Singers : Thamizh Aadhavan and Anirudh Ravichander
Music Director : Anirudh Ravichander
Lyricist : Thamizh Aadhavan
Music : .……………
Kalla mannaango
Namma dillaango
Unna vaiyaa poraango
Vechu saiyaa poraango
Hey alphonsa mango
Idhu putaappu gang-o
Kotta paakaa eatingo
Nallaa lock aayitingo go go
Hey vaamaa vaamaa vaamaa
Unna vachu seiyalaamaa?
Hey aamaa aamaa aamaa
Idhu pachcha kuthirai game-ah
Males : Hey ri ri sa ka ri maa..(2)
Male : Konjam kaththu tharalaamaa?
Hey alpha gita baamaa
Males : Nee tiger-ah nondalaamaa?
Males : O sillavalli
Ninna jillaa thalli
Poyi vaanga sollu
Karungothaa malli
Males : Hey thothaangoli
Podu seethaangoli
Varum kaakka vali
Malli madhuramalli
Hey
Males : Tharigida thagadhina muzhikkira vilakkennai
Arabedal adikkooda
Allakaiyaaa maattikkina
Males : Tharigida tharigida thagadina
Muzhikkira muzhikkira vilakkennai
Arabedal arabedal adikkooda
Allakaiyaa allakaiyaa maattikkinigo
Give me the rhythm
Males : Hey thallaadum thavalai thoththaa
Thalaivara alaiya utta
Velyattaa erumai yaeththi
Veppam pazhatha pazhukka utta
Males : Thuru pudichcha thagara dappaa
Thalaivara alaiya utta
Eriyira vilakku mela
Enna pottu eriya uttaango
Namma dillaango
Unna vaiyaa poraango
Vechu saiyaa poraango
Hey alphonsa mango
Idhu putaappu gang-o
Kotta paakaa eatingo
Nallaa lock aayitingo go go
Males : Hey vaamaa vaamaa vaamaa
Unna vachu seiyalaamaa?
Hey aamaa aamaa aamaa
Idhu pachcha kuthirai game-ah
Males : Hey ri ri sa ka ri maa..(2)
Male : Konjam kaththu tharalaamaa?
Hey alpha gita baamaa
Males : Nee tiger-ah nondalaamaa?
Males : Tharigida thargida thagadina
Muzhikkira muzhikkira vilakkennai
Arabedal arabedal adikkooda
Allakaiyaa allakaiyaa maattikkinigo
Males : Tharigida thagadina muzhikkira vilakkennai
Arabedal adikkooda
Allakaiyaa maattikkinigo
Males : Kalla mannaango
Hey alphonsa mango
Idhu putaappu gang-o
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் தமிழ் ஆதவன்
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர் : தமிழ் ஆதவன்
இசை : ....................
ஆண் : கல்ல மண்ணான்கோ
நம்ம தில்லான்கோ
உன்னை வைய போறான்கோ
வெச்சு செய்யப் போறான்கோ
ஆண் : ஹே அல்போன்சா மேங்கோ
இது புட்டாப்பு கேங்கோ
கொட்டை பாக்க ஈட்டிங்கோ
நல்லா லாக் ஆயிட்டிங்கோ கோ கோ
ஆண் : ஹே வாமா வாமா வாமா
உன்னை வெச்சு செய்யலாமா?
ஹே ஆமா ஆமா ஆமா
இது பச்ச குதிரை கேமியா
ஆண்கள் : ஹே ரி ரி ச க ரி மா..
ஹே ரி ரி ச க ரி மா..
ஆண் : கொஞ்சம் கத்து தரலாமா?
ஹே ஆல்பா கீதா பாமா
ஆண்கள் : நீ டைகரை நோண்டலாமா?
ஆண்கள் : ஓ சில்லாவலி
நின்னா ஜில்லா தள்ளி
போய் வாங்க சொல்லு
கருங்கோத்தா மள்ளி
ஆண்கள் : ஹே தொத்தாங்கோலி
போடு சீத்தாங்கோலி
வரும் காக்கா வலி
மல்லி மதுரமல்லி
ஆண் : ஹே
ஆண்கள் : தரிகிட தகதின முழிக்கிற விளக்கெண்ணை
அரபேடல் அடிக்கூட
அல்லக்கையா மாட்டிக்கினா
ஆண்கள் : தரிகிட தரிகிட தகதின
முழிக்கிற முழிக்கிற விளக்கெண்ணை
அரபேடல் அரபேடல் அடிக்கூட
அல்லக்கையா அல்லக்கையா மாட்டிக்கினிங்கோ
ஆண் : கிவ் மீ தி ரிதம்
ஆண்கள் : ஹே தள்ளாடும் தவளை தொத்தா
தலைவரை அலையா உட்ட
வெளியாட்ட ஏறுமை ஏத்தி
வெப்பம் பழத்த பழக்க உட்ட
ஆண்கள் : துரு புடிச்ச தகர டப்பா
தலைவரை அலையா உட்ட
எரியிற விளக்கு மேல
எண்ணை போட்டு எரிய உட்டாங்கோ
ஆண் : நம்ம தில்லான்கோ
உன்னை வைய போறான்கோ
வெச்சு செய்யப் போறான்கோ
ஆண் : ஹே அல்போன்சா மேங்கோ
இது புட்டாப்பு கேங்கோ
கொட்டை பாக்கா ஈட்டிங்கோ
நல்லா லாக் ஆயிட்டிங்கோ கோ கோ
ஆண்கள் : ஹே வாமா வாமா வாமா
உன்னை வெச்சு செய்யலாமா?
ஹே ஆமா ஆமா ஆமா
இது பச்ச குதிரகேம் ..ஆஹ்
ஆண்கள் : ஹே ரி ரி ச க ரி மா..
ஹே ரி ரி ச க ரி மா..
ஆண் : கொஞ்சம் கத்து தரலாமா?
ஹே ஆல்பா கீதா பாமா
ஆண்கள் : நீ டைகரை நோண்டலாமா?
ஆண்கள் : தரிகிட தரிகிட தகதின
முழிக்கிற முழிக்கிற விளக்கெண்ணை
அரபேடல் அரபேடல் அடிக்கூட
அல்லக்கையா அல்லக்கையா மாட்டிக்கினிங்கோ
ஆண்கள் : தரிகிட தகதின முழிக்கிற விளக்கெண்ணை
அரபேடல் அடிக்கூட
அல்லக்கையா மாட்டிக்கினிங்கோ
ஆண்கள் : கல்ல மண்ணான்கோ
ஹே அல்போன்சா மேங்கோ
இது புட்டாப்பு கேங்கோ