Singers : Tiruchi Loganathan and Latha

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Ramasamy thoothan enthan peru peru
Rasaa neeyum tholil yaeri paaru paaru
Adadaa rail-u vaigai mail-u kukkukukukkooo
Ramasamy thoothan enthan peru peru
Rasaa neeyum tholil yaeri paaru paaru
Adadaa rail-u vaigai mail-u kukkukukukkooo

Female : Vaanil midhakkum megangalai marakkum
LIC building idhuthaan
Male : Seedhiyai thedi eththanaiyo maadi
Thaavi thaavi paranthavan naan

Female : Unga perumai unga thiramai
Male : Appappaa ellaamae raman magimai
Female : Annae rompa adakkam
Male : Adhuthaan namma osaththum

Male : Ramasamy thoothan enthan peru peru
Thanjavur-u thavila neeyum paaru paaru
Idhuthaan melam adichchaa thaalam dumdumdumdumdum

Female : Paaththaa enakku payamaa irukku
Raatsasa raattinaththaal
Male : Podaa payale unakkenna kavalai
Pakkaththila naan irukkenthaan

Female : Vattamadippom kottamadippom
Male : Ovvonnaa ovvonnaa kandu kalippom
Female : Aahaa thanga radhamthaan
Male : Azhagae thani vidhamthaan

Female : Ramasamy thoothan enthan peru peru
Unnai polae nanban ingae yaaru yaaru
Inthaa unakku inikkum ice cream jil jil jil jil
Male : Aahaa aahaak aahaahaak

Female : Paal pol sirikkum panju pol kudhikkum
Paarungannae neerveezhchchi
Male : Naattil idhu pol neervalam irunthaal
Yaeridaathu vilaivaasi

Female : Theeni irukku paththu dhinusu
Male : Appappaa appalam rompa perusu
Female : Paarththaa enakku bayamthaan
Male : Sollu raama jeyamthaan

Male : Ramasamy thoothan enthan peru peru
Female : Unnai polae nanban ingae yaaru yaaru
Both : Inainthae iruppom idhu pol sirippom
Hahaahaahaa…..haahaahaahaa….
Hahaahaahaa…..haahaahaahaa….

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் லதா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ராமசாமி தூதன் எந்தன் பேரு பேரு
ராசா நீயும் தோளில் ஏறி பாரு பாரு
அடடா ரெயிலு வைகை மெயிலு குக்குக்குக்குக்கூ
ராமசாமி தூதன் எந்தன் பேரு பேரு
ராசா நீயும் தோளில் ஏறி பாரு பாரு
அடடா ரெயிலு வைகை மெயிலு குக்குக்குக்குக்கூ

பெண் : வானில் மிதக்கும் மேகங்களை மறைக்கும்
எல். ஐ. சி. பில்டிங் இதுதான்
ஆண் : சீதையை தேடி எத்தனையோ மாடி
தாவித் தாவிப் பறந்தவன் நான்

பெண் : உங்க பெருமை உங்க திறமை
ஆண் : அப்பப்பா எல்லாமே ராமன் மகிமை
பெண் : அண்ணே ரொம்ப அடக்கம்
ஆண் : அதுதான் நம்ம ஒசத்தும்

பெண் : ராமசாமி தூதன் உந்தன் பேரு பேரு
தஞ்சாவூரு தவில நீயும் பாரு பாரு
இதுதான் மேளம் அடிச்சா தாளம் டும்டும்டும்டும்டும்…

பெண் : பாத்தா எனக்கு பயமா இருக்கு
ராட்சச ராட்டினத்தால்
ஆண் : போடா பயலே உனக்கென்ன கவலை
பக்கத்தில நான் இருக்கேன்தான்

பெண் : வட்டமடிப்போம் கொட்டமடிப்போம்
ஆண் : ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா கண்டு களிப்போம்
பெண் : ஆஹா தங்க ரதம்தான்
ஆண் : அழகே தனி விதம்தான்

பெண் : ராமசாமி தூதன் உந்தன் பேரு பேரு
உன்னைப் போலே நண்பன் இங்கே யாரு யாரு
இந்தா உனக்கு இனிக்கும் ஐஸ்கீரிம் ஜில்ஜில்ஜில்ஜில்
ஆண் : ஆஹாஆஹாக்.. ஆஹாஆஹாக்

பெண் : பால் போல் சிரிக்கும் பஞ்சுப் போல் குதிக்கும்
பாருங்கண்ணே நீர்வீழ்ச்சி
ஆண் : நாட்டில் இது போல் நீர்வளம் இருந்தால்
ஏறிடாது விலைவாசி

பெண் : தீனி இருக்கு பத்து தினுசு
ஆண் : அப்பப்பா அப்பளம் ரொம்ப பெருசு
பெண் : பார்த்தா எனக்கு பயம்தான்
ஆண் : சொல்லு ராமஜயம் தான்

ஆண் : ராமசாமி தூதன் எந்தன் பேரு பேரு
பெண் : உன்னைப் போலே நண்பன் இங்கே யாரு யாரு
இருவர் : இணைந்தே இருப்போம் இதுபோல் சிரிப்போம்
ஹாஹாஹாஹா……..ஹாஹாஹாஹா…..
ஹாஹாஹாஹா……..ஹாஹாஹாஹா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here