Singers : Kailash Kher and Sameera Bharadwaj

Music by : Vivek-Mervin

Female : Thavulu kaarae
Thamizh-u kaarae
En oorarae nilavukketha raasa vandharae
Vandharae…
Nilavukketha raasa vandharae

Chorus : Hei hei hei
Hoo oo ooo…hoo oo oo oo
Hoo oo ooo…hoo oo oo oo

Male : Aei mannu adhirudhae
Vaanam udhiruthae
Makka manasu thaan
Thulli eguruthae saththam
All : Saththam hey saththam

Male : Aei ooru oramurai
Onnu thiraludhae
Aattam alaparai pottu
Kalakkuthae
All : Saththam pudhu saththam

Male : Theru poora vaazha Chorus : Maram
Male : Adhil vaanavillu Chorus : Charam
Male : Vedi poda megam Chorus : Varum
All : Sanam mooku mela kai veikum

Male : Manam vecha ellam Chorus : Tharum
Male : Idhuthaanda namma Chorus : Gunam
Male : Manakolam paakka Chorus : Varum
All : Enga saamikooda moi veikum

Male : Aei mannu adhirudhae
Vaanam udhiruthae
Makka manasu thaan
Thulli eguruthae saththam
All : Saththam hey ey ey saththam

Male : Aei ooru oramurai
Onnu thiraludhae
Aattam alaparai pottu
Kalakkuthae
All : Saththam pudhu saththam

Chorus : Hoo oo ooo…hoo oo oo oo
Hoo oo ooo…hoo oo oo oo

Male : Noorumuga velakka
Pooranama irukka
All : Koorapattu selayil ennai vaangita

Female : Thenna mara kurutha
Chorus : Hey hey hey
Female : Enna ivan madichan
Chorus : Hey hey hey
Female : Vakkapiri kairaga thaan onna pinnitaan

Male : Kannala kuththi ulla kodaiyura
Panjaram pottu ennai adaikkira..ho ho ooo
Female : Kaathoda iraga maari alaiyura
Ho ho ooo aaththi un kannukulla
Nozhaiyuran kozhaiyuran tholaiyuran

Chorus : Hoo oo ooo…hoo oo oo oo
Hoo oo ooo…hoo oo oo oo

Male : Aei mannu adhirudhae
Vaanam udhiruthae
Makka manasu thaan
Thulli eguruthae saththam
All : Saththam hey ey ey saththam

Male : Aei ooru oramurai
Onnu thiraludhae
Aattam alaparai pottu
Kalakkuthae
All : Saththam pudhu saththam

Male : Theru poora vaazha Chorus : Maram
Male : Adhil vaanavillu Chorus : Charam
Male : Vedi poda megam Chorus : Varum
All : Sanam mooku mela kai veikum

Male : Manam vecha ellam Chorus : Tharum
Male : Idhuthaanda namma Chorus : Gunam
Male : Manakolam paakka Chorus : Varum
All : Enga saamikooda moi veikum

Chorus : Hoo oo ooo…hoo oo oo oo
Hoo oo ooo…hoo oo oo oo

பாடகர்கள் : கைலாஷ்கர் மற்றும் சமீரா பரத்வாஜ்

இசை அமைப்பாளர் : விவேக் – மார்வின்

பெண் : தவுலு காரே
தமிழு காரே
என் ஊராரே நிலவுக்கேத்த ராசா வந்தாரே
வந்தாரே…
நிலவுக்கேத்த ராசா வந்தாரே

குழு : ஹே ஹே ஹே
ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…
ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…

ஆண் : ஏய் மண்ணு அதிருதே
வானம் உதிருதே
மக்க மனசு தான்
துள்ளி எகுருதே சத்தம்
குழு : சத்தம் ஹே சத்தம்

ஆண் : ஏய் ஊரு ஒருமுறை
ஒன்னு திரளுதே
ஆட்டம் அலப்பறை போட்டு
கலக்குதே
குழு : சத்தம் புது சத்தம்

ஆண் : தெரு பூரா வாழ குழு : மரம்
ஆண் : அதில் வானவில்லு குழு : சரம்
ஆண் : வெடி போடா மேகம் குழு : வரும்
குழு : சனம் மூக்கு மேல கை வைக்கும்

ஆண் : மனம் வெச்சா எல்லாம்  குழு : தரும்
ஆண் : இதுதாண்டா நம்ம  குழு : குணம்
ஆண் : மனகோலம் பாக்க  குழு : வரும்
குழு : எங்க சாமிக்கூட மொய் வைக்கும்

ஆண் : ஏய் மண்ணு அதிருதே
வானம் உதிருதே
மக்க மனசு தான்
துள்ளி எகுருதே சத்தம்
குழு : சத்தம் ஹே ஏ ஏ சத்தம்

ஆண் : ஏய் ஊரு ஒருமுறை
ஒன்னு திரளுதே
ஆட்டம் அலப்பறை போட்டு
கலக்குதே
குழு : சத்தம் புது சத்தம்

குழு : ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…
ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…

ஆண் : நூறுமுக வெளக்கா
பூரணமா இருக்கா
கூறப்பட்டு சேலையில் என்னை வாங்கிட்டா

குழு :பெண் : தென்ன மர குருத்தா
குழு : ஹே ஹே ஹே
பெண் : என்ன இவன் மடிச்சான்
குழு : ஹே ஹே ஹே
பெண் : வக்கபிரி கயிறாகத்தான் ஒண்ணா பின்னிட்டான்

ஆண் : கண்ணால குத்தி உள்ள கொடையுரா
பஞ்சாரம் போட்டு என்னை அடைக்கிறா.. ஹோ ஹோ ஓ
பெண் : காத்தோட இரக மாறி அலயுற
ஹோ ஹோ ஓ ஆத்தி உன் கண்ணுக்குள்ள
நொழையிறேன் கொழையிறேன் தொலையிறேன்

குழு : ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…
ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…

ஆண் : ஏய் மண்ணு அதிருதே
வானம் உதிருதே
மக்க மனசு தான்
துள்ளி எகுருதே சத்தம்
குழு : சத்தம் ஹே ஏ ஏ சத்தம்

ஆண் : ஏய் ஊரு ஒருமுறை
ஒன்னு திரளுதே
ஆட்டம் அலப்பறை போட்டு
கலக்குதே
குழு : சத்தம் புது சத்தம்

ஆண் : தெரு பூரா வாழ  குழு : மரம்
ஆண் : அதில் வானவில்லு  குழு : சரம்
ஆண் : வெடி போடா மேகம்  குழு : வரும்
குழு : சனம் மூக்கு மேல கை வைக்கும்

ஆண் : மனம் வெச்சா எல்லாம்  குழு : தரும்
ஆண் : இதுதாண்டா நம்ம  குழு : குணம்
ஆண் : மனகோலம் பாக்க  குழு : வரும்
குழு : எங்க சாமிக்கூட மொய் வைக்கும்

குழு : ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…
ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Annaatthe Annaatthe" song lyrics from Annaatthe: Click Here