Singer : K. S. Chitra

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Saagara sangamamthaan harae krishnaaa
Sowntharya laahirithaan harae krishnaaa
En moganamthaan krishnaar bhaanamthaan
Idho idho radha

Female : Saagara sangamamthaan harae krishnaaa
Sowntharya laahirithaan harae krishnaaa
En moganamthaan krishnaar bhaanamthaan
Idho idho radha

Female : Venirkaalam vanthaal
Intha viragam naragamaagum
Veppam yaera ammammaa
Vasantham kasanthu pogum

Female : Somabhaanam oorum mella
Sivantha idhazhin oram
Undaal pothum bodhaithaan
Unakkum enakkum yaerum
Gangai irukku kaalam muzhukka
Kannan kudhiththu neechchal adikka

Female : Saagara sangamamthaan harae krishnaaa
Sowntharya laahirithaan harae krishnaaa
En moganamthaan krishnaar bhaanamthaan
Idho idho radha

Female : Koyil theril paarthen
Inba kalaigal payilum kaatchi
Sirpam koorum ellaamae madhana radhiyin aatchi
Rajabogam vaaikkum nalla raigan rasigai kooda

Female : Vellam pola santhosham
Vazhinthu vazhinthu oda
Kannam irandum thiththithirukka
Kannan udhadu muththam padhikka

Female : Saagara sangamamthaan harae krishnaaa
Sowntharya laahirithaan harae krishnaaa
En moganamthaan krishnaar bhaanamthaan
Idho idho radha

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : சாகர சங்கமம்தான் ஹரே கிருஷ்ணா
சௌந்தர்ய லாஹிரிதான் ஹரே கிருஷ்ணா
என் மோகனம்தான் கிருஷ்ணார்பணம்தான்
இதோ இதோ ராதா

பெண் : சாகர சங்கமம்தான் ஹரே கிருஷ்ணா
சௌந்தர்ய லாஹிரிதான் ஹரே கிருஷ்ணா
என் மோகனம்தான்கிருஷ்ணார்பணம்தான்
இதோ இதோ ராதா

பெண் : வேனிற்காலம் வந்தால்
இந்த விரகம் நரகமாகும்
வெப்பம் ஏற அம்மம்மா
வசந்தம் கசந்து போகும்

பெண் : சோமபானம் ஊறும் மெல்ல
சிவந்த இதழின் ஓரம்
உண்டால் போதும் போதைதான்
உனக்கும் எனக்கும் ஏறும்…
கங்கை இருக்கு காலம் முழுக்க
கண்ணன் குதித்து நீச்சல் அடிக்க

பெண் : சாகர சங்கமம்தான் ஹரே கிருஷ்ணா
சௌந்தர்ய லாஹிரிதான் ஹரே கிருஷ்ணா
என் மோகனம்தான் கிருஷ்ணார்பணம்தான்
இதோ இதோ ராதா…

பெண் : கோயில் தேரில் பார்த்தேன்
இன்பக் கலைகள் பயிலும் காட்சி
சிற்பம் கூறும் எல்லாமே மதன ரதியின் ஆட்சி
ராஜபோகம் வாய்க்கும் நல்ல ரசிகன் ரசிகை கூட

பெண் : வெள்ளம் போல சந்தோஷம்
வழிந்து வழிந்து ஓட
கன்னம் இரண்டும் தித்தித்திருக்க
கண்ணன் உதடு முத்தம் பதிக்க

பெண் : சாகர சங்கமம்தான் ஹரே கிருஷ்ணா
சௌந்தர்ய லாஹிரிதான் ஹரே கிருஷ்ணா
என் மோகனம்தான் கிருஷ்ணார்பணம்தான்
இதோ இதோ ராதா…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here