LYRIC

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : K. V. Mahadevan and Ilayaraja

Chorus : Aaaa….aaa….aaa….aaa….aaa…aaa…aaa…aa…
Aaaa….aaa….aaa….aaa….aaa…aaa…aaa…aa…

Female : Oor thoongum vaelaiyl
Ulaa varum nilaa
Paai podum pon magal
Udal thodum nilaa
Kaalam thorum thaeindhidaadha
Kaadhal vennilaa
Koodum podhu kodi inbam
Kaanum pen nilaa

Female : Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku
Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku
Idhazh thottu padhikkum
Mudhal mutham thitthikkum
Ini illai urakkam
Urangidum unarchiyai usuppidum

Male : Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku
Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku

Male : Raajaadhi raajan
Radham yaerum podhu
Raani indri ingae raajaangam yedhu

Female : Raa kozhi koovi
Nal vaazhthu koorum
Naanum neeyum koodum
Nadu chaama naeram

Male : Uravaada ingu uruvaagum raagam

Female : Adhikaalai pozhudhil
Arangaetram aagum

Male : Thaalangal oru podhum
Thavaraadhammaa

Female : Iru maeni ini endrum
Thaniyaagumaa

Male : Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku

Female : Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku

Male : Idhazh thottu padhikkum
Mudhal mutham thitthikkum
Ini illai urakkam
Urangidum unarchiyai usuppidum

Female : Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku

Male : Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku

Chorus : Aa… aa… aa…aa…
Nananana nananaa
Nananana nananaa
Thaaraa rarat thaaraa thararararaa
Thaaraa rarat thaaraa thararararaa

Female : Kaatrodu saerndhu
Karpoora vaadai
Kaadhal paattu paadum kalyaana vaelai

Male : Maar meedhu vanna mayil
Vandhu saayum
Maelum keezhum nooru
Minnalgal paayum

Female : Padhinaaru thaandi
Padhinaezhu vandhen

Male : Pasi aara neeyum
Parimaaru senthaen

Female : Naal thorum naan thandhu
Nee vaangalaam

Male : Irundhaalum podhaamal
Manam yengalaam

Female : Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku

Male : Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku

Female : Idhazh thottu padhikkum
Mudhal mutham thitthikkum
Ini illai urakkam
Urangidum unarchiyai usuppidum

Male : Raathiri pozhudhu
Female : Ragasiyam edharkku
Male : Nalliravil namakku
Female : Vennilavu vilakku
Raathiri pozhudhu
Male : Ragasiyam edharkku
Female : Nalliravil namakku
Male : Vennilavu vilakku

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் மற்றும் இளையராஜா

குழு : ஆஆ……ஆஅ……ஆஆ……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….
ஆஆ……ஆஅ……ஆஆ……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….

பெண் : ஊர் தூங்கும் வேளையில்
உலா வரும் நிலா
பாய் போடும் பொன் மகள்
உடல் தொடும் நிலா
காலம் தோறும் தேய்ந்திடாத
காதல் வெண்ணிலா
கூடும் போது கோடி இன்பம்
காணும் பெண் நிலா

பெண் : ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
இதழ் தொட்டுப் பதிக்கும்
முதல் முத்தம் தித்திக்கும்
இனி இல்லை உறக்கம்
உறங்கிடும் உணர்ச்சியை உசுப்பிடும்

ஆண் : ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு

ஆண் : ராஜாதி ராஜன்
ரதம் ஏறும் போது
ராணி இன்றி இங்கே ராஜாங்கம் ஏது

பெண் : ராக் கோழி கூவி
நல் வாழ்த்து கூறும்
நானும் நீயும் கூடும்
நடுச்சாம நேரம்

ஆண் : உறவாட இங்கு உருவாகும் ராகம்

பெண் : அதிகாலைப் பொழுதில்
அரங்கேற்றம் ஆகும்

ஆண் : தாளங்கள் ஒரு போதும்
தவறாதம்மா

பெண் : இரு மேனி இனி என்றும்
தனியாகுமா

ஆண் : ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு

பெண் : ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு

ஆண் : இதழ் தொட்டுப் பதிக்கும்
முதல் முத்தம் தித்திக்கும்
இனி இல்லை உறக்கம்
உறங்கிடும் உணர்ச்சியை உசுப்பிடும்

பெண் : ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு

ஆண் : ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு

குழு : ஆ…….ஆ……ஆ…..ஆ…
னனனன னனனா
னனனன னனனா
தாரா ரரத் தாரா தரரரரா
தாரா ரரத் தாரா தரரரரா

பெண் : காற்றோடு சேர்ந்து
கற்பூர வாடை
காதல் பாட்டுப் பாடும் கல்யாண வேளை

ஆண் : மார் மீது வண்ண மயில்
வந்து சாயும்
மேலும் கீழும் நூறு
மின்னல்கள் பாயும்

பெண் : பதினாறு தாண்டி
பதினேழு வந்தேன்

ஆண் : பசி ஆற நீயும்
பரிமாறு செந்தேன்

பெண் : நாள் தோறும் நான் தந்து
நீ வாங்கலாம்

ஆண் : இருந்தலும் போதாமல்
மனம் ஏங்கலாம்

பெண் : ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு

ஆண் : ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு

பெண் : இதழ் தொட்டுப் பதிக்கும்
முதல் முத்தம் தித்திக்கும்
இனி இல்லை உறக்கம்
உறங்கிடும் உணர்ச்சியை உசுப்பிடும்

ஆண் : ராத்திரிப் பொழுது
பெண் : ரகசியம் எதற்கு
ஆண் : நள்ளிரவில் நமக்கு
பெண் : வெண்ணிலவு விளக்கு
ராத்திரிப் பொழுது
ஆண் : ரகசியம் எதற்கு
பெண் : நள்ளிரவில் நமக்கு
ஆண் : வெண்ணிலவு விளக்கு


Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

tamil fm radios