LYRIC

Singers : S. P. Balasubrahmnayam and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Puthiya ulagilae chalchal chalchal
Vindhai kaanavae vandhom indro
Pudhumaigal paathukko

Female : Button thottadhum jaljal jaljal
Fast motion il future kandom
Adhisayam paathukko

Male : Putham puthiya vannathil
Super set ai kandomae

Female : Yetti ninnaa vetti kollum
Nee otti ninnukko thararara

Male : Puthiya ulagilae chalchal chalchal
Vindhai kaanavae vandhom indro
Pudhumaigal paathukko

Female : Button thottadhum jaljal jaljal
Fast motion il future kandom
Adhisayam paathukko

Male : Aayiram nilavai kandom ingae
Pudhumaigal kaana ingae vandhom

Female : Kanavugal kaanum kaatchi ingu
Ninaivugal yaedhum illaa ooru

Male : Maelum keezhum ulagam pogum
Pudhumai ingae naamum kaanbom endrum

Female : Kanavu kannigal engum kaanum
Kaadhal jodi andrum endrum undu

Male : Aalai paarthu hello solluvom
Ponnai paarthu sightum adippom

Female : Angum ingum aboorvangal paarthom
Idhu onnum puriyala yenakkonnum theriyala

Male : Puthiya ulagilae chalchal chalchal
Vindhai kaanavae vandhom indro
Pudhumaigal paathukko

Female : Buttom thottadhum jaljal jaljal
Fast motion il future kandom
Adhisayam paathukko

Male : Putham puthiya vannathil
Super set ai kandomae

Female : Yetti ninnaa vetti kollum
Nee otti ninnukko thararara

Male : Puthiya ulagilae chalchal chalchal
Vindhai kaanavae vandhom indro
Pudhumaigal paathukko

Female : Buttom thottadhum jaljal jaljal
Fast motion il future kandom
Adhisayam paathukko

Female : Kaadhinil kaetkum kukkoo welcome
Adhanidam kelu thanks sollum

Male : Manidhanin vaazhvil maatram kandom
Kadhavugal thirandhaal sorgam kaanbom

Female : Unakku irukkavum yaedho mayakkam
Indha ulaginil soozhnilai maatram yaeno

Male : Mind vetriyil maaraa inbam
Light minnavae sollum maayaa manthram

Female : Saadhanaigal seidhu paarppom
Saagasathil vetri kolvom

Male : Aadum indha idam kaanum ellai
Idhu oru thirai padam mana nilai mayangudhu

Female : Puthiya ulagilae chalchal chalchal
Vindhai kaanavae vandhom indro
Pudhumaigal paathukko

Male : Buttom thottadhum jaljal jaljal
Fast motion il future kandom
Adhisayam paathukko

Female : Putham puthiya vannathil
Super set ai kandomae

Male : Yetti ninnaa vetti kollum
Nee otti ninnukko thararara

Male : Puthiya ulagilae chalchal chalchal
Vindhai kaanavae vandhom indro
Pudhumaigal paathukko

Female : Buttom thottadhum jaljal jaljal
Fast motion il future kandom
Adhisayam paathukko

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : புதிய உலகிலே சல்சல் சல்சல்
விந்தை காணவே வந்தேன் இன்றோ
புதுமைகள் பாத்துக்கோ

பெண் : பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்
ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்
அதிசயம் பாத்துக்கோ

ஆண் : புத்தம் புதிய வண்ணத்தில்
சூப்பர் செட்டைக் கண்டோமே

பெண் : எட்டி நின்னா வெட்டிக்கொள்ளும்
நீ ஒட்டி நின்னுக்கோ தரரர

ஆண் : புதிய உலகிலே சல்சல் சல்சல்
விந்தை காணவே வந்தேன் இன்றோ
புதுமைகள் பாத்துக்கோ

பெண் : பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்
ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்
அதிசயம் பாத்துக்கோ

ஆண் : ஆயிரம் நிலவைக் கண்டோம் இங்கே
புதுமைகள் காண இங்கே வந்தோம்

பெண் : கனவுகள் காணும் காட்சி இங்கு
நினைவுகள் ஏதும் இல்லா ஊரு

ஆண் : மேலும் கீழும் உலகம் போகும்
புதுமை இங்கே நாமும் காண்போம் என்றும்

பெண் : கனவு கன்னிகள் எங்கும் காணும்
காதல் ஜோடிகள் அன்றும் என்றும் உண்டு

ஆண் : ஆளைப் பார்த்து ஹலோ சொல்லுவோம்
பொண்ணைப் பாத்து சைட்டும் அடிப்போம்

பெண் : அங்கும் இங்கும் அபூர்வங்கள் பார்த்தோம்
இது ஒண்ணும் புரியல
எனக்கொண்ணும் தெரியல

ஆண் : புதிய உலகிலே சல்சல் சல்சல்
விந்தை காணவே வந்தேன் இன்றோ
புதுமைகள் பாத்துக்கோ

பெண் : பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்
ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்
அதிசயம் பாத்துக்கோ

ஆண் : புத்தம் புதிய வண்ணத்தில்
சூப்பர் செட்டைக் கண்டோமே

பெண் : எட்டி நின்னா வெட்டிக்கொள்ளும்
நீ ஒட்டி நின்னுக்கோ தரரர

ஆண் : புதிய உலகிலே சல்சல் சல்சல்
விந்தை காணவே வந்தேன் இன்றோ
புதுமைகள் பாத்துக்கோ

பெண் : பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்
ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்
அதிசயம் பாத்துக்கோ

பெண் : காதினில் கேட்கும் கூக்கூ வெல்கம்
அதனிடம் கேளு தேங்ஸ சொல்லும்

ஆண் : மனிதனின் வாழ்வில் மாற்றம் கண்டோம்
கதவுகள் திறந்தால் சொர்க்கம் காண்போம்

பெண் : உனக்கு இருக்கவும் ஏதோ மயக்கம்
இந்த உலகினில் சூழ்நிலை மாற்றம் ஏனோ

ஆண் : மைன்ட் வெற்றியில் மாறா இன்பம்
லைட் மின்னவே சொல்லும் மாயா மந்திரம்

பெண் : சாதனைகள் செய்து பார்ப்போம்
சாகசத்தில் வெற்றி கொள்வோம்

ஆண் : ஆடும் இந்த இடம் காணும் எல்லை
இது ஒரு திரைப்படம் மன நிலை மயங்குது

பெண் : புதிய உலகிலே சல்சல் சல்சல்
விந்தை காணவே வந்தேன் இன்றோ
புதுமைகள் பாத்துக்கோ

ஆண் : பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்
ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்
அதிசயம் பாத்துக்கோ

பெண் : புத்தம் புதிய வண்ணத்தில்
சூப்பர் செட்டைக் கண்டோமே

ஆண் : எட்டி நின்னா வெட்டிக்கொள்ளும்
நீ ஒட்டி நின்னுக்கோ தரரர

ஆண் : புதிய உலகிலே சல்சல் சல்சல்
விந்தை காணவே வந்தேன் இன்றோ
புதுமைகள் பாத்துக்கோ

பெண் : பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்
ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்
அதிசயம் பாத்துக்கோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

Check New BUJJI song lyrics from Jagame Thandhiram : Click Here
+