Singer : P. Leela
Music by : C. Ramachandra
Aa… aa… aa…
Raajaa magal
O… raajaa magal rojaa malar
Naan raajaa magal pudhu rojaa malar
Enadhaasai niraivaerumaa
Raajaa magal rojaa malar
Naan raajaa magal pudhu rojaa malar
Enadhaasai niraivaerumaa…oo
Maanilathil enai polae
Oru mangai kandadhundo
Maanilathil enai polae
Oru mangai kandadhundo
Yaen angae nirkkiraai
Nee engae paarkkiraai
Enadharugil vandhu nillu
Enadharugil vandhu nillu
Anbaana vaarthai sollu
Manam illaiyaa badhil sollaiyaa
Vayadhillaiyaa puriyallaiyaa
Muzhu nilavai pol enadhazhagai paar
Vizhithanil un nizhalai paar
Raajaa magal rojaa malar
Naan raajaa magal pudhu rojaa malar
Enadhaasai niraivaerumaa…oo
Thappi odaadhae thangamae
Female Chorus : Thappi odaadhae thangamae
Odaadhae…
Female Chorus : Thappi odaadhae thangamae
Thalli thalli odinaalum
Thulli vilaiyaadinaalum
Kannaalae valai veesi katti izhuppaen
Female Chorus : Thappi odaadhae thangamae
Thoondil pottu meenai pidithaen
Thuditthu thuditthu odudhae
Koondu kiliyai konjidum vaelai
Koottai vittae parandhadhae
Nee engae sendraalum
Female Chorus : Aa….aa……
Naan angu varuvaenae
Female Chorus : Aa….aa……
Vittu chellaadhae
Female Chorus : Vittu chellaadhae…
Kaadhal pollaadhae
Kannaal valai veesi munnaal nadandhaalae
Pinnaalae odi vara vaendaamo
Female Chorus : Thappi odaadhae thangamae
Female Chorus : Jaya jaya ho ……(4)
Aasai ennum ulagilae
Azhagu endra dhaevadhai
Maasillaadha anbenum mani mudi soottinaai
Aasai ennum ulagilae azhagu endra dhaevadhai
Female Chorus : Aa….aa….aa….aa….aa…aa…
Aa….aa….aa….aa….aa…aa…
Inba geetham paaduvom
Idhayam kalandhaaduvom
Endrum ondru kooduvom
Iniya vaazhvai naaduvom
Iniya vaazhvai naaduvom
Raajaa magal rojaa malar
Naan raajaa magal pudhu rojaa malar
Enadhaasai niraivaerumaa…oo
‘
பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : சி. இராமச்சந்திரா
பெண் : ஆ.....ஆ.....ஆ.....
ராஜா மகள்
பெண் : ஓ..... ராஜா மகள் ரோஜா மலர்
நான் ராஜா மகள் புது ரோஜா மலர்
எனதாசை நிறைவேறுமா
பெண் : ராஜா மகள் ரோஜா மலர்
நான் ராஜா மகள் புது ரோஜா மலர்
எனதாசை நிறைவேறுமா.....ஓ...
பெண்: மாநிலத்தில் எனைப் போலே
ஒரு மங்கை கண்டதுண்டோ
மாநிலத்தில் எனைப் போலே
ஒரு மங்கை கண்டதுண்டோ
ஏனங்கே நிற்கிறாய்
நீ எங்கே பார்க்கிறாய்
எனதருகில் வந்து நில்லு
எனதருகில் வந்து நில்லு
அன்பான வார்த்தை சொல்லு
பெண் : மனமில்லையா பதில் சொல்லையா
வயதில்லையா புரியல்லையா
முழு நிலவைப் போல் எனதழகைப் பார்
விழிதனில் உன் நிழலைப் பார்
பெண் : ராஜா மகள் ரோஜா மலர்
நான் ராஜா மகள் புது ரோஜா மலர்
எனதாசை நிறைவேறுமா ஓ...
பெண் : தப்பி ஓடாதே தங்கமே
பெண் குழு : தப்பி ஓடாதே தங்கமே
பெண் : ஓடாதே...
பெண் குழு : தப்பி ஓடாதே தங்கமே
பெண் : தள்ளி தள்ளி ஓடினாலும்
துள்ளி விளையாடினாலும்
கண்ணாலே வலை வீசி கட்டி இழுப்பேன்
பெண் குழு : தப்பி ஓடாதே தங்கமே
பெண் : தூண்டில் போட்டு மீனை பிடித்தேன்
துடித்து துடித்து ஓடுதே
கூண்டு கிளியை கொஞ்சிடும் வேளை
கூட்டை விட்டே பறந்ததே
நீ எங்கே சென்றாலும்
பெண் குழு : ஆ.....ஆ...
பெண் : நான் அங்கு வருவேனே
பெண் குழு : ஆ.....ஆ...
பெண் : விட்டுச் செல்லாதே
பெண் குழு : விட்டுச் செல்லாதே.....
காதல் பொல்லாதே
பெண் : கண்ணால் வலை வீசி முன்னால் நடந்தாலே
பின்னாலே ஓடி வர வேண்டாமோ
பெண் குழு : தப்பி ஓடாதே தங்கமே
பெண் குழு : ஜெய ஜெய ஹோ
ஜெய ஜெய ஹோ
ஜெய ஜெய ஹோ
ஜெய ஜெய ஹோ
பெண் : ஆசை என்னும் உலகிலே
அழகு என்ற தேவதை
மாசில்லாத அன்பெனும் மணி முடி சூட்டினாள்
ஆசை என்னும் உலகிலே அழகு என்ற தேவதை
பெண் குழு : ஆ.....ஆ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
ஆ.....ஆ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....
பெண் : இன்ப கீதம் பாடுவோம்
இதயம் கலந்தாடுவோம்
என்றும் ஒன்று கூடுவோம்
இனிய வாழ்வை நாடுவோம்
இனிய வாழ்வை நாடுவோம்
பெண் : ராஜா மகள் ரோஜா மலர்
நான் ராஜா மகள் புது ரோஜா மலர்
எனதாசை நிறைவேறுமா....ஓ...