Singer : Lakshmi Meghana
Music Director : Thaman S
Lyricist : Yugabharathi
Female : Ulle paravum oru minnal
Un nilalaai theriyuthada
Ennai maranthu sirikindren
Pon ulagam vidiyuthada
Ulle paravum oru minnal
Un nilalaai theriyuthada
Ennai maranthu sirikindren
Pon ulagam vidiyuthada
Female : Kanner saetril puthaintha kaalgalai
Kaalam alagaai meetkirathe
Vinmeen oonjalai aatum kaathalin
Vaalvin isaiyai ketkirathe
Kalaintha kanavugal meendum
Vergalil pookuthe
Anaintha vilakilum aasai
Olichudar neetuthe
Female : Saaral saaral saaral
En ulle nenjin saaral
Saaral saaral saaral
Nee saaral
Female : Thooral thooral thooral
En ulle anbin thooral
Thooral thooral thooral
Pon thooral
Female : Andru nadantha raathiriyil
Velli nilavena vanthaaye
Alli valangiya anbinilae
Endrum enaku nee alithaaye
Female : Kooti kalikka mudiya unnai
Endha kanakkinil veippeno
Kottai suvarinil inimel naanum
Kondrai poovena poopeno
Maname paniyaai maaruthu
Enakullae elunthe vaanavil
Female : Pothum pothum pothum
Poo pookum anbe pothum
Pothum pothum pothum
Pothum
Female : Pothum pothum pothum
Thaalattum anbe pothum
Pothum pothum pothum
Eppothum
Humming : ……………
பாடகி : லட்சுமி மேகனா
இசை அமைப்பாளர் : தமன் எஸ்
பாடல் ஆசிரியர் : யுகபாரதி
பெண் : உள்ளே பரவும் ஒரு மின்னல்
உன் நிழலாய் தெரியுதாடா
 என்னை மறந்து சிரிக்கின்றேன்
 பொன் உலகம் விடியுதாடா
 உள்ளே பரவும் ஒரு மின்னல்
 உன் நிழலாய் தெரியுதாடா
 என்னை மறந்து சிரிக்கின்றேன்
 பொன் உலகம் விடியுதாடா
பெண் : கண்ணீர் சேற்றில் புதைந்த கால்களை
 காலம் அழகாய் மீட்கிறதே
 விண்மீன் ஊஞ்சலாய் ஆட்டும் காதலின்
 வாழ்வின் இசையை கேட்கிறதே
 கலைந்த கனவுகள் மீண்டும்
 வேர்களில் பூ க்குதே
 அணைந்த விளக்கிலும்
 ஆசை ஒளிச்சுடர் நீட்டுதே
பெண் : சாரல் சாரல் சாரல்
 என் உள்ளே நெஞ்சின் சாரல்
 சாரல் சாரல் சாரல்
 நீ சாரல்
பெண் : தூறல் தூறல் தூறல்
 என் உள்ளே அன்பின் தூறல்
 தூறல் தூறல் தூறல்
 பொன் தூறல்
பெண் : அன்று நடந்த ராத்திரியில்
 வெள்ளி நிலவென வந்தாயே
 அல்லி வழங்கிய அன்பினிலே
 என்றும் எனக்கு நீ அளித்தாய்
பெண் : கூட்டி கழிக்க முடியா
 உன்னையெந்த கணக்கினில் வைப்பேனோ
 கோட்டை சுவரினில் இனிமேல்
 நானும்கொன்றை பூவென பூப்பேனோ
 மனமே பணியாய் மாறுது
 எனக்குள்ளயே எழுந்த வானவில்
பெண் : போதும் போதும் போதும்
 பூ பூக்கும் அன்பே போதும்
 போதும் போதும் போதும்
 போதும்
பெண் : போதும் போதும் போதும்
 தாலாட்டும் அன்பே போதும்
 போதும் போதும் போதும்
 எப்போதும்


 
 