Pulippu Song Lyrics is the first single track from 4 Windows Tamil film 2026, Starring Lizzie Antony, Aruldoss, M.S. Bhaskar and Others. This song was sung by Gaana Vinoth and Jerard Felix and the music composed by Jerard Felix. Lyrics works are penned by Ku. Karthik and Gaana Vinoth.
Singers : Gaana Vinoth and Jerard Felix
Music Director : Jerard Felix
Lyricist : Ku. Karthik and Gaana Vinoth
Thamasu
Male : Yennn
Male : Full thamasu
Male : Yennn
Male : Thamasu oh thamasu
Male : Daii pulippu
Eh kiska eh kiska
Eh asthalakadi aska
Eh risk ah eh rusk ah
Eh puipalakadi puspha
Eh kalpa eh gilpa
Eh aithalakadi chilpa
Ayyayayayayoooo
Ennaya paadra nee
Ajala ujala achaar pathala
Akkada ikada uthaar pathala
Kathura kathula onnu kekala
Kuthura kuthula kuthura kuthula
Yaarum thoongala
Podu
Eh achinnu pudchinnu kathinnu kithinnu
Eh thevalama prechana kuthunu
Eh pothinu paduthunu paduthunu pothinu
Machan thadi varthu oda maama
Thamasu
Male : Yennn
Male : Full thamasu
Male : Yennn
Male : Thamasu oh thamasu
Male : Eh gilu gilu gilu gilu gilu gilu gilu
Oi gulu gulu gulu gulu gulu gulu gulu
En pakkathula biffa
Ippo kacha mucha bifa
Maina kudtha kiss-ah
Ippo machan kannula majja majja
Majja majja majja majja
Majja majja majja majja
Majja majja majja majja
Majja majja
Daii pulippu
Ajala ujala achaar pathala
Akkada ikada uthaar pathala
Kathura kathula onnu kekala
Kuthura kuthula kuthura kuthula
Yaarum thoongala
Podu
Eh achinnu pudchinnu kathinnu kithinnu
Eh thevalama prechana kuthunu
Eh pothinu paduthunu paduthunu pothinu
Machan thadi varthu oda maama
பாடகர்கள் : கானா வினோத் மற்றும் ஜெரார்ட் பெலிக்ஸ்
இசையமைப்பாளர் : ஜெரார்ட் பெலிக்ஸ்
பாடலாசிரியர் : கு. கார்த்திக் மற்றும் கானா வினோத்
ஆண் : தாமசு
ஆண் : ஏன்
ஆண் : முழு தாமசு
ஆண் : ஏன்
ஆண் : தாமசு ஓ தாமசு
ஆண் : டேய் புலிப்பு
ஆண் : ஏ கிஸ்கா ஏ கிஸ்கா
ஏ அஸ்தலகடி அஸ்கா
ஏ ரிஸ்கா ஏ ரிஸ்கா
ஏ புலிபலக்கடி புஸ்பா
ஏ கல்பா ஏ கில்பா
ஏ ஐத்லக்கடி சில்பா
அய்யாயயாயயூ
என்னயா பாட நீ
ஆண் : அஜலா உஜாலா அச்சார் பத்தல
அக்கட இக்கட உதார் பத்தல
கத்துற கத்துல ஒண்ணு கேக்கல
குத்துற குத்துல குத்துற குத்துல
யாரும் தூங்கல
ஆண் : போடு
ஆண் : ஏ அச்சின்னு புடிச்சின்னு
கத்தின்னு கித்தின்னு
ஏன் தேவலமா பிரச்சனை குடுத்துனு
ஏ பொத்தினு படுத்துன்னு படுத்துன்னு பொத்தினு
மச்சான் தாடி வருது ஓட மாமா
ஆண் : தாமசு
ஆண் : ஏன்
ஆண் : முழு தாமசு
ஆண்: ஏன்
ஆண் : தாமசு ஓ தாமசு
ஆண் : ஏ கிலு கிலு கிலு கிலு கிலு கிலு கிலு
ஓய் குலு குலு குலு
ஆண் : என் பக்கத்துல பைஃபா
இப்போ கச்சா முக்கா பிஃபா
மைனா குத்தா கிஸ்ஸா
இப்போ மச்சான் கண்ணுல மஜ்ஜா மஜ்ஜா
மஜ்ஜா மஜ்ஜா மஜ்ஜா
மஜ்ஜா மஜ்ஜா மஜ்ஜா
மஜ்ஜா மஜ்ஜா மஜ்ஜா
மஜ்ஜா மஜ்ஜா
ஆண் : டேய் புலிப்பு
ஆண் : அஜலா உஜாலா அச்சார் பத்தல
அக்கட இக்கட உதார் பத்தல
கத்துற கத்துல ஒண்ணு கேக்கல
குத்துற குத்துல குத்துற குத்துல
யாரும் தூங்கல
ஆண் : போடு
ஆண் : ஏ அச்சின்னு புடிச்சின்னு
கத்தின்னு கித்தின்னு
ஏன் தேவலமா பிரச்சனை குடுத்துனு
ஏ பொத்தினு படுத்துன்னு படுத்துன்னு பொத்தினு
மச்சான் தாடி வருது ஓட மாமா
ஆண் : தாமசு
ஆண்: ஏன்
ஆண் : முழு தாமசு
ஆண் : ஏன்
ஆண் : தாமசு ஓ தாமசு