LYRIC

Singers : Mano and P. Susheela

Music by : Ilayaraja

Male : Jamkkujam kku jajamkku jam
Kkujam kku jajamkku jamjamjam

Male : Retta kuruvi
Retta vaalu kuruvi
Ippa koottukkulla thaan

Chorus : Jhukum ku jhum

Male : Sondha kadhaiyai
Adhu solli mudikkum
Indha paattukkulla thaan

Chorus : Jhukum ku jhum

Female : Retta kuruvi
Retta vaalu kuruvi
Ippa koottukkulla thaan

Chorus : Jhukum ku jhum

Male : Sondha kadhaiyai
Adhu solli mudikkum
Indha paattukkulla thaan

Chorus : Jhukum ku jhum

Male : Ippodhu unakku
Chorus : Jhukum ku jhum
Male : Kalyaana vayasu
Chorus : Jhukum ku jhum
Female : Sollunga enakku
Soodaachu manasu
Male : Nenjilae ulladhai chollalaama

Female : Retta kuruvi
Retta vaalu kuruvi
Ippa koottukkulla thaan

Chorus : Jhukum ku jhum

Male : Sondha kadhaiyai
Adhu solli mudikkum
Indha paattukkulla thaan

Chorus : Jhukum ku jhum

Male : Manam engum neruppirukku
Eriyudhu eriyudhu kozhundhu vittu

Female : Unakkum thaan poruppirukku
Nee adhai anaikkanum nerungi vandhu

Male : Manam engum neruppirukku
Eriyudhu eriyudhu kozhundhu vittu

Female : Unakkum thaan poruppirukku
Nee adhai anaikkanum nerungi vandhu

Male : Kannaalae erikkaadhae
Chorus : Jukuku jumjum
Male :Sollaamal parikkaadhae
Chorus : Jukuku jumjum
Female : Onnaaga sirikkaadhae
Chorus : Jukuku jumjum
Female : En nenjai izhukkaadhae

Male : Yedho vegam ennodu modha
Naanae thaduthum nillaadhu

Female : Kaalam neram ippodhu saera
Bodhai ondru jivvendru yera

Male : Retta kuruvi
Retta vaalu kuruvi
Ippa koottukkulla thaan

Chorus : Jhukum ku jhum

Male : Sondha kadhaiyai
Adhu solli mudikkum
Indha paattukkulla thaan

Chorus : Jhukum ku jhum

Chorus : ………………………….

Male : Poovaana vaalibam thaan
Pudhu pudhu rasanaiyai kaanattumae

Female : Boopaalam kettadhumae
Pudhu vidha ulaginai paarkkattumae

Male : Poovaana vaalibam thaan
Pudhu pudhu rasanaiyai kaanattumae

Female : Boopaalam kettadhumae
Pudhu vidha ulaginai paarkkattumae

Male : Ellorukkum vidivu varum
Chorus : Jukuku jumjum
Male : Ennaadha mudivu varaum
Chorus : Jukuku jumjum
Female : Ponnaana manangalilae
Chorus : Jukuku jumjum
Female : Ennaalum inimai varum
Chorus : Jukuku jumjum

Male : Naalai endru ippodhu vaadum
Kozhai nenjam koodaadhu

Female : Vaazhai pola nillaamal valarum
Inbangal malarum pon naalum pularum

Male : Retta kuruvi
Retta vaalu kuruvi
Ippa koottukkulla thaan

Chorus : Jhukum ku jhum

Female : Sondha kadhaiyai
Adhu solli mudikkum
Indha paattukkulla thaan

Chorus : Jhukum ku jhum

Male : Ippodhu unakku
Chorus : Jhukum ku jhum
Male : Kalyaana vayasu
Chorus : Jhukum ku jhum
Female : Sollunga enakku
Soodaachu manasu
Male : Nenjilae ulladhai chollalaama

Female : Retta kuruvi
Retta vaalu kuruvi
Ippa koottukkulla thaan

Chorus : Jhukum ku jhum

Male : Sondha kadhaiyai
Adhu solli mudikkum
Indha paattukkulla thaan

Chorus : Jhukum ku jhum

பாடகர்கள் : மனோ மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஜம்க்குஜம் க்கு ஜஜம்க்கு ஜம்
க்குஜம் க்கு ஜஜம்க்கு ஜம்ஜம்ஜம்

ஆண் : ரெட்டக் குருவி
ரெட்ட வாலுக் குருவி
இப்ப கூட்டுக்குள்ளதான்

குழு : ஜூகும் குஜூம்

ஆண் : சொந்தக் கதையை
அது சொல்லி முடிக்கும்
இந்தப் பாட்டுக்குள்ள தான்

குழு : ஜூகும் குஜூம்

பெண் : ரெட்டக் குருவி
ரெட்ட வாலுக் குருவி
இப்ப கூட்டுக்குள்ளதான்

குழு : ஜூகும் குஜூம்

பெண் : சொந்தக் கதையை
அது சொல்லி முடிக்கும்
இந்தப் பாட்டுக்குள்ளதான்

குழு : ஜூகும் குஜூம்

ஆண் : இப்போது உனக்கு
குழு : ஜூகும் கு கும்
ஆண் : கல்யாண வயசு
குழு : ஜூகும் கு கும்
பெண் : சொல்லுங்க எனக்கு
சூடாச்சு மனசு
ஆண் : நெஞ்சிலே உள்ளதைச் சொல்லலாமா

பெண் : ரெட்டக் குருவி
ரெட்ட வாலுக் குருவி
இப்ப கூட்டுக்குள்ளதான்

குழு : ஜூகும் குஜூம்

ஆண் : சொந்தக் கதையை
அது சொல்லி முடிக்கும்
இந்தப் பாட்டுக்குள்ளதான்

குழு : ஜூகும் குஜூம்

ஆண் : மனம் எங்கும் நெருப்பிருக்கு
எரியுது எரியுது கொழுந்து விட்டு

பெண் : உனக்கும்தான் பொறுப்பிருக்கு
நீ அதை அணைக்கணும் நெருங்கி வந்து

ஆண் : மனம் எங்கும் நெருப்பிருக்கு
எரியுது எரியுது கொழுந்து விட்டு

பெண் : உனக்கும்தான் பொறுப்பிருக்கு
நீ அதை அணைக்கணும் நெருங்கி வந்து

ஆண் : கண்ணாலே எரிக்காதே
குழு : ஜூகுகும் ஜூம் ஜூம்
ஆண் : சொல்லாமல் பறிக்காதே
குழு : ஜூகுகும் ஜூம் ஜூம்
பெண் : ஒண்ணாக சிரிக்காதே
குழு : ஜூகுகும் ஜூம் ஜூம்
பெண் : என் நெஞ்சை இழுக்காதே

ஆண் : ஏதோ வேகம் என்னோடு மோத
நானே தடுக்கும் நில்லாது

பெண் : காலம் நேரம் இப்போது சேர
போதை ஒன்று ஜிவ்வென்று ஏற

ஆண் : ரெட்டக் குருவி
ரெட்ட வாலுக் குருவி
இப்ப கூட்டுக்குள்ளதான்

குழு : ஜூகும் குஜூம்

பெண் : சொந்தக் கதையை
அது சொல்லி முடிக்கும்
இந்தப் பாட்டுக்குள்ளதான்

குழு : ஜூகும் குஜூம்

குழு : ……………………………………..

ஆண் : பூவான வாலிபம்தான்
புதுப் புது ரசனையைக் காணட்டுமே

பெண் : பூபாளம் கேட்டதுமே
புது வித உலகினைப் பார்க்கட்டுமே

ஆண் : பூவான வாலிபம்தான்
புதுப் புது ரசனையைக் காணட்டுமே

பெண் : பூபாளம் கேட்டதுமே
புது வித உலகினைப் பார்க்கட்டுமே

ஆண் : எல்லோருக்கும் விடிவு வரும்
குழு : ஜூகுகும் ஜூம் ஜூம்
ஆண் : எண்ணாத முடிவு வரும்
குழு : ஜூகுகும் ஜூம் ஜூம்
பெண் : பொன்னான மனங்களிலே
குழு : ஜூகுகும் ஜூம் ஜூம்
பெண் : எந்நாளும் இனிமை வரும்
குழு : ஜூகுகும் ஜூம் ஜூம்

ஆண் : நாளை என்று இப்போது வாடும்
கோழை நெஞ்சம் கூடாது

பெண் : வாழை போல நில்லாமல் வளரும்
இன்பங்கள் மலரும் பொன் நாளும் புலரும்

ஆண் : ரெட்டக் குருவி
ரெட்ட வாலுக் குருவி
இப்ப கூட்டுக்குள்ளதான்

குழு : ஜூகும் குஜூம்

பெண் : சொந்தக் கதையை
அது சொல்லி முடிக்கும்
இந்தப் பாட்டுக்குள்ளதான்

குழு : ஜூகும் குஜூம்

ஆண் : இப்போது உனக்கு
குழு : ஜூகும் குஜூம்
ஆண் : கல்யாண வயசு
குழு : ஜூகும் குஜூம்
பெண் : சொல்லுங்க எனக்கு
சூடாச்சு மனசு
ஆண் : நெஞ்சிலே உள்ளதைச் சொல்லலாமா

பெண் : ரெட்டக் குருவி
ரெட்ட வாலுக் குருவி
இப்ப கூட்டுக்குள்ளதான்

குழு : ஜூகும் குஜூம்

ஆண் : சொந்தக் கதையை
அது சொல்லி முடிக்கும்
இந்தப் பாட்டுக்குள்ளதான்

குழு : ஜூகும் குஜூம்


Added by

Nithya

SHARE

ADVERTISEMENT