Singers : Rita, Anthony Dasan and Sean Roldan

Music by : Sean Roldan

Female : Rasa magaraasa engaiyaa
Un rasaangam sarinjaacho sollaiyaa
Kannodu nee irundha
Kanmoodi yen parandha
Rasa nee en rosa..

Male : Rani magarani kalaivaani
En raathookkum paripochu marudhaani
Ponnana un kadhil
En aasa sonnenae
Rani nee en thaeni

Chorus : ……………………….

Female : Yedhu oru vaarththa sonnaaiyo
Nee emanoda uravaada ninnaaiyo
Ayyo enna peththa raasaavae
Endhirikka maattaaiyo
Rasa rasa rasa….

Male : Nethaan enakkaaga varavenum
Un nenjukkulla idam onnu thara venum
Unnoda oru vaarththa
Ennoda maru vazhkka
Neeyum naanum sera…

Male : Kaalai enna maalai enna
Kaththirukka
Kaalam enna neram enna
Pooththirukka
Allikolla pinnikolla

Male : Kaaviyangal vanthu nindru
Peru solla
Kaaranangal yethum ingu
Thevaiyilla
Kandukolla yethumilla

Male : Thotaalum paravaatha noiyammaa
Athu vittaalum vilagaathu paaramma
Thegatha pooti vaikkum
Thesatha aatti vaikkum
Kaadhal yethu lesa….

பாடகி : ரீடா

பாடகர்கள் : அந்தோணி தாசன், சீன் ரோல்டன்

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

பெண் : ராசா மகராசா
எங்கய்யா உன் ராசாங்கம்
சரிஞ்சாசோ சொல்லையா
கண்ணோடு நீ இருந்த
கண்மூடி ஏன் பறந்த
ராசா நீ என் ரோசா

ஆண் : ராணி மகராணி
கலைவாணி என் ராத்தூக்கம்
பறிபோச்சு மருதாணி
பொன்னான உன் காதில்
என் ஆச சொன்னேனே
ராணி நீ என் தேனீ

குழு : ……………………….

பெண் : எது ஒரு வார்த்தை
சொன்னாயோ நீ எமனோட
உறவாட நின்னாயோ ஐயோ
என்ன பெத்த ராசாவே எந்திரிக்க
மாட்டாயோ ராசா ராசா ராசா

ஆண் : நீதான் எனக்காக
வர வேணும் உன்
நெஞ்சுக்குள்ள இடம்
ஒன்னு தர வேணும்
உன்னோட ஒரு வார்த்தை
என்னோட மறு வாழ்க்க
நீயும் நானும் சேர

ஆண் : காலை என்ன மாலை
என்ன காத்திருக்க காலம்
என்ன நேரம் என்ன பூத்திருக்க
அள்ளிக்கொள்ள பின்னிக்கொள்ள

ஆண் : காவியங்கள் வந்து
நின்று பேறு சொல்ல
காரணங்கள் ஏதும் இங்கு
தேவையில்ல கண்டுகொள்ள
ஏதுமில்ல

ஆண் : தொட்டாலும் பரவாத
நோயம்மா அது விட்டாலும்
விலகாது பாரம்மா தேகத்த
பூட்டி வைக்கும் தேசத்தை
ஆட்டி வைக்கும் காதல்
ஏது லேசா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here