Singer : Anthony Daasan

Music by : Henry

Lyrics by : Raja Guruswamy

Male : Vandha kadha boomiyila
Ellorukkum onnappaa
Vaazhndha kadha ennaanu
Pogum kadha sollumappaa

Male : Adraa
Hey…
Rattakku rattakku
Rattakku rattakku
Valayapatti melam
Adi…
Thaththakku thaththakku
Thaththakku thaththakku
Thaathaavoda thaalam

Male : Hey
Rattakku.. thaththakku…

Male : Hoi
Rattakku rattakku
Rattakku rattakku
Valayapatti melam
Adi…
Thaththakku thaththakku
Thaththakku thaththakku
Thaathaavoda thaalam

Chorus : Hey…
Rattakku rattakku
Rattakku rattakku
Rattakku rattakku
Rattakku
Hey…
Thaththakku thaththakku
Thaththakku thaththakku
Thaththakku thaththakku
Thaththakku

Male : Munnangaala munna vachu
Manna thottu muthamittu
Munnangaala munna vachu
Manna thottu muthamittu

Male : Vaathiyaththa kaachi vachu
Valuvaa roundu kattu
Soodethi suthiyethum themmangu
Poovaala alangaricha pallaaku

Male : Hey
Adukki kattu veedu
Idhu aiyya pogum roadu
Hey
Adukki kattu veedu
Idhu aiyya pogum roadu

Chorus : Hey….
Rattakku rattakku
Rattakku rattakku
Rattakku rattakku
Rattakku
Hey…
Thaththakku thaththakku
Thaththakku thaththakku
Thaththakku thaththakku
Thaththakku

Chorus : Rattakku rattakku
Rattakku rattakku
Rattakku rattakku
Rattakku
Hey…
Thaththakku thaththakku
Thaththakku thaththakku
Thaththakku thaththakku
Thaththakku

Chorus : …………

Chorus : Rattakku rattakku
Rattakku rattakku
Thaththakku thaththakku
Thaththakku thaththakku

Male : Moothavuga sonnadhellaam
Paatula konjam seru
Munna pona aalukellaam
Solli anuppu thoodhu

Male : Aattam potta manusa vaazhka
Aattathula mudiyuthu

Male : Hey……

Male : Aattam potta manusa vaazhka
Aattathula mudiyuthu

Male : Naiyaandi saththam kettaa
Naaka madikka thonuthu
Naiyaandi saththam kettaa
Naaka madikka thonuthu

Male : Adidaa adidaa
Vaaru pudidaa… pudidaa…
Hey…
Chorus : Adidaa adidaa
Vaaru pudidaa pudidaa

Chorus : Rattakku rattakku
Rattakku rattakku
Rattakku rattakku
Rattakku
Hey…
Thaththakku thaththakku
Thaththakku thaththakku
Thaththakku thaththakku
Thaththakku

Chorus : Rattakku rattakku
Rattakku rattakku
Rattakku rattakku
Rattakku
Hey…
Thaththakku thaththakku
Thaththakku thaththakku
Thaththakku thaththakku
Thaththakku

Male : End kuthu
Eppavum yethi kuthanum…
Hey… kuthudaa

Whistle : …………

பாடகர் : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : ஹென்றி

பாடல் ஆசிரியர் : ராஜா குருஸ்வாமி

ஆண் : வந்த கதை பூமியில
எல்லோருக்கும் ஒன்னப்பா
வாழ்ந்த கதை என்னான்னு
போகும் கதை சொல்லுமப்பா

ஆண் : ஏ…
ரட்டக்கு ரட்டக்கு
ரட்டக்கு ரட்டக்கு
வளையப்பட்டி மேளம்
அடி…
தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு தத்தக்கு
தாத்தாவோட தாளம்

ஆண் : ஏ ரட்டக்கு..
ஏ தத்தக்கு…

ஆண் : ரட்டக்கு ரட்டக்கு
ரட்டக்கு ரட்டக்கு
வளையப்பட்டி மேளம்
அடி
தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு தத்தக்கு
தாத்தாவோட தாளம்

குழு : ஏ!
ரட்டக்கு ரட்டக்கு
ரட்டக்கு ரட்டக்கு
ரட்டக்கு ரட்டக்கு
ரட்டக்கு
ஏ!
தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு …

ஆண் : முன்னங்கால முன்ன வச்சு
மண்ண தொட்டு முத்தமிட்டு
முன்னங்கால முன்ன வச்சு
மண்ண தொட்டு முத்தமிட்டு

ஆண் : வாத்தியத்த காச்சி வச்சு
வலுவா ரவுண்டு கட்டு
சூடேத்தி சுத்தியேதும் தெம்மாங்கு
பூவால அலங்காரிச்ச பல்லக்கு

ஆண் : ஏ! அடுக்கி கட்டு வீடு
இது அய்யா போகும் ரோடு
ஏ! அடுக்கி கட்டு வீடு
இது அய்யா போகும் ரோடு

குழு : ஏ!
ரட்டக்கு ரட்டக்கு
ரட்டக்கு ரட்டக்கு
ரட்டக்கு ரட்டக்கு
ரட்டக்கு
ஏ!
தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு …

குழு : ஏ!
ரட்டக்கு ரட்டக்கு
ரட்டக்கு ரட்டக்கு
ரட்டக்கு ரட்டக்கு
ரட்டக்கு
ஏ!
தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு …

குழு : ரட்டக்கு ரட்டக்கு
ரட்டக்கு ரட்டக்கு
தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு தத்தக்கு

ஆண் : மூத்தவுக சொன்னதெல்லாம்
பாட்டுல கொஞ்சம் சேரு
முன்ன போன ஆளுகெல்லாம்
சொல்லி அனுப்பு தூது

ஆண் : ஆட்டம் போட்ட மனுச வாழ்க்க
ஆட்டத்துல முடியுது

ஆண் : ஹேய்…

ஆண் : ஆட்டம் போட்ட மனுச வாழ்க
ஆட்டத்துல முடியுது

ஆண் : நையாண்டி சத்தம் கேட்டா
நாக மடிக்க தோணுது
நையாண்டி சத்தம் கேட்டா
நாக மடிக்க தோணுது

ஆண் : அடிடா அடிடா
வாரு புடிடா… புடிடா…
ஏய்…
குழு : அடிடா அடிடா
வாரு புடிடா புடிடா

குழு : ஏ!
ரட்டக்கு ரட்டக்கு
ரட்டக்கு ரட்டக்கு
ரட்டக்கு ரட்டக்கு
ரட்டக்கு
ஏ!
தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு …

குழு : ஏ!
ரட்டக்கு ரட்டக்கு
ரட்டக்கு ரட்டக்கு
ரட்டக்கு ரட்டக்கு
ரட்டக்கு
ஏ!
தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு …

ஆண் : எண்ட் குத்து
எப்பவும் ஏத்தி குத்தனும்…
ஏய்… குத்துடா…

விசில் : ………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here