LYRIC

Singers : S. P. Shailaja and Malaysia Vasudevan

Music by : Amal Dev

Male : Thamizhnattu heattai ellam
Thanichu vidum ootiyilae

Male : Azhagaana arumai migum
Anna kalai kalooriyilae

Male : Nadakkum indha nigalchiyilae
Eduthu vitta seetinilae

Male : Namma mappillai per …
Chorus : Podu
Male : Indha ponnu per…
Chorus : Radha
Male : Rendu perum paattukala
Avuthu vida porangadaa
Chorus : Aarambingoo

Chorus : Raasi porutham undu
Jodi porutham undu
Male : Manasu porutham illaiyae
Enakku ivala pudikkavillaiyae..ae..

Chorus : Hey raasi porutham undu
Jodi porutham undu
Male : Manasu porutham illaiyae
Enakku ivala pudikkavillaiyae

Male : Ivala eppadi naan
Kalyanam pannikkuven
Adhukku kazhuthaiyaiyo
Kuthiraiyaiyo meichikkuven
Adachee

Female : Raasi porutham undu
Jodi porutham undu
Manasu porutham illaiyae
Enakku ivana pudikkavillaiyae

Female : Ivana eppadi naan
Kalyanam pannikkuven
Adhukku aathulaiyoo
Kulathilaiyo veezhnthukkuven

Chorus : Adi appadi nee solladhae
Thappu vazhi pogathae
Nalla paiyan katti kolladi
Nee istappattu otti kolladi

Female : Aal ambu senaigalodu
Enga apparu katti vechu veedu
Azhagaana maaruthi caaru
Innum yeralaam vasathigal nooru

Female : Adhila onnachum vaangi thara
Vakku illai
Indha maapillaiyai pola
Oru makku illai

Female : Ada en kazhuthil thaali katta
Ettu vagai latchanamum
Indha ooru maapillaikku illai illai
Ada enakku indha kalyanam tholla tholla

Chorus : Adi appadi nee solladhae
Thappu vazhi pogathae
Nalla paiyan katti kolladi
Female : Ha ha ha
Chorus : Nee istappattu otti kolladi

Male : Ivala eppadi naan
Kalyanam pannikkuven
Adhukku kazhuthaiyaiyo
Kuthiraiyaiyo meichikkuven

Female : Raasi porutham undu
Jodi porutham undu
Male : En manasu porutham illaiyae
Female : Enakku ivana pudikkavillaiyae

Male : Venaandi aanavam thimiru
Ippa soodaga eriyuthu vayiru
Veenaaga thirikkura kayiru
Adi nee ponaa poguthu …
Chorus : Uyiru

Male : Ada ponnaala ponnukkedhum kidaikkuma
Indha aambalai illama yedhum nadakkuma
Un ponnaalum porulaalum kedaikaatha sangadhiya
Munnala vandhu vandhu thaaren thaaren
Moonu mudichoda thaali katta varen varen
Vaaren

Dialogue : …………….

Male : Raasi porutham undu
Jodi porutham undu
Manasu porutham ennadi
Thaalikatta poren paarthu kolladi…

பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : அமல் தேவ்

ஆண் : தமிழ்நாட்டு ஹீட்டை எல்லாம்
தணிச்சு விடும் ஊட்டியிலே

ஆண் : அழகான அருமை மிகும்
அண்ணா கலைக் கல்லூரியிலே

ஆண் : நடக்கும் இந்த நிகழ்ச்சியிலே
எடுத்து விட்ட சீட்டினிலே

ஆண் : நம்ம மாப்பிள்ளை பேர்….
குழு : போடு…
ஆண் : இந்த பொண்ணு பேர்…
குழு : ராதா
ஆண் : ரெண்டு பேரும் பாட்டுகள
அவுத்து விட போறாங்கடா…..
குழு : ஆரம்பிங்கோ

குழு : ராசிப் பொருத்தம் உண்டு
ஜோடி பொருத்தம் உண்டு
ஆண் : மனசு பொருத்தமில்லையே
எனக்கு இவள புடிக்கவில்லையே…ஏ

குழு : ஹே…ராசிப் பொருத்தம் உண்டு
ஜோடி பொருத்தம் உண்டு
ஆண் : மனசு பொருத்தமில்லையே
எனக்கு இவள புடிக்கவில்லையே…

ஆண் : இவள எப்படி நான்
கல்யாணம் பண்ணிக்குவேன்
அதுக்கு கழுதையையோ
குதிரையையோ மேய்ச்சுக்குவேன்
அடச்சீ

பெண் : ராசிப் பொருத்தமுண்டு
ஜோடி பொருத்தமுண்டு
மனசு பொருத்தமில்லையே
எனக்கு இவன புடிக்கவில்லையே

பெண் : இவன எப்படி நான்
கல்யாணம் பண்ணிக்குவேன்
அதுக்கு ஆத்துலையோ
குளத்திலையோ வீழ்ந்துக்குவேன்

குழு : அடி அப்படி நீ சொல்லாதே
தப்பு வழி போகாதே
நல்ல பையன் கட்டிக் கொள்ளடி
நீ இஷ்டப்பட்டு ஒட்டிக் கொள்ளடி

பெண் : ஆள் அம்பு சேனைகளோடு
எங்க அப்பாரு கட்டி வச்ச வீடு
அழகான மாருதி காரு
இன்னும் ஏராளம் வசதிகள் நூறு

பெண் : அதில ஒண்ணாச்சும்
வாங்கி தர வக்கு இல்லை
இந்த மாப்பிள்ளையை போல
ஒரு மக்கு இல்லை

பெண் : அட என் கழுத்தில் தாலிக் கட்ட
எட்டு வகை லட்சணமும்
இந்த ஊரு மாப்பிளைக்கு இல்லை இல்லை
அட எனக்கு இந்த கல்யாணம் தொல்ல தொல்ல

குழு : அடி அப்படி நீ சொல்லாதே
தப்பு வழி போகாதே
நல்ல பையன் கட்டிக் கொள்ளடி
பெண் : ஹாஹாஹா
குழு : நீ இஷ்டப்பட்டு ஒட்டிக் கொள்ளடி…

ஆண் : இவள எப்படி நான்
கல்யாணம் பண்ணிக்குவேன்
அதுக்கு கழுதையையோ
குதிரையையோ மேய்ச்சுக்குவேன்

பெண் : ராசிப் பொருத்தமுண்டு
ஜோடி பொருத்தமுண்டு
ஆண் : மனசு பொருத்தமில்லையே
பெண் : எனக்கு இவன புடிக்கவில்லையே…

ஆண் : வேணாண்டி ஆணவம் திமிரு
இப்ப சூடாக எரியுது வயிறு
வீணாக திரிக்கிற கயிறு
அடி நீ போனா போகுது…..
குழு : உயிரு…

ஆண் : அட பொன்னால பொண்ணுக்கேதும் கிடைக்குமா
இந்த ஆம்பளை இல்லாம ஏதும் நடக்குமா
உன் பொன்னாலும் பொருளாலும் கெடைக்காத சங்கதிய
முன்னால வந்து வந்து தாரேன் தாரேன்
மூணு முடிச்சோட தாலிக் கட்ட வாரேன் வாரேன்… வாரேன்

டயலாக் : ………………………

ஆண் : ராசிப் பொருத்தமுண்டு
ஜோடி பொருத்தமுண்டு
மனசு பொருத்தமென்னடி
தாலி கட்டப் போறேன் பார்த்துக் கொள்ளடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

Check New "Enjoy Enjaami" song lyrics from Santhosh Narayanan(Prod): Click Here
+