Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Ilayaraja

Lyrics by : Kannadasan

Female : Pothum pothum un vesham
Pothum pothum un vesham
Ennai poovaa killaathae
Innum yaedhum sollaathae

Female : Kaippattaa manam thaavuthaiyyaa
Kanna intha neram
Kaippattaa manam thaavuthaiyyaa
Kanna intha neram

Male : Edhamaa irukku unnai paarththaa
En ullam unnoda
Dhenam pinnaala oda

Male : Kaippattaa manam thaavuthammaa
Kannae intha neram
Kaippattaa manam thaavuthammaa
Kannae intha neram

Male : Ennam oru poovaaga manam veesuthu
Enakkoru pudhu raagam suthi poduthu
Female : Kannum kannum kaanaama kadhai pesuthu
Kaiviral pattaalae udal koosuthu

Male : Dhenanthorum nenaichchaalae theliyaatha
Nenju alai paayuthu
Female : Sonna idhu nikkaathathu
Thookkam illai yaekkaththilae

Male : Edhamaa irukku unnai paarththaa
En ullam unnoda
Dhenam pinnaala oda

Female : Kaippattaa manam thaavuthaiyyaa
Kanna intha neram
Male : Kaippattaa manam thaavuthammaa
Kannae intha neram

Female : Solli solli paarththaalum sugamaaguthu
Thookkaththil en ullam jadhi poduthu
Male : Alli alli saeththaalum alai paayuthu
Aasaiyil adangaama manam kaayuthu

Female : Aaththodum kaaththodum adhu pola
Ennam poraaduthu
Male : Katti kolla thottukkolla
Kaalam idhu neram idhu

Female : Pothum pothum un vesham
Ennai poovaa killaathae
Innum yaedhum sollaathae

Male : Kaippattaa manam thaavuthammaa
Kannae intha neram
Female : Kaippattaa manam thaavuthaiyyaa
Kanna intha neram

Male : Anthi vanthaa dhenanthorum pasiyaaguthu
Female : Adikkadi anaichchaalae rusiyaaguthu
Male : Aththimara nizhaloram kuyil paaduthu
Female : Anantha pudhu vellam purandoduthu

Male : Kaalaemellaam
Female : Kai pudichchi
Male : Kaanaatha inbam naam kaana vendum
Female : Kattil Undu meththai undu
Male : Kaalam undu neram undu

Female : Pothum pothum un vesham
Ennai poovaa killaathae
Innum yaedhum sollaathae

Male : Kaippattaa manam thaavuthammaa
Kannae intha neram
Female : Kaippattaa manam thaavuthaiyyaa
Kanna intha neram

Male : Edhamaa irukku unnai paarththaa
En ullam unnoda
Dhenam pinnaala oda

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : போதும் போதும் உன் வேஷம்
போதும் போதும் உன் வேஷம்
என்னை பூவா கிள்ளாதே
இன்னும் ஏதும் சொல்லாதே

பெண் : கைப்பட்டா மனம் தாவுதய்யா
கண்ணா இந்த நேரம்……..
கைப்பட்டா மனம் தாவுதய்யா
கண்ணா இந்த நேரம்……..

ஆண் : எதமா இருக்கு உன்னை பாத்தா
என் உள்ளம் உன்னோட
தெனம் பின்னால ஓட

ஆண் : கைப்பட்டா மனம் தாவுதம்மா
கண்ணே இந்த நேரம்…….
கைப்பட்டா மனம் தாவுதம்மா
கண்ணே இந்த நேரம்…….

ஆண் : எண்ணம் ஒரு பூவாக மணம் வீசுது
எனக்கொரு புது ராகம் சுதி போடுது
பெண் : கண்ணும் கண்ணும் காணாம கதை பேசுது
கைவிரல் பட்டாலே உடல் கூசுது

ஆண் : தெனந்தோறும் நெனச்சாலே தெளியாத
நெஞ்சு அலை பாயுது
பெண் : சொன்னா இது நிக்காதது
தூக்கம் இல்லை ஏக்கத்திலே…….

ஆண் : எதமா இருக்கு உன்னை பாத்தா
என் உள்ளம் உன்னோட
தெனம் பின்னால ஓட

பெண் : கைப்பட்டா மனம் தாவுதய்யா
கண்ணா இந்த நேரம்……..
ஆண் : கைப்பட்டா மனம் தாவுதம்மா
கண்ணே இந்த நேரம்…….

பெண் : சொல்லிச் சொல்லிப் பார்த்தாலும் சுகமாகுது
தூக்கத்தில் என் உள்ளம் ஜதி போடுது
ஆண் : அள்ளி அள்ளி சேத்தாலும் அலை பாயுது
ஆசையில் அடங்காம மனம் காயுது

பெண் : ஆத்தோடும் காத்தோடும் அதுபோல
எண்ணம் போராடுது
ஆண் : கட்டிக் கொள்ள தொட்டுக் கொள்ள
காலம் இது நேரம் இது………

பெண் : போதும் போதும் உன் வேஷம்
என்னை பூவா கிள்ளாதே
இன்னும் ஏதும் சொல்லாதே

ஆண் : கைப்பட்டா மனம் தாவுதம்மா
கண்ணே இந்த நேரம்…….
பெண் : கைப்பட்டா மனம் தாவுதய்யா
கண்ணா இந்த நேரம்……..

ஆண் : அந்தி வந்தா தெனந்தோறும் பசியாகுது
பெண் : அடிக்கடி அணைச்சாலே ருசியாகுது
ஆண் : அத்திமர நிழலோரம் குயில் பாடுது
பெண் : ஆனந்த புது வெள்ளம் புரண்டோடுது

ஆண் : காலமெல்லாம்
பெண் : கை புடிச்சி
ஆண் : காணாத இன்பம் நாம் காண வேண்டும்
பெண் : கட்டில் உண்டு மெத்தை உண்டு
ஆண் : காலம் உண்டு நேரம் உண்டு……….

பெண் : போதும் போதும் உன் வேஷம்
என்னை பூவா கிள்ளாதே
இன்னும் ஏதும் சொல்லாதே

ஆண் : கைப்பட்டா மனம் தாவுதம்மா
கண்ணே இந்த நேரம்…….
பெண் : கைப்பட்டா மனம் தாவுதய்யா
கண்ணா இந்த நேரம்……..

ஆண் : எதமா இருக்கு உன்னை பாத்தா
என் உள்ளம் உன்னோட
தெனம் பின்னால ஓட


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here