Singers : S. P. Balasubrahmanyam and Kovai Soundararajan
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Raja rama raghu rama
En ragasiyam veliyae varalaamaa
Haei…..raja rama raghu rama
En ragasiyam veliyae varalaamaa
Seetharama srirama….aa…
Chorus : Rama
Male : Kothandarama kalyaanarama
Anantharama ayoththirama
Seethaaraama srirama…..
Intha sappaattu ramanai vidalaamaa
Intha sappaattu ramanai vidalaamaa
Aabathpaanthavaa
Male : Anantharatsaga
Male : Enna mattum kaappaththu kadavulae
Male : Aiyyayaiyyo…..
Ramajeyam sriramajeyam
Ramajeyam sriramajeyam
Kadhariya yaanaiyai kaappaththa
Andru mudhalaiyai kondra raghurama
Male : Raghurama
Male : En udhavikku ippo varalaamaa
Male : Varalaamaa….aa….aa….aa….aa…ma…aaa…
Jai janaki ramaas smaranam
Male : Sambhar oru karandi varanum
Ramajeyam sriramajeyam
Ramajeyam sriramajeyam
Edhir veettukaaranai kollai adithaen
Antha veettukku naanae vellai adithaen
Male : Visiri mattaiyai pudicha kaiyaalae
Chunnaambu mattaiyai naan pudichaen
Erumaiyil yaerum emappayalae
En marumaganaaga vanthaana
Un marumaganaaga vanthaana
Aa….aa….aa….aa….aaaa….aa…aa…….
Erumaiyil yaerum emappayalae
En marumaganaaga vanthaana
Irukkira soththu ippadi karainjaa
Adiyaen paadu thunthanaa thunthanaa thunthanaa…
Erumaiyil yaerum emappayalae
En marumaganaaga vanthaana
Yaezhazhu jenmam eduththaalum
Naan emanukku mamanaar aagamattaen
Ippadi maattikittu saagamaattaen
Antha paththu thalai ravanan unakedhiri
Intha otha thalai ravanan enakedhiri
Antha paththu thalai ravanan unakedhiri
Intha otha thalai ravanan enakedhiri
Nee villai eduththu adhil ambai thoduththu
Nee villai eduththu adhil ambai thoduththu
Thalai udaikkaamal vidalaamaa
Ivan thalai udaikkaamal vidalaamaa
Un bakthan avasthai padalaamaa
Un bakthan avasthai padalaamaa
Ramajeyam sriramajeyam
Ramajeyam sriramajeyam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
மற்றும் கோவை சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : ராஜா ராமா ரகு ராமா
என் ரகசியம் வெளியே வரலாமா
ஹேய்............ ராஜா ராமா ரகு ராமா
என் ரகசியம் வெளியே வரலாமா
ஆண் : சீதாராமா ஸ்ரீராமா.......ஆ......
குழு : ராமா
ஆண் : கோதண்டராமா கல்யாணராமா
அனந்தராமா அயோத்திராமா
ஆண் : சீதாராமா ஸ்ரீராமா
இந்த சாப்பாட்டு ராமனை விடலாமா
இந்த சாப்பாட்டு ராமனை விடலாமா
ஆண் : ஆபத்பாந்தவா
ஆண் : அனாதரட்சகா
ஆண் : என்ன மட்டும் காப்பாத்து கடவுளே
ஆண் : ஐய்யய்யோ........
குழு : ராமாஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமாஜெயம் ஸ்ரீராமஜெயம்
ஆண் : கதறிய யானையை காப்பாத்த
அன்று முதலையை கொன்ற ரகுராமா........
ஆண் : ரகுராமா
ஆண் : என் உதவிக்கு இப்போ வரலாமா
ஆண் : வரலாமா...ஆ...ஆ...ஆ...ஆ.....மாஆஆ........
ஆண் : ஜெய் ஜானகி ராமாஸ் ஸ்மரணம்
ஆண் : சாம்பார் ஒரு கரண்டி வரணும்
குழு : ராமாஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமாஜெயம் ஸ்ரீராமஜெயம்
ஆண் : எதிர் வீட்டுக்காரனை கொள்ளை அடித்தேன்
அந்த வீட்டுக்கு நானே வெள்ளை அடித்தேன்
ஆண் : விசிறி மட்டையை புடிச்ச கையாலே
சுண்ணாம்பு மட்டையை நான் புடிச்சேன்
ஆண் : எருமையில் ஏறும் எமப்பயலே
என் மருமகனாக வந்தானா
ஆண் : உன் மருமகனாக வந்தானா
ஆ..ஆ...ஆ...ஆஆ......ஆஆ.....ஆஆஆ.......
ஆண் : எருமையில் ஏறும் எமப்பயலே
என் மருமகனாக வந்தானா
ஆண் : இருக்கிற சொத்து இப்படி கரைஞ்சா
அடியேன் பாடு துந்தனா துந்தனா துந்தனா............
ஆண் : எருமையில் ஏறும் எமப்பயலே
என் மருமகனாக வந்தானா
ஆண் : ஏழேழு ஜென்மம் எடுத்தாலும்
நான் எமனுக்கு மாமனார் ஆகமாட்டேன்
இப்படி மாட்டிகிட்டு சாகமாட்டேன்
ஆண் : அந்த பத்து தலை ராவணன் உனக்கெதிரி
இந்த ஒத்த தலை ராவணன் எனக்கெதிரி
அந்த பத்து தலை ராவணன் உனக்கெதிரி
இந்த ஒத்த தலை ராவணன் எனக்கெதிரி
ஆண் : நீ வில்லை எடுத்து அதில் அம்பை தொடுத்து
நீ வில்லை எடுத்து அம்பை தொடுத்து
தலை உடைக்காமல் விடலாமா
ஆண் : இவன் தலை உடைக்காமல் விடலாமா
உன் பக்தன் அவஸ்தை படலாமா
ஆண் : உன் பக்தன் அவஸ்தை படலாமா
குழு : ராமாஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமாஜெயம் ஸ்ரீராமஜெயம்