Singers : Guru Ayya Durai and Suvi Suresh

Music by : Yuvan Shankar Raja

Female : Gaandha kannazhagi daa
En kannaala
Saanja meesai nooru daa

Female : Aandha sondhakari daa
Naan nightu-la
Thoonga ponathilla daa

Female & Chorus :
En pambara nenjula pancharu
Aanavan latcham peru
En sakkarai sollula
Makkaru aanavan micham peru

Female : Naan kattulu mela
Savara kaththi thottu paaru
Intha chakaravarthiya
Suppanna kanavan kettu paaru
Andha vennilavae sollum
Ithu vettai velli pub-bu daa

Chorus : Sagalakala valli..ee….
Yethaiyum seiva solli
Sagalakala valli ..valli..ee..
Seekiram thaama alli

Male : Hey pubbu-la
Suththi suththi takkarana
Figure-u irukkumaa
Ada anga poiyu aada thaan
Aasai enakkumaa

Female : Dhassu bussunu pesuvalae
Enna seiva daa
Unakku yesu no va thavira
Vera enna theriyum daa

Male : Kattikondu pesa
Ottininnu orasa
Kattupadu illaiyam
Unakku theriyumaa

Female : Kannalaiyae darling
Unna senjiduven scanning
Meeri kitta pona
Pannuva warning

Male : Enakku enna korachal
Poo ma…
Female : Eh kaakaa kulichi
Eppo kokkaa aachu

Chorus : Sagalakala valli..ee….
Yethaiyum seiva solli
Sagalakala valli ..valli..ee..
Seekiram thaama alli

Male : Hey englishu padam pola
Anga nadakkumaam
Ada anga poiyu vanathavan thaan
Soldraan paaru maa

Female : Kanda kanda kanavellaam
Kandu vekkatha
Nee thappu panna gym boysu
Nongu edupaanga

Male : Enna nee sonnaalum
Kekka maatenae
Orakka ulla poi
Paappen chellamae

Female : Gethu kaatta caru
Nee ulla poga shoe-vu
Ellaam kootti kalichaa
Nee zero thaan

Male : Aaththi venam
Ithuvae podhum
Female : Hey velakka anachaa
Iruttu ellaam onnu

Chorus : Sagalakala valli..ee….
Yethaiyum seiva solli
Sagalakala valli ..valli..ee..
Seekiram thaama alli

பாடகர்கள் : குரு அய்யா துரை மற்றும் சுவி சுரேஷ்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பெண் : காந்த கண்ணழகிடா
என் கண்ணால
சாஞ்ச மீசை நூறுடா

பெண் : ஆந்தை சொந்தக்காரிடா
நான் நைட்டுல
தூங்க போனதில்லடா

பெண் மற்றும் குழு :
என் பம்பர நெஞ்சுல பஞ்சரு
ஆனவன் லட்சம் பேரு
என் சக்கரை சொல்லுல
மக்கரு ஆனவன் மிச்சம் பேரு

பெண் : நான் கட்டுலு மேல
சவரா கத்தி தொட்டு பாரு
இந்த சக்கரவர்த்திய
சுப்பண்ண கணவன் கேட்டு பாரு
அந்த வெண்ணிலவே சொல்லும்
இது வெட்டை வெளி பப்புடா

குழு : சகலகலா வள்ளி….ஈ….
எதையும் செய்வா சொல்லி
சகலகலா வள்ளி…வள்ளி..ஈ
சீக்கிரம் தாம்மா அள்ளி

ஆண் : ஹே… பப்புல
சுத்தி சுத்தி டக்கரானா
பிகரு இருக்குமாம்
அட அங்க போயி ஆடத்தான்
ஆசை எனக்குமா

பெண் : தஸ்சு புஸ்சுன்னு பேசுவாளே
என்ன செய்வ டா
உனக்கு எஸ்சு நோ வ தவிர
வேற என்ன தெரியும்டா

ஆண் : கட்டிக்கொண்டு பேச
ஒட்டி நின்னு ஒரச
கட்டுப்பாடு இல்லையாம்
உனக்கு தெரியுமா

பெண் : கண்ணாலையே டார்லிங்
உன்ன செஞ்சிடுவா ஸ்கேன்னிங்
மீறி கிட்ட போன
பண்ணுவ வார்னிங்

ஆண் : எனக்கு என்ன கொறச்சல்
போ மா….
பெண் : யெஹ் காக்கா குளிச்சி
எப்போ கொக்கா ஆச்சு

குழு : சகலகலா வள்ளி….ஈ….
எதையும் செய்வா சொல்லி
சகலகலா வள்ளி…வள்ளி..ஈ
சீக்கிரம் தாம்மா அள்ளி

ஆண் : ஹே இங்கிலீஷ் படம் போல
அங்க நடக்குமாம்
அட அங்க போயி வந்த வந்த
சொல்றான் பாரு மா

பெண் : கண்ட கண்ட கனவெல்லாம்
கண்டு வைக்காத
நீ தப்பு பண்ண ஜிம் பாய்ஸ்சு
நொங்கு எடுப்பாங்க

ஆண் : என்ன நீ சொன்னாலும்
கேக்க மாட்டானே
ஒருக்கா உள்ள போய்
பாப்பேன் செல்லமே

பெண் : கெத்து காட்ட காரு
நீ உள்ள போக சூவு
எல்லாம் கூட்டி கழிச்சு
நீ ஜீரோ தான்

ஆண் : ஆத்தி வேணாம்
இதுவே போதும்
பெண் : ஹே வெளக்க அணைச்சா
இருட்டு எல்லாம் ஒன்னு

குழு : சகலகலா வள்ளி….ஈ….
எதையும் செய்வா சொல்லி
சகலகலா வள்ளி…வள்ளி..ஈ
சீக்கிரம் தாம்மா அள்ளி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here