LYRIC

Singers :  P. Jayachandran and S. Janaki

Music by : Ilayaraja

Male : Raajaa magal… rojaa magal…

Male : Raajaa magal rojaa magal
Vaanil varum vennilaa
Vaazhum indha kannilaa
Konjum mozhi paadidum solai kuyilaa

Male : Raajaa magal rojaa magal

Female : Ha…aa…aaa…aaa…
Aaaa…aaa….aaa…aaa…aaa…aaa…aaa..aaa…

Male : Panneeraiyum venneeraiyum
Unnodu naan paarkkiren
Poo enbadhaa pen enbadhaa
Nenjodu naan ketkkiren

Male : Mullodu thaan kallodu thaan
Rojaakkalum pookkalaam
Ammaadi naan athodu thaan
Un peraiyum serkkalaam

Male : Kobam oru kannil
Dhaabam oru kannil
Vandhu vandhu sella
Vindhai enna solla
Vanna malarae… ae…ae…ae…ae….

Male : Raajaa magal rojaa magal

Female : Haa….aaa….aaa…aaa…aaa….aaa….

Female : Haa ha aa… haa haa haa
Aaaa…aaa….aaa…aaa…aaa…aaa…aaa..aaa…

Male : Aadaigalum jaadaigalum
Kondaadidum thaamarai
Vaiyagamum vaanagamum
Kai vanangum dhaevadhai

Male : Neeyum oru aanai ida
Pongum kadal oyalaam
Maalai mudhal kaalai varai
Sooriyanum kaayalaam

Male : Dheiva magal endru
Dhevan padaithaano
Thanga silai seidhu
Jeevan koduthaano
Manjal nilavae… ae…ae…ae…ae…..

Male : Raajaa magal rojaa magal
Vaanil varum vennilaa
Vaazhum indha kannilaa
Konjum mozhi paadidum solai kuyilaa

Male : Raajaa magal rojaa magal

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ராஜா மகள்……ரோஜா மகள்…..

ஆண் : ராஜா மகள் ரோஜா மகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்தக் கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா

ஆண் : ராஜா மகள் ரோஜா மகள்

பெண் : ஹ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….

ஆண் : பன்னீரையும் வெந்நீரையும்
உன்னோடு நான் பார்க்கிறேன்
பூ என்பதா பெண் என்பதா
நெஞ்சோடு நான் கேட்கிறேன்

ஆண் : முள்ளோடுதான் கள்ளோடுதான்
ரோஜாக்களும் பூக்கலாம்
அம்மாடி நான் அத்தோடுதான்
உன் பேரையும் சேர்க்கலாம்

ஆண் : கோபம் ஒரு கண்ணில்
தாபம் ஒரு கண்ணில்
வந்து வந்து செல்ல
விந்தை என்ன சொல்ல
வண்ண மலரே…..ஏ…ஏ…ஏ…ஏ…

ஆண் : ராஜா மகள் ரோஜா மகள்

பெண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….

பெண் : ஹ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….

ஆண் : ஆடைகளும் ஜாடைகளும்
கொண்டாடிடும் தாமரை
வையகமும் வானகமும்
கை வணங்கும் தேவதை

ஆண் : நீயும் ஒரு ஆணை இட
பொங்கும் கடல் ஓயலாம்
மாலை முதல் காலை வரை
சூரியனும் காயலாம்

ஆண் : தெய்வ மகள் என்று
தேவன் படைத்தானோ
தங்கச் சிலை செய்து
ஜீவன் கொடுத்தானோ
மஞ்சள் நிலவே…ஏ…ஏ…ஏ…ஏ…

ஆண் : ராஜா மகள் ரோஜா மகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்தக் கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா

ஆண் : ராஜா மகள் ரோஜா மகள்


Added by

Nithya

SHARE

ADVERTISEMENT