LYRIC

Singers : Arun Mozhi and Uma Ramanan

Music by : Ilayaraja

Female : Raajaa illaa raani endrum
Raani thaan
Raani illaa raajaa endrum
Raajaa thaan

Female : Raajaa illaa raani endrum
Raani thaan
Raani illaa raajaa endrum
Raajaa thaan

Female : Oru dhesam undu unakku
Adhu unakku podhumae
Oru naesam undu enakku
Adhu enakku podhumae
Hooo…ooo….oo….ooo….

Male : Raani illaa raajaa endrum
Raajaa thaan hoo oo
Raajaa illaa raani endrum
Raani thaan

Male : Natpu enum yededuthu
Naan varaindha mudhal ezhuthu
Unnai andri yaarum illai oorilae

Female : Ethanaiyo koyil kondu
Ingirukkum dheivam undu
Unnai pol vandhadhillai nerilae

Male : Chinna malar kaavalukku
Nindrirundha thendralukku
Vittu vilagum pozhudhum vandhadhae

Female : Aasaiyaai… poovidu…
Vaai varaadha oomai kuyil
Pola naanum vaazhgiren

Male : Raani illaa raajaa endrum
Raajaa thaan oo ho
Raajaa illaa raani endrum
Raani thaan

Female : Raajaa illaa raani endrum
Raani thaan
Raani illaa raajaa endrum
Raajaa thaan

Male : Ingirundha kaalangalum
Anbu konda kolangalum
Eppozhudhum vaazhum
Indha kannilae

Female : Ennudaiya ennangalum
Karpanaiyin vannangalum
Ennavendru naanum solla
Sol illae

Male : Nalla manam kondirukkum
Nangai vizhi kandirukkum
Enna kanavu yedhuvo koorammaa

Female : Vaanam pol un manam
Paal nilaavai pola adhil
Naanum vaazha paarkkiren

Male : Raani illaa raajaa endrum
Raajaa thaan oo ho

Female : Raajaa illaa raani endrum
Raani thaan

Male : Oru dhesam undu enakku
Adhu enakku podhumae
Oru naesam undu unakku
Adhu unakku podhumae
Hoo oo oo hoo ooo ooo…

Female : Raajaa illaa raani endrum
Raani thaan ho

Male : Raani illaa raajaa endrum
Raajaa thaan

பாடகர்கள் : அருண்மொழி மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ராஜா இல்லா ராணி
என்றும் ராணி தான்
ராணி இல்லா ராஜா
என்றும் ராஜா தான்

பெண் : ராஜா இல்லா ராணி
என்றும் ராணிதான்
ராணி இல்லா ராஜா
என்றும் ராஜாதான்

பெண் : ஒரு தேசம் உண்டு உனக்கு
அது உனக்குப் போதுமே
ஒரு நேசம் உண்டு எனக்கு
அது எனக்குப் போதுமே
ஓ…..ஓஒ…..ஓஒ…..ஓஒ……

ஆண் : ராணி இல்லா ராஜா
என்றும் ராஜாதான் ஓஒ….
ராஜா இல்லா ராணி
என்றும் ராணி தான்

ஆண் : நட்பு எனும் ஏடெடுத்து
நான் வரைந்த முதல் எழுத்து
உன்னை அன்றி யாரும்
இல்லை ஊரிலே

பெண் : எத்தனையோ
கோயில் கொண்டு
இங்கிருக்கும் தெய்வம் உண்டு
உன்னைப் போல் வந்ததில்லை நேரிலே

ஆண் : சின்ன மலர்க் காவலுக்கு
என்றிருந்த தென்றலுக்கு
விட்டு விலகும் பொழுதும் வந்ததே

பெண் : ஆசையாய்… பூவிடு…
வாய் வராத ஊமைக் குயில் போல
நானும் வாழ்கிறேன்

ஆண் : ராணி இல்லா ராஜா
என்றும் ராஜாதான் ஓஒ….
ராஜா இல்லா ராணி
என்றும் ராணி தான்

பெண் : ராஜா இல்லா ராணி
என்றும் ராணிதான்
ராணி இல்லா ராஜா
என்றும் ராஜாதான்

ஆண் : இங்கிருந்த காலங்களும்
அன்பு கொண்ட கோலங்களும்
எப்பொழுதும் வாழும்
இந்த கண்ணிலே

பெண் : என்னுடைய எண்ணங்களும்
கற்பனையின் வண்ணங்களும்
என்னவென்று நானும் சொல்ல
சொல் இல்லே

ஆண் : நல்ல மனம் கொண்டிருக்கும்
நங்கை விழி கண்டிருக்கும்
எண்ணக் கனவு எதுவோ கூறம்மா

பெண் : வானம் போல் உன் மனம்
பால் நிலாவைப் போல அதில்
நானும் வாழப் பார்க்கிறேன்

ஆண் : ராணி இல்லா ராஜா
என்றும் ராஜாதான் ஓஒ….
பெண் : ராஜா இல்லா ராணி
என்றும் ராணி தான்

பெண் : ஒரு தேசம் உண்டு எனக்கு
அது எனக்குப் போதுமே
ஒரு நேசம் உண்டு உனக்கு
அது உனக்குப் போதுமே
ஓ…..ஓஒ…..ஓஒ…..ஓஒ……

பெண் : ராஜா இல்லா ராணி
என்றும் ராணிதான்
ஆண் : ராணி இல்லா ராஜா
என்றும் ராஜாதான்


Added by

Karthika

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT