Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Rajaththi kungumam singaaram
Rajavin pakkaththil srungaaram
Rajaththi kungumam singaaram
Rajavin pakkaththil srungaaram
Aaramba raagam adhisaya melam
Aanantha kadhal mangala vaaththiyam
Aaramba raagam adhisaya melam
Aanantha kadhal mangala vaaththiyam
Mangala vaaththiyam
Mannavan madiyae simmaasanam
Manthira karangal mayil vaaganam
Male : Ponmani mugamae samrajjiyam
Poovaiyin idhazhae poongaaviyam
Inba paaraattukkal
Male : Enthan thaalaattukal
Female : Inba thaerottangal
Male : Gangai neerottangal
Rajaththi kungumam singaaram
Rajavin pakkaththil srungaaram
Rajavin pakkaththil srungaaram
Mohini vaa rahini va
Devathai ulagam sri manjanam
Deivam sorkkam bramorchavam
Female : Aagaaya gangai theerthaadanam
Ananthanum radhiyum pudhu narththanam
Idhu yuga boganam
Female : Nee mana moganam
Male : Naanum oru seedhanam
Female : Naanum unakke dhanam
Rajaththi kungumam singaaram
Rajavin pakkaththil srungaaram
Aaramba raagam adhisaya melam
Aanantha kadhal mangala vaaththiyam
Both : mangala vaaththiyam
Thaen koottu pakkaththil vaazhai kannu
Sevanthi poopolae chinna ponnu
Maanukku vaachchathu rendu kannu
Manasilae rendu illa naamum onnu
Aahaa haa aahaa haa
Male : Yae hae hae haa….
Poomaalai potta palli onnu
Poojaigal pannataa pakkam ninnu
Aavaaram kaattukkullae kadhal pannu
Adivaaram theduthu aruvi onnu
Joolaa joolaa haelaa julingadaa
Johae paagasunnaa jollyngadaa
Female : Joolaa joolaa haelaa julingadaa
Johae paagasunnaa jollyngadaa
Maalaiyil palaa pazham kaaththirukka
Mampazham kattil suvaiththirukka
Female : Alaiyilae un kural kettirukkaen
Adhukkullae ennai naan potturukken
Both : Joolaa joolaa haelaa julingadaa
Johae paagasunnaa jollyngadaa
Joolaa joolaa haelaa julingadaa
Johae paagasunnaa jollyngadaa
Aaramba raagam adhisaya melam
Aanantha kadhal mangala vaaththiyam
Mangala vaaththiyam mangala vaaththiyam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ராஜாத்தி குங்குமம் சிங்காரம்
ராஜாவின் பக்கத்தில் சிருங்காரம்
ராஜாத்தி குங்குமம் சிங்காரம்
ராஜாவின் பக்கத்தில் சிருங்காரம்
ஆண் : ஆரம்ப ராகம் அதிசய மேளம்
ஆனந்த காதல் மங்கல வாத்தியம்
ஆரம்ப ராகம் அதிசய மேளம்
ஆனந்த காதல் மங்கல வாத்தியம்
மங்கல வாத்தியம்...............
பெண் : மன்னவன் மடியே சிம்மாசனம்
மந்திர கரங்கள் மயில் வாகனம்
ஆண் : பொன்மணி முகமே சாம்ராஜ்ஜியம்
பூவையின் இதழே பூங்காவியம்
பெண் : இன்பப் பாராட்டுகள்
ஆண் : எந்தன் தாலாட்டுகள்
பெண் : இன்பத் தேரோட்டங்கள்
ஆண் : கங்கை நீரோட்டங்கள்.....
ஆண் : ராஜாத்தி குங்குமம் சிங்காரம்
ராஜாவின் பக்கத்தில் சிருங்காரம்
ராஜாவின் பக்கத்தில் சிருங்காரம்
ஆண் : மோஹினி வா ராகினி வா
தேவதை உலகம் ஸ்ரீமஞ்சனம்
தெய்வம் சொர்க்கம் ப்ரமோர்ச்சவம்
பெண் : ஆகாய கங்கை தீர்த்தாடனம்
அனந்தனும் ரதியும் புது நர்த்தனம்
ஆண் : இது யுக போகனம்
பெண் : நீ மன மோகனம்
ஆண் : நானும் ஒரு சீதனம்
பெண் : நானும் உனக்கே தனம்
ஆண் : ராஜாத்தி குங்குமம் சிங்காரம்
ராஜாவின் பக்கத்தில் சிருங்காரம்
பெண் : ஆரம்ப ராகம் அதிசய மேளம்
ஆனந்த காதல் மங்கல வாத்தியம்
இருவர் : மங்கல வாத்தியம்.............
ஆண் : தேன் கூட்டுப் பக்கத்தில் வாழைக் கன்னு
செவ்வந்திப் பூப்போலே சின்னப் பொண்ணு
மானுக்கு வாச்சது ரெண்டு கண்ணு
மனசிலே ரெண்டு இல்ல நாமும் ஒன்னு
பெண் : ஆஹா ஹா ஆஹா ஹா
ஆண் : ஏ ஹே ஹே ஹ.....
பெண் : பூமாலை போட்ட பள்ளி ஒன்னு
பூஜைகள் பண்ணட்டா பக்கம் நின்னு
ஆவாரம் காட்டுக்குள்ளே காதல் பண்ணு
அடிவாரம் தேடுது அருவி ஒன்னு
ஆண் : ஜூலா ஜூலா ஹேலா ஜூலிங்கடா
ஜோகே பாகசுன்னா ஜாலிங்கடா
பெண் : ஜூலா ஜூலா ஹேலா ஜூலிங்கடா
ஜோகே பாச்சுன்னா ஜாலிங்கடா
ஆண் : மலையில் பலாப் பழம் காத்திருக்க
மாம்பழம் கட்டில் சுவைத்திருக்க
பெண் : அலையிலே உன் குரல் கேட்டிருக்கேன்
அதுக்குள்ளே என்னை நான் போட்டிருக்கேன்
இருவர் : ஜூலா ஜூலா ஹேலா ஜூலிங்கடா
ஜோகே பாகசுன்னா ஜாலிங்கடா
ஜூலா ஜூலா ஹேலா ஜூலிங்கடா
ஜோகே பாச்சுன்னா ஜாலிங்கடா
பெண் : ஆரம்ப ராகம் அதிசய மேளம்
ஆனந்தம் பாடும் மங்கள வாத்தியம்
மங்கள வாத்தியம் மங்கள வாத்தியம்...