Singers : Velmurugan, Sruthy Sasidharan and Leander Lee Marty
Music by : Leander Lee Marty
Lyrics by : Vijay Sri G
Ye saayam pona vennilavae
Kallipaala kottiputta
Enna solli naan azhuven
Nenjukulla kolli potta
Kannam rendum vendhu pogudhadi
En thaayae
Ullukkulla ratham vedikkuthadi
Kannam rendum vendhu pogudhadi
En thaayae
Ullukkulla ratham vedikkuthadi
Both Male : Chinna chinna aasaiyaala
Dhinam dhinam thathalikkum kiliyae
Mella mella rekka tholachitta
Kalli pottu mayilae
Both Male : Konji konji pesa maranthutta
Paaviyadi kiliyae
Alli alli un anachadhu
Kavangadu mayilae
Humming : ………..
En vidhi naan eludha
Naan saami illa
Thangatha pethavana
Naan kozhaiyilla
Kaneera kandu kolla kaalamilla
Kaadhalum kaaviyama maara villa
Inbamo thunbamo
Karuvil illaiyae
Sondhamo bandhamo
Thevaiyillae
Both Male : Chinna chinna aasaiyaala
Dhinam dhinam thathalikkum kiliyae
Mella mella rekka tholachitta
Kalli pottu mayilae
Both Male : Konji konji pesa maranthutta
Paaviyadi kiliyae
Alli alli un anachadhu
Kavangadu mayilae
Humming : ………..
பாடகர்கள் : வேல்முருகன், சுருதி சசி தரன் மற்றும் லியாண்டர் லீ மார்ட்டி
இசை அமைப்பாளர் : லியாண்டர் லீ மார்ட்டி
பாடல் ஆசிரியர் : விஜய் ஸ்ரீ ஜி
ஆண் : ஏ! சாயம் போன வெண்ணிலவே
கள்ளிப்பால கொட்டிபுட்டா
என்ன சொல்லி நான் அழுவேன்
நெஞ்சுக்குள்ள கொள்ளி போட்டா
ஆண் : கண்ணம் ரெண்டும் வெந்துபோகுதே
என் தாயே
உள்ளுக்குள் ரத்தம் வெடிக்குதடி
ஆண் : கண்ணம் ரெண்டும் வெந்துபோகுதே
என் தாயே
உள்ளுக்குள் ரத்தம் வெடிக்குதடி
ஆண்கள் : சின்ன சின்ன ஆசையால
தினம் தினம் தத்தளிக்கும் கிளியே
மெல்ல மெல்ல றெக்க தொலச்சிட்ட
கள்ளி போட்டு மயிலே
ஆண்கள் : கொஞ்சி கொஞ்சி பேச மறந்துட்ட
பாவியடி கிளியே
அள்ளி அள்ளி உன் அணச்சது
கவங்காடு மயிலே
முனகல் : ...................
ஆண் : என் விதி நான் எழுத
நான் சாமியில்ல
தங்கத்த பெத்தவனா
நான் கோழையில்ல
பெண் : கண்ணீர கண்டு கொள்ள காலமில்ல
காதலும் காவியமா மாறவில்ல
இன்பமோ துன்பமோ
கருவில் இல்லையே
சொந்தமோ பந்தமோ
தேவையில்லையே
ஆண்கள் : சின்ன சின்ன ஆசையால
தினம் தினம் தத்தளிக்கும் கிளியே
மெல்ல மெல்ல றெக்க தொலச்சிட்ட
கள்ளி போட்டு மயிலே
ஆண்கள் : கொஞ்சி கொஞ்சி பேச மறந்துட்ட
பாவியடி கிளியே
அள்ளி அள்ளி உன் அணச்சது
கவங்காடு மயிலே
முனகல் : ...................