Singer : Lakshmikanth M
Music Director : Siddhu Kumar
Lyricist : GKB
Ye rathiname uyir andhuruchae
Ye rathiname ratham sunda vecha
Iruttilum thaai madi
Thedum pulla pola naanum
Yengi ninnenae
Kanavilum ninaikala
Oththa kutham senja naanum
Paavi aanenae
Soru thanni venaandi
Mannippu onnu nee thaadi…hoo
Nenjukulla baaram innum neengala
Vera edhum venaandi
Vaazhum mattum nee vaaadi…hooo
Aasaiya kekkuren vaadi en kooda
Paavama nikuren vaadi en kooda..haa
Modhalum kaadhale vaadi en kooda..haa
Mounamum kenjudhe vaadi en kooda..haa
Marachenae nenjil marachenae
Vilagadha kanne vilagaadha
Thani aala ninnu thavichenae
Aanaalum unna marakalaiye
பாடகர் : லட்சுமிகாந்த் எம்
இசையமைப்பாளர் : சித்து குமார்
பாடலாசிரியர் : ஜி. கே. பி
ஆண் : ஏ ரத்தினமே உயிர் அந்துருச்சே
ஏ ரத்தினமே ரத்தம் சண்ட வெச்சா
ஆண் : இருட்டிலும் தாய் மடி
தேடும் புள்ள போல நானும்
ஏங்கி நின்னேனே
கனவிலும் நினைக்கல
ஒத்த குத்தம் செஞ்ச நானும்
பாவி ஆனேனே
ஆண் : சோறு தண்ணி வேணாண்டி
மன்னிப்பு ஒன்னு நீ தாடி....ஓ....
நெஞ்சுக்குள்ள பாரம் இன்னும் நீங்கல
வேற எதும் வேணாண்டி
வாழ மட்டும் நீ வாடி...ஓ....ஓ...
ஆண் : ஆசையா கேக்குறேன் வாடி என் கூட
பாவமா நிக்குறேன் வாடி என் கூட.....ஆ....
மோதலும் காதலே வாடி என் கூட.....அ....
மௌனமும் கெஞ்சுதே வாடி என் கூட.....ஆ....
ஆண் : மறச்சேனே நெஞ்சில் மறச்சேனே
விலகாத கண்ணே விலகாத
தனியா நான் நின்னு தவிச்சேன்
ஆனாலும் உன்ன மறக்கலையே