Singers : Benny Dayal and Joewin Shamalina
Music Director : D Imman
Lyricist : Yugabharathi
Humming : ………..
Rock n roll
Raasathi raasathi
Unna paathe poven
Soodethi soodethi
Rock n roll
Raasathi raasathi
Ena nekka yeanthen
Kaimaathi kaimaathi
Sangojapattu vaazha
Onnum theva illa
Sallabam endrum
Paavam illa
Lovvaala kettuponavanga yarumilla
Ullasankolla neramilla
Singaari sarakku
Sarakku sarakku sarakku
Kikerri erakku erakku
Erakku erakku erakku
Humming : ………..
Rock n roll
Raasathi raasathi
Unna paathe poven
Soodethi soodethi
Poote potidaatha aalu
Yaarumame yaarumame
Thothe poiedama vanthu
Aadu gamea aadu gamea
Savaale savaale
Samaali vanthu
Tharane ippa naa
Virunthu nee arunthu
Deewane deewane
Alaadhi inbam
Kedaama kettuppo
Thunindhu meimaranthu
Paapaa nee kaiyaa kotha
Aave iruttaa
Yethaatha deebam yetha
Naanum varattaa
Vidaama thodaathe
Porama padaathe
Unnodu engum poidathe
Humming : ………..
Rock n roll
Raasathi raasathi
Unna paathe poven
Soodethi soodethi
Rock n roll
Raasathi raasathi
Ena nekka yeanthen
Kaimaathi kaimaathi
Sangojapattu vaazha
Onnum theva illa
Sallabam endrum
Paavam illa
Lovvaala kettuponavanga yarumilla
Ullasankolla neramilla
Singaari sarakku sarakku
Sarakku sarakku sarakku
Kikerri erakku erakku
Erakku erakku erakku
Singaari veippene kacheri
Humming : ………..
Rock n roll
Male : Raasathi
பாடகர்கள் : பென்னி தயாள் மற்றும் ஜோவின் ஷாமாலீனா
இசை அமைப்பாளர் : டி. இமான்
பாடல் ஆசிரியர் : யுகபாரதி
முனங்கல் : ................
பெண் : ராக் அன்ட் ரோல் ராசாத்தி ராசாத்தி
உன்ன பாத்தேப் போவேன் சூடேத்தி சூடேத்தி
ஆண் : ராக் அன்ட் ரோல் ராசாத்தி ராசாத்தி
என நேக்கா ஏந்தேன் கை மாத்தி கை மாத்தி
பெண் : சங்கோஜப்பட்டு வாழ
ஒண்ணும் தேவையில்ல
சல்லாபம் என்றும் பாவமில்ல
லவ்வால கெட்டுப் போனவங்க யாருமில்ல
உல்லாசங் கொள்ள நேரமில்ல
ஆண் : சிங்காரி சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
கிக்கேறி ஏறக்கு ஏறக்கு ஏறக்கு ஏறக்கு
சிங்காரி வைப்பேனே கச்சேரி.....
முனங்கல் : ..................
பெண் : ராக் அன்ட் ரோல் ராசாத்தி ராசாத்தி
உன்ன பாத்தேப் போவேன் சூடேத்தி சூடேத்தி
ஆண் : பூட்டே போட்டிடாத ஆளு
யாரு மாமே யாரு மாமே
தோத்தே போயிடாம வந்து ஆடு
கேமே ஆடு கேமே...
பெண் : சவாலே சவாலே சமாளி வந்து
தரேனே இப்ப நான் விருந்து நீ அருந்து
தீவானே தீவானே அலாதி இன்பம்
கெடாமல் கெட்டுப் போ துணிந்து மெய்மறந்தே
ஆண் : பாப்பா நீ கையக் கோத்தா ஆவே இருட்டா
ஏத்தாத தீபம் ஏத்த நான் வரட்டா
பெண் : விடாம தொடாதே பொறாம படாதே
உன்னோடதெங்கும் போயிடாதே
முனங்கல் : ..................
பெண் : ராக் அன்ட் ரோல் ராசாத்தி ராசாத்தி
உன்ன பாத்தேப் போவேன் சூடேத்தி சூடேத்தி
ராக் அன்ட் ரோல் ராசாத்தி ராசாத்தி
என நேக்கா ஏந்தேன் கை மாத்தி கை மாத்தி
ஆண் : சங்கோஜப்பட்டு வாழ
ஒண்ணும் தேவையில்ல
சல்லாபம் என்றும் பாவமில்ல
லவ்வால கெட்டுப் போனவங்க யாருமில்ல
உல்லாசங் கொள்ள நேரமில்ல
ஆண் : சிங்காரி சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
கிக்கேறி ஏறக்கு ஏறக்கு ஏறக்கு ஏறக்கு
சிங்காரி வைப்பேனே கச்சேரி.....
முனங்கல் : ..................
பெண் : ராக் அன்ட் ரோல்..
ஆண் : ராசாத்தி