Rasamilladha Kannadi Song Lyrics is a track from Kalyanikku Kalyanam Tamil Film– 1959, Starring S. S. Rajendran, Prem Nazeer, K. A. Thangavelu, T. S. Balaiah, V. K. Ramasamy, V. R. Rajagopal, M. N. Rajam, Mynavathi, G. Sakunthala, Ragini, K. Malathi, Lakshmi Praba and S. N. Lakshmi. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : Seerkazhi Govindarajan
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Mannadhi mannar ellaam
Mannai kavvum kaalathilae
Ada ennaang kaanum unallu
Ilamvettu vendirukku
Engappa..engappa…aaa…aa
Yei jaalra..otraa
Male : Rasamillaadha kannadi
Raaraa nainaa munnadi
Haei rasamillaadha kannadi
Raaraa nainaa munnadi
Un laadam illaa kudhirai ippo
Odudhadaa pinnaadi
Un laadam illaa kudhirai ippo
Odudhadaa pinnaadi
Odudhadaa pinnaadi
Rasamillaadha kannadi
Raaraa nainaa munnadi
Male : Oorai adichuu ulaiyil potta
Oodhaari machaan ..oodhaari machaan
Oorai adichu ulaiyil potta
Oodhaari machaan
Unakku yendaa kudi kodukkura
Moolaiyum vechaan
Unakku yendaa kudi kodukkura
Moolaiyum vechaan
Male : Indha soorapulikku yaaruthaan ippadi
Sokkaaiyum thechaan
Soorapulikku yaaruthaan ippadi
Sokkaaiyum thechaan
Unnai suttaalum paavamillae
Kottaapuli raaja
Unnai suttaalum paavamillae
Kottaapuli raaja
Male : Hoii
Rasamillaadha kannadi
Chorus : Raaraa nainaa munnadi
Male : Haei rasamillaadha kannadi
Raaraa nainaa munnadi
Male : Thaedhiyum kooda
Chinna ponnu venumaa
Indha thiruttu moonji melae edhuvum kannu podumaa
Huu nainaa huu neena huu nainaa hoo
Huu nainaa huu neena huu nainaa hoo
Thaedhiyum kooda
Chinna ponnu venumaa
Indha thiruttu moonji melae edhuvum kannu podumaa
Un saedhi yaavumae sandhiyilae sirikkaamal pogumaa
Un saedhi yaavumae sandhiyilae sirikkaamal pogumaa
Nee sirichi sirichi kazhuthai arutha paavam vidumada
Nee sirichi sirichi kazhuthai arutha paavam vidumada
Unnai summaa vidumaadaa
Male : Haei
Male and Chorus : Haei
Rasamillaadha kannadi
Raaraa nainaa munnadi
Haei rasamillaadha kannadi
Raaraa nainaa munnadi
Un laadam illaa kudhirai ippo
Odudhadaa pinnaadi
Un laadam illaa kudhirai ippo
Odudhadaa pinnaadi
Odudhadaa pinnaadi
Haei rasamillaadha kannadi
Raaraa nainaa munnadi
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : மன்னாதி மன்னரெல்லாம்
மண்ணைக் கவ்வும் காலத்திலே
அட என்னாங் காணும் உனக்கு
இளம்வெட்டு வேண்டிருக்கு
எங்கப்பா ..எங்கப்பா …ஆஆ
ஏய் ஜால்ரா ..ஓட்றா
ஆண் : ரசமில்லாத கண்ணாடி
ராரா நைனா முன்னாடி
ஹேய் ரசமில்லாத கண்ணாடி
ராரா நைனா முன்னாடி
உன் லாடமில்லா குதிரை இப்போ
ஓடுதடா பின்னாடி
உன் லாடமில்லா குதிரை இப்போ
ஓடுதடா பின்னாடி
ரசமில்லாத கண்ணாடி
ராரா நைனா முன்னாடி
ஆண் : ஊரை அடிச்சு உலையில் போட்ட
ஊதாரி மச்சான்..ஊதாரி மச்சான்
ஊரை அடிச்சு உலையில் போட்ட
ஊதாரி மச்சான்
உனக்கு ஏண்டா குடி கெடுக்குற
மூளையும் வச்சான்
உனக்கு ஏண்டா குடி கெடுக்குற
மூளையும் வச்சான்
ஆண் : இந்த சூரப்புலிக்கு யாருதான் இப்படி
சொக்காயும் தச்சான்
சூரப்புலிக்கு யாருதான் இப்படி
சொக்காயும் தச்சான்
உன்னை சுட்டாலும் பாவமில்லே
கொட்டாப்புளி ராஜா
உன்னை சுட்டாலும் பாவமில்லே
கொட்டாப்புளி ராஜா
ஆண் : ஹோய்
ரசமில்லாத கண்ணாடி
குழு : ராரா நைனா முன்னாடி
ஆண் : ஹேய் ரசமில்லாத கண்ணாடி
ராரா நைனா முன்னாடி
ஆண் : தேதியாகியும் கூட
சின்னப் பொண்ணு வேணுமா
இந்த திருட்டு மூஞ்சி மேலே எதுவும் கண்ணு போடுமா
ஹூ நைனா ஹூ நினா ஹூ நைனா ஹோ
ஹூ நைனா ஹூ நினா ஹூ நைனா ஹோ
தேதியாகியும் கூட
சின்னப் பொண்ணு வேணுமா
இந்த திருட்டு மூஞ்சி மேலே எதுவும் கண்ணு போடுமா
உன் சேதி யாவுமே சந்தியிலே சிரிக்காமல் போகுமா
உன் சேதி யாவுமே சந்தியிலே சிரிக்காமல் போகுமா
நீ சிரிச்சி சிரிச்சி கழுத்தை அறுத்த பாவம் விடுமாடா
நீ சிரிச்சி சிரிச்சி கழுத்தை அறுத்த பாவம் விடுமாடா
உன்னை சும்மா விடுமாடா
ஆண் : ஹேய்…..
ஆண் மற்றும் குழு : ஹேய் ரசமில்லாத கண்ணாடி
ராரா நைனா முன்னாடி
ஹேய் ரசமில்லாத கண்ணாடி
ராரா நைனா முன்னாடி
உன் லாடமில்லா குதிரை இப்போ
ஓடுதடா பின்னாடி
உன் லாடமில்லா குதிரை இப்போ
ஓடுதடா பின்னாடி
ஹேய் ரசமில்லாத கண்ணாடி
ராரா நைனா முன்னாடி