Singer : Meenakshi Elayaraja
Music Director : Sam CS
Lyricist : Meenakshi Elayaraja
Raasaadhi raasaa
En kolangkaakkum neesa
Thalaraadha thangam
Nee thani kaattu singam
Aagaasa nelave
Arasamara kozhunde
Katthaazha mulle
Karugaadha solle
Asaiyaatha aalamaram
Adiyodu saayunnu
Asai pottu kedantha
Aniyaayakkaarre
Theeraatha kaayangal
Noyaagumo
Kaayaatha kanneer
Karai serumo mo
Nenjamae anjumo
Vanjathilae
Rathamae sinthumo
Yuthathilae
Nenjamae anjumo
Vanjathilae
Rathamae sinthumo
Yuthathilae
Kolangkaakkum saamiyum
Kurudaagi ponadhum
Poraadum mannilae
Vaadaatha mathiyae
Radham yerum madhayaana
Podi padara padai adhira
Karam neetti varam kaattum
Kadaiyaaniyae
Radham yerum madhayaana
Podi padara padai adhira
Karam neetti varam kaattum
Kadaiyaaniyae
Radham yerum madhayaana
Podi padara padai adhira
Karam neetti varam kaattum
Kadaiyaaniyae
Radham yerum madhayaana
Podi padara padai adhira
Karam neetti varam kaattum
Kadaiyaaniyae
Kaattaaru nathiyae
Karungaali maramae
Karumegha thuliyae
Kaaveri karaiye
Padai soozhndha panaiyae
Dharumathin kodaiyae
Asaraadha alaye
Irul soozha oliye
Female and Chorus : Pothi kaattil puyalaagi vaa
Vetha nellai kadhiraagi vaa
Pothi kaattil puyalaagi vaa
Vetha nellai kadhiraagi vaa
Kathirgaama karuvae
Karuvizhiyin kanalae
Nadukaattu kalirae
Kalirae kalirae
Radham yerum madhayaana
Podi padara padai adhira
Karam neetti varam kaattum
Kadaiyaaniyae
Radham yerum madhayaana
Podi padara padai adhira
Karam neetti varam kaattum
Kadaiyaaniyae
Radham yerum madhayaana
Podi padara padai adhira
Karam neetti varam kaattum
Kadaiyaaniyae
Radham yerum madhayaana
Podi padara padai adhira
Karam neetti varam kaattum
Kadaiyaaniyae
பாடகி : மீனாட்சி இளையராஜா
இசை அமைப்பாளர் : சாம் சி எஸ்
பாடல் ஆசிரியர் : மீனாட்சி இளையராஜா
பெண் : ராசாதி ராசா
என் குலங்காக்கும் நீசா
தளராத தங்கம்
நீ தனிக் காட்டு சிங்கம்
பெண் :ஆகாச நெலவே
அரசமர கொழுந்தே
கத்தாழ முள்ளே
கருகாத சொல்லே
பெண் :அசையாத ஆலமரம்
அடியோடு சாயுன்னு
அசை போட்டு கெடந்த
அநியாயக்காராரே
பெண் : தீராத காயங்கள்
நோயாகுமோ
காயாத கண்ணீர்
கரை சேருமோ மோ
பெண் : நெஞ்சமே அஞ்சுமோ
வஞ்சத்திலே
ரத்தமே சிந்துமோ
யுத்தத்திலே
பெண் : நெஞ்சமே அஞ்சுமோ
வஞ்சத்திலே
ரத்தமே சிந்துமோ
யுத்தத்திலே
பெண் : குலங்காக்கும் சாமியும்
குருடாகி போனதும்
போராடும் மண்ணிலே
வாடாத மதியே
பெண் : ரதம் ஏறும் மதயான
பொடி படர படை அதிர
கரம் நீட்டி வரம் காட்டும்
கடையாணியே...
குழு : ரதம் ஏறும் மதயான
பொடி படர படை அதிர
கரம் நீட்டி வரம் காட்டும்
கடையாணியே...
குழு : ரதம் ஏறும் மதயான
பொடி படர படை அதிர
கரம் நீட்டி வரம் காட்டும்
கடையாணியே...
பெண் : ரதம் ஏறும் மதயான
பொடி படர படை அதிர
கரம் நீட்டி வரம் காட்டும்
கடையாணியே...
பெண் : ரதம் ஏறும் மதயான
பொடி படர படை அதிர
கரம் நீட்டி வரம் காட்டும்
கடையாணியே...
பெண் : காட்டாறு நதியே
கருங்காலி மரமே
கருமேக துளியே
காவேரி கரையே
பெண் : படை சூழ்ந்த பனையே
தருமத்தின் கொடையே
அசராத அலையே
இருள் சூழ ஒளியே
பெண் மற்றும் குழு : பொத்தி காட்டில் புயலாகி வா
வெத நெல்லை கதிராகி வா
பொத்தி காட்டில் புயலாகி வா
வெத நெல்லை கதிராகி வா
பெண் : கதிர்காம கருவே
கருவிழியின் கனலே
நடுகாட்டு களிறே
களிறே களிறே...