Singer : P. Susheela
Music by : Viswanathan – Ramamoorthy
Ragasiyam parama ragasiyam
Idhu namakkul iruppadhu avasiyam
Idhu namakkul iruppadhu avasiyam
Ragasiyam parama ragasiyam
Idhu namakkul iruppadhu avasiyam
Oru uruvam nalla uyaram
Ilam paruvam paarvai pakkuvam
Adhan idhayam en idhayam
Thanil pathiyum kaadhal udhayam
Female : Yenna…
Female : Mhum…
Female : Sollu
Ragasiyam parama ragasiyam
Idhu namakkul iruppadhu avasiyam
Oru thadavai
Oru nilaiyil
Adhan madiyil
Kaadhal naadagam…hmm
Adhu mudhalae madhu mayakkam
Ini enakkum llai urakkam
Female : Sariyaa…
Female : Hmm sarithaan
Ragasiyam parama ragasiyam
Idhu namakkul iruppadhu avasiyam
Hahahahaha….
Female : Ragasiyam
Idhu ninaivaa
Illai kanavaa
Inbam nijamaa
Meendum varumaa
Andha iravil vandha nilavil
Thandha sugamum endrum sondhamaa
Ennadi..
Female : Chee..chee
Ragasiyam parama ragasiyam
Idhu namakkul iruppadhu avasiyam
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பெண் : ரகசியம் பரம ரகசியம்
இது நமக்குள் இருப்பது அவசியம்
இது நமக்குள் இருப்பது அவசியம்
ரகசியம் பரம ரகசியம்
இது நமக்குள் இருப்பது அவசியம்
பெண் : ஒரு உருவம் நல்ல உயரம்
இளம் பருவம் பார்வை பக்குவம்
அதன் இதயம் என் இதயம்
தன்னில் பதியும் காதல் உதயம்
பெண் : என்ன
பெண் : ஹ்ம்ஹும்
பெண் : சொல்லு
பெண் : ரகசியம் பரம ரகசியம்
இது நமக்குள் இருப்பது அவசியம்
பெண் : ஒரு தடவை ஒரு நிலையில்
அதன் மடியில் காதல் நாடகம்..ம்ம்..
அது முதலே மது மயக்கம்
இனி எனக்கும் இல்லை உறக்கம்
பெண் : சரியா
பெண் : ஹ்ம்....சரிதான்
பெண் : ரகசியம் பரம ரகசியம்
இது நமக்குள் இருப்பது அவசியம்
குழு : ஹஹஹஹா
பெண் : ரகசியம்
பெண் : இது நினைவா இல்லை கனவா
இன்பம் நிஜமா மீண்டும் வருமா
அந்த இரவில் வந்த நிலவில்
தந்த சுகமும் என்றும் சொந்தமா
பெண் : என்னடி
பெண் : சீ..சீ....
பெண் : ரகசியம் பரம ரகசியம்
இது நமக்குள் இருப்பது அவசியம்