Singers : S. P. Balasubrahmaniyam and S. Janaki
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
………………
Pournami nilavena pavanithaan varugiraen
Enai paarkka thudindravan
Ezhil sintha thavikkindravan
Paarththaalae bothai kolgindraan
Konji siriththaalae adimaiyaagindraan
Pournami nilavena pavanithaan varugiraen
…………….
Aasaiyai thoondum paarvaiyil thoondil
Pottiththaan naan paarkkindraen aa….aahha
…………….
Sokkiya aangal sikkiya meengal
Ena thudikka naan rasikkindraen
…………….
Thookkaththai kalaikkindraval
Thollaiyum tharugindraval
Paarththaalae bodhai kolgindraan
Konji siriththaalae adimaiyaagindraan
Pournami nilavena pavanithaan varugiraen
Kaaladi patta idaththukku muththam
Kodukkindraan oru piththanae
Aadaiyai thirudi poojaiyum seiyya
Thudikkindraan oru bakthanae
Moththathil naan sorkkamae
Paadhaththil aan varkkamae
Paarththaalae bodhai kolgindraan
Konji siriththaalae adimaiyaagindraan
Pournami nilavena pavanithaan varugiraen
…………….
Aah…aah….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்
ஆண் : .......................
பெண் : ஆஹ் ஆ....ஆஹ் ஆ.....ஆஹ்....
பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்
எனைப் பார்க்க துடிக்கின்றவன்
எழில் சிந்த தவிக்கின்றவன்
பார்த்தாலே போதை கொள்கின்றான்
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்
பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்
குழு : ...................................
பெண் : ஆசையை தூண்டும் பார்வையில் தூண்டில்
போட்டுத்தான் நான் பார்க்கின்றேன் ஆ.....ஆஹ்ஹ
குழு : ...................................
பெண் : சொக்கிய ஆண்கள் சிக்கிய மீன்கள்
எனத் துடிக்க நான் ரசிக்கின்றேன்
குழு : ...................................
பெண் : தூக்கத்தைப் கலைக்கின்றவள்
தொல்லையும் தருகின்றவள்
பார்த்தாலே போதை கொள்கின்றான்
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்
பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்
பெண் : காலடி பட்ட இடத்துக்கு முத்தம்
கொடுக்கின்றான் ஒரு பித்தனே
ஆடையைத் திருடி பூஜையும் செய்ய
துடிக்கின்றான் ஒரு பக்தனே
பெண் : மொத்தத்தில் நான் சொர்க்கமே
பாதத்தில் ஆண் வர்க்கமே
பார்த்தாலே போதை கொள்கின்றான்
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்
பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்
குழு : .......................
பெண் : ஆஹ்....ஆஹ்.....