Rettai Jadai Kaari Song Lyrics is the track from Summave Aaduvom Tamil Film – 2016, Starring Leema Babu, Arun Balaji, Yuvarani, Bala Singh and Others. This song was sung by Mahalingam and Ramya. The music was composed by Srikanth Deva. Lyrics works penned by Murugan Manthiram.
Singers : Mahalingam and Ramya
Music Director : Srikanth Deva
Lyricist : Murugan Manthiram
Music : …………………….
Retta jadai kaari kitta kitta vaadi
Retta jadai kaari kitta kitta vaadi
Nenjukkulla vandhu sundivittu podi
Vetkangetta maamaa ponnu kaettu vaaiyaa
Vetkangetta maamaa ponnu kaettu vaaiyaa
Thaali kattum munnae thaaram ketkkudhaayaa
Unna munna pinna paakkum bothu
Manasukkulla …yeyeyeye
Dhinamum mallukatta thonudhadi yamma yamma
Ponjaadhiyaa vandhaa podhum
Raasathiye vaamaa
Humming : ………………..
Music : ……………………
Poovarasam peepiyum senji tharavaa aa aa aa
Haei … poovarasam peepiyum senji tharavaa aa aa aa
Adi pookadaiye undhan pinaal varavaa
Naan pacha pulla illa ippo
Paasakkaara maama
Un paasangamellaam aagaadhadaa
Paavapatta maamaa
Nee mottuvitta gettikaari
Oorukkulla pechu
Nee vetkapattu paakirappoo
En usure pochu
Naan unakkenathaan kaathirukken
Sammadhathai thaadi
Thaam thagathimi thaam thaga thimi thagida thagida thaam
Pulla pekka vaadi
Poosai vaikka vaaren
Pulla pekka vaadi
Poosai vaikka vaaren
Velli sevaaai unakku
Ponghi vechi thaaren
Ettupulla pethaa
Pathaadhudaa kaelu
Ettupulla pethaa
Pathaadhudaa kaelu
Pathupulla venum
Sammadhamaaa sollu
Adi school fees-uh katta kooda mudiyaadhae…ye ..
Haei…vendaam indha per aasai thaan
Aalai vidu thaaye
Ennai karpazhikka venummunnu
Venduthala thaaye
Music : ………………………
Thaam thagathimi thaam thaga thimi thagida thagida thaam
பாடகர்கள் : மஹாலிங்கம் மற்றும் ரம்யா
இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம்
இசை : .........................
ஆண் : ரெட்ட ஜடைக்காரி கிட்ட கிட்ட வாடி
ரெட்ட ஜடைக்காரி கிட்ட கிட்ட வாடி
நெஞ்சுக்குள்ள வந்து சுண்டிவிட்டுப் போடி
பெண் : வெட்கங்கெட்ட மாமா பொண்ணு கேட்டு வாய்யா
வெட்கங்கெட்ட மாமா பொண்ணு கேட்டு வாய்யா
தாலி கட்டும் முன்னே தாரம் கேட்குதாய்யா
ஆண் : உன்ன முன்ன பின்ன பாக்கும் போது
மனசுக்குள்ள… ஏஏஏஏஏ
தினமும் மல்லுக்கட்ட தோணுதடி யம்மா யம்மா
பொஞ்சாதியா வந்தா போதும்
ராசாத்தியே வாம்மா
முனங்கல் : ....................
இசை : ........................
ஆண் : பூவரசம் பீப்பியும் செஞ்சித் தரவா ஆஆஆ
ஹேய் … பூவரசம் பீப்பியும் செஞ்சித் தரவா
அடி பூக்கடையே உந்தன் பின்னால் வரவா
பெண் : நான் பச்சப்புள்ள இல்ல இப்போ
பாசக்கார மாமா
உன் பாசாங்கெல்லாம் ஆகாதுடா
பாவப்பட்ட மாமா
ஆண் : நீ மொட்டுவிட்ட கெட்டிக்காரி
ஊருக்குள்ள பேச்சு
நீ வெட்கப்பட்டு பாக்கிறப்போ
என் உசுரே போச்சு
நான் உனக்கெனத்தான் காத்திருக்கேன்
சம்மதத்தை தாடி
குழு : தாம் தகதிமி தாம் தகதிமி தகிட தகிட தாம்
ஆண் : புள்ள பெக்க வாடி
பூசை வைக்க வாரேன்
புள்ள பெக்க வாடி
பூசை வைக்க வாரேன்
வெள்ளி செவ்வாய் உனக்கு
பொங்க வச்சித் தாரேன்
பெண் : எட்டுப்புள்ள பெத்தா
பத்தாதுடா கேளு
எட்டுப்புள்ள பெத்தா
பத்தாதுடா கேளு
பத்துப்புள்ள வேணும்
சம்மதமா சொல்லு
ஆண் : அடி ஸ்கூலு பீசு கட்டக்கூட முடியாதே...ஏ ..
ஹேய் ..வேண்டாம் இந்த பேராசை தான்
ஆளை விடு தாயே
என்னைக் கற்பழிக்க வேணுமுன்னு
வேண்டுதலா தாயே
இசை : ...........................
குழு : தாம் தகதிமி தாம் தகதிமி தகிட தகிட தாம்