Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Raththiri nadanthathai nenaichchaakka
Antha ragasiyam eppadi inikkuthammaa
Amma……amma….amma….

Female : Raththiri nadanthathai nenaichchaakka
Antha ragasiyam eppadi inikkuthammaa
Maaththirai pottaarpol irukkuthammaa
Oru manthiram sonnaarpol mayanguthammaa

Female : Raththiri nadanthathai nenaichchaakka
Antha ragasiyam eppadi inikkuthammaa

Female : Poosai pannum saami vaichcha neram mm….
Poovirinthu vaadum ponnu konda kolam
Pullukkattu ninaippilae allikkatti anaikkavae
Enni enni yaenguthae yaekkaththilae
Pullukkattu ninaippilae allikkatti anaikkavae
Enni enni yaenguthae yaekkaththilae

Female : Raththiri nadanthathai nenaichchaakka
Antha ragasiyam eppadi inikkuthammaa

Female : Poo mudichcha pothae naan ninaichchu paarththaenae
Naan nenaichchathellaam naalu pangu maelae
Kaayam patta kili onnu
Saayam patta mugam onnu
Venum intha sugaminnu kulikkuthu
Amma…….amma……amma……

Female : Raththiri nadanthathai nenaichchaakka
Antha ragasiyam eppadi inikkuthammaa

Female : Kaadu vetti pottu thottamittaen naanae
Kanni konda raja pooparikka thaanae
Jodi onnu kalanthathu kodu onnu vizhunthathu
Seval solli vidinthathu sugamaaga
Amma…….amma……amma……

Female : Raththiri nadanthathai nenaichchaakka
Antha ragasiyam eppadi inikkuthammaa
Amma…….amma……amma……

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க
அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா
அம்மா……அம்மா……..அம்மா…….

பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க
அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா
மாத்திரை போட்டாற்போல் இருக்குதம்மா
ஒரு மந்திரம் சொன்னாற்போல் மயக்குதம்மா

பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க
அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா

பெண் : பூசை பண்ணும் சாமி ஆசை வைச்ச நேரம் ம்ம்…..
பூவிரிந்து வாடும் பொண்ணு கொண்ட கோலம்
புல்லுக்கட்டு நினைப்பிலே அள்ளிக்கட்டி அணைக்கவே
எண்ணி எண்ணி ஏங்குதே ஏக்கத்திலே
புல்லுக்கட்டு நினைப்பிலே அள்ளிக்கட்டி அணைக்கவே
எண்ணி எண்ணி ஏங்குதே ஏக்கத்திலே

பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க
அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா

பெண் : பூ முடிச்ச போதே நான் நினைச்சு பார்த்தேனே
நான் நெனச்சதெல்லாம் நாலு பங்கு மேலே ….
காயம் பட்ட கிளி ஒன்னு
சாயம் பட்ட முகம் ஒன்னு
வேணும் இந்த சுகமின்னு குளிக்குது ………
அம்மா………அம்மா……அம்மா……

பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க
அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா

பெண் : காடு வெட்டி போட்டு தோட்டமிட்டேன் நானே
கன்னி கொண்ட ராஜா பூப்பறிக்க தானே
ஜோடி ஒன்னு கலந்தது கோடு ஒன்னு விழுந்தது
சேவல் சொல்லி விடிந்தது சுகமாக
அம்மா…….அம்மா…….அம்மா……

பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க
அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா
அம்மா……அம்மா……..அம்மா…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here