Singer : P. Jayachandran
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Sakthiyillaamal ulagethu
Antha thaththuvam silarukku puriyaathu
Bakthiyai maravaathae en magalae
Un paathaiyilae varuvaal thirumagalae….
Sakthiyillaamal ulagethu
Antha thaththuvam silarukku puriyaathu
Thunbangal ellaamum sothanaithaan
Adhai thudaippathum devi seiyyum saathanaithaan
Panthangal engaethaan odividum
Aval paarvai pattaal pothum koodividum
Sakthiyillaamal ulagethu
Antha thaththuvam silarukku puriyaathu
பாடகர் : பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : சக்தியில்லாமல் உலகேது
அந்த தத்துவம் சிலருக்கு புரியாது
பக்தியை மறவாதே என் மகளே
உன் பாதையிலே வருவாள் திருமகளே......
ஆண் : சக்தியில்லாமல் உலகேது
அந்த தத்துவம் சிலருக்கு புரியாது
ஆண் : துன்பங்கள் எல்லாமும் சோதனைதான்
அதைத் துடைப்பதும் தேவி செய்யும் சாதனைதான்
பந்தங்கள் எங்கேதான் ஓடிவிடும்
அவள் பார்வை பட்டால் போதும் கூடிவிடும்....
ஆண் : சக்தியில்லாமல் உலகேது
அந்த தத்துவம் சிலருக்கு புரியாது