Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Pudhumugam poomugam
Irumugam arimugam
Pudhiya thalam podalaam
Paruva raagam paadalaam
Kaadhal ramayanam
Kannil parayanam
Love love love love
Love love love love

Female : Pudhumugam poomugam
Irumugam arimugam
Pudhiya thalam podalaam
Paruva raagam paadalaam
Kaadhal ramayanam
Kannil parayanam
Love love love love
Love love love love

Male : Maerkkil vandhu
Maalai veiyil saayum naeram
Female : Maeniyengum mella
Theendum kaattrin eeram

Male : Naan megalayam
Ada nee chandrodhayam
Female : Kaalai maalai moondru velai
Kaman devan poojai kondaada
Poovil vandaada
Male : Kothaada naanum muthaada
Female : Dhegam pinna pinna
Mogam enna enna

Male : Pudhumugam poomugam
Female : Irumugam arimugam
Male : Pudhiya thalam podalaam
Female : Paruva raagam paadalaam
Male : Kaadhal ramayanam
Female : Kannil parayanam
Male : Love love love love
Female : Love love love love

Female : Paarijaadha pookal indru
Thaenil oora
Male : Poga poga yerum bodhai
Enna koora

Female : Nee illadha naan
Neer illadha meen
Male : Aadai pola naanum maara
Aasai therra tholil aada
Sandhosam kaadhal sangeetham
Female : Ammadi vegam thaangaadhu
Male : Maanae anbu sottum
Vaa vaa utchakattam

Female : Pudhumugam poomugam
Male : Irumugam arimugam
Female : Pudhiya thalam podalaam
Male : Paruva raagam paadalaam
Female : Kaadhal ramayanam
Male : Kannil parayanam
Both : {Love love love love
Love love love love} (2)

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : புதுமுகம் பூமுகம்
இருமுகம் அறிமுகம்
புதிய தாளம் போடலாம்
பருவ ராகம் பாடலாம்
காதல் ராமாயணம் கண்ணில் பாராயணம்
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்

பெண் : புதுமுகம் பூமுகம்
இருமுகம் அறிமுகம்
புதிய தாளம் போடலாம்
பருவ ராகம் பாடலாம்
காதல் ராமாயணம் கண்ணில் பாராயணம்
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்

ஆண் : மேற்கில் வந்து மாலை வெய்யில் சாயும் நேரம்
பெண் : மேனி எங்கும் மெல்ல தீண்டும் காற்றின் ஈரம்
ஆண் : நான் மேகாலயம் நீ சந்திரோதயம்
பெண் : காலை மாலை மூன்று வேலை
காம தேவன் பூஜை கொண்டாட பூவில் வண்டுஆட

ஆண் : முத்தாட நானும் முத்தாட
பெண் : தேகம் பின்ன பின்ன மோகம் என்ன என்ன

ஆண் : புதுமுகம் பூமுகம்
பெண் : இருமுகம் அறிமுகம்
ஆண் : புதிய தாளம் போடலாம்
பெண் : பருவ ராகம் பாடலாம்
ஆண் : காதல் ராமாயணம்
பெண் : கண்ணில் பாராயணம்
ஆண் : லவ் லவ் லவ் லவ்
பெண் : லவ் லவ் லவ் லவ்

பெண் : பாரிஜாத பூக்கள் இன்று தமிழ் ஊற
ஆண் : ஹான் போகப்போக ஏறும் போதை என்ன கூற
பெண் : நீ இல்லாத நான் நீர் இல்லாத மீன்
ஆண் : ஆடை போல நானும் ஆக ஆசை தீர
தோழில் ஆட சந்தோசம் காதல் சங்கீதம்
பெண் : அம்மாடி வேகம் தாங்காது
ஆண் : மானே அன்பு சொட்டும் வா வா உச்சக்கட்டம்

பெண் : புதுமுகம் பூமுகம்
ஆண் : இருமுகம் அறிமுகம்
பெண் : புதிய தாளம் போடலாம்
ஆண் : பருவ ராகம் பாடலாம்
பெண் : காதல் ராமாயணம்
ஆண் : கண்ணில் பாராயணம்
இருவர் : லவ் லவ் லவ் லவ் ….(4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here