Oruvan pasikkena
Vettai thuvanguthae
Narigal koottamo
Vazhiyil kidakkuthae
Kuruthi aattamo
Kaatil nadakkuthae
Padaigal nooru vanthum
Potha villaiyae
Thadukka vantha pagaiyum
Vella villaiyae
Porkanda singam
Yaar kandu anjum
Porkanda singam
Yaar kandu anjum
Maaradhu maaradhu
Ivan veeramae …
Veeranae
Porkanda singam
Yaar kandu anjum
Veeranae… veeranae…
Porkanda singam
Yaar kandu anjum
Porkanda singam
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன்
ஆண் : போரின் நடுவிலே
தலைவன் மாரிலே
ஒருவன் பசிக்கென
வேட்டை துவங்குதே
ஆண் : நரிகள் கூட்டமோ
வழியில் கிடக்குதே
குருதி ஆட்டமோ
காட்டில் நடக்குதே
ஆண் : படைகள் நூறு வந்தும்
போதவில்லையே
தடுக்க வந்த பகையும்
வெல்லவில்லையே
ஆண் : போர்க்கண்ட சிங்கம்
யார் கண்டு அஞ்சும்
ஆண் : போர்க்கண்ட சிங்கம்
யார் கண்டு அஞ்சும்
மாறாது மாறாது
இவன் வீரமே... வீரனே
ஆண் : போர்க்கண்ட சிங்கம்
யார் கண்டு அஞ்சும்
வீரனே....… வீரனே…
ஆண் : போர்க்கண்ட சிங்கம்
யார் கண்டு அஞ்சும்
ஆண் : போர்க்கண்ட சிங்கம்