Rajan Maharajane Song Lyrics is a track from Bhakta Prahlada Tamil Film– 1967, Starring S. V. Ranga Rao, Relangi, V. Nagaiah, Vijayakumar, T. S. Balaiah, A. Karunanidhi, Anjalidevi, Jayanthi, Rojaramani, L. Vijayalakshmi, Geethanjali, Vijayalalitha and Nirmala. This song was sung by P. Susheela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Vaali.
Singer : P. Susheela
Music Director : S. Rajeswara Rao
Lyricist : Vaali
Female : Rajan maharajane
Female : Rajan maharajane ..ae
Rajan maharajane..ae..ae..ae
Rajan maharajane
Female : Kanni ennai alli anaithaal enna
Kanni ennai alli anaithaal enna
Rajan maharajane..ae..ae..ae
Rajan maharajane
Female : Men nadai poda valai kaigal aada
Men nadai poda valai kaigal aada
Vendhanai kaana vandhen thallaada
Vendhanai kaana vandhen thallaada
Virgam enum indha vedhanaiyalae
Virgam enum indha vedhanaiyalae
Urugida nindren aiyaa…aa..
Urugida nindren aiyaa…haa…
Rajan maharajane..ae..ae..ae
Rajan maharajane
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : ராஜன் மஹாராஜனே
பெண் : ராஜன் மஹாராஜனே ..ஏ
ராஜன் மஹாராஜனே ..ஏ ..ஏ ஏ
ராஜன் மஹாராஜனே ..
பெண் : கன்னி என்னை அள்ளி அணைத்தால் என்ன
கன்னி என்னை அள்ளி அணைத்தால் என்ன
ராஜன் மஹாராஜனே ..ஏ ..ஏ ஏ
ராஜன் மஹாராஜனே ..
பெண் : மென் நடை போட வலை கைகள் ஆட
மென் நடை போட வலை கைகள் ஆட
வேந்தனை காண வந்தேனே தள்ளாட
வேந்தனை காண வந்தேனே தள்ளாட
விரகம் எனும் இந்த வேதனையாலே
விரகம் எனும் இந்த வேதனையாலே
உருகிட நின்றேன் ஐயா …ஆஆ
உருகிட நின்றேன் ஐயா..ஹா
ராஜன் மஹாராஜனே ..ஏ ..ஏ ஏ
ராஜன் மஹாராஜனே ..