Rajakutti Naan Song Lyrics is a track from Nil Kavani Kaathali Tamil Film– 1969, Starring Jai Sankar, C. K. Nagesh, M. N. Nambiyar, Major Sundararajan, Senthamarai, Bharathi, Jayanthi, Vijayalalitha, V. R. Thilagam. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Vaali.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Vaali
Female : Rajaakutti
Male : Yes my darling
Female : Naan eppadi
Male : So beautiful
Female : Muthaara muthaada
Noolaadai maelaada vaa ippadi
Male : Sure i will come
Female : Kaadhalkani
Male : Yes i know
Female : Kannil padi
Male : I can see it
Female : Ponnaana kannathil
Poovaana kinnathil thaeni kudi
Male : Sellakutti nil eppadi
Eppodhum illaamal
Ippodhu thandhenaae sol eppadi
Vanji kodi vittupidi
Aarambha naerathil paerinba ragathil
Paattu padi
Female : Aa thoda thodathaan
Oru suga kaatinaan
Thoda thodathaan
Oru suga kaatinaan
Aa idhazhgalai pizhindhoru suvai ootinaan
Idhazhgalai pizhindhoru suvai ootinaan
Male : Idai thotta naerathil
Thulli thulli thudithaal
Idai thotta naerathil
Thulli thulli thudithaal
Muthathaal thithithaal thallaada vandhaal
Muthathaal thithithaal thallaada vandhaal
Female : Raaja kutti naan eppadi
Muthaara muthaada
Noolaadai maelaada vaa ippadi
Female : Aa pani vizhum odaiyil neeraadinaal
Pani vizhum odaiyil neeraadinaal
Aa kulir vidum vaelaiyil karaiyaerinaal
Kulir vidum vaelaiyil karaiyaerinaal
Female : Raaja kutti naan eppadi
Muthaara muthaada
Noolaadai maelaada vaa ippadi
Kaadhalkani kannil padi
Ponnaana kannathil
Poovaana kinnathil thaeni kudi
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : ராஜாக்குட்டி………..
ஆண் : எஸ் மை டார்லிங்
பெண் : நான் எப்படி……..
ஆண் : ஸோ பியூட்டிபுல்
பெண் : முத்தார முத்தாட
நூலாடை மேலாட வா இப்படி……
ஆண் : சூர் ஐ வில் கம்
பெண் : காதல் கனி….
ஆண் : எஸ் ஐ நோ
பெண் : கண்ணில் படி
ஆண் : ஐ கேன் ஸீ இட்
பெண் : பொன்னான கன்னத்தில்
பூவான கிண்ணத்தில் தேனைக் குடி…….
ஆண் : செல்லக்குட்டி நில் இப்படி
எப்போதும் இல்லாமல்
இப்போது தந்தேனே சொல் எப்படி…….
வஞ்சிக் கொடி விட்டுப்பிடி……
ஆரம்ப நேரத்தில் பேரின்ப ராகத்தில்
பாட்டுப் படி……
பெண் : ஆஆ தொடத் தொடத்தான்
ஒரு சுகம் காட்டினான்
தொடத் தொடத்தான்
ஒரு சுகம் காட்டினான்
ஆஆ இதழ்களை பிழிந்தொரு சுவையூட்டினான்
இதழ்களை பிழிந்தொரு சுவையூட்டினான்
ஆண் : இடைத் தொட்ட நேரத்தில்
துள்ளித் துள்ளி துடித்தாள்
இடைத் தொட்ட நேரத்தில்
துள்ளித் துள்ளி துடித்தாள்
முத்தத்தால் தித்தித்தாள் தள்ளாட வந்தாள்
முத்தத்தால் தித்தித்தாள் தள்ளாட வந்தாள்
பெண் : ராஜாக் குட்டி நான் எப்படி……..
முத்தார முத்தாட நூலாடை மேலாட வா இப்படி……
பெண் : ஆஆ பனி விழும் ஓடையில் நீராடினாள்
பனி விழும் ஓடையில் நீராடினாள்
ஆஆ குளிர் விடும் வேளையில் கரையேறினாள்..
குளிர் விடும் வேளையில் கரையேறினாள்..
பெண் : ராஜாக் குட்டி நான் எப்படி……..
முத்தார முத்தாட நூலாடை மேலாட வா இப்படி……
காதல் கனி கண்ணில் படி
பொன்னான கன்னத்தில்
பூவான கிண்ணத்தில் தேனைக் குடி…….